Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு

சென்னை:பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
 

SSTA - கோரிக்கை ஏற்கப்பட்டதால்ஆசிரியர் போராட்டம் 'வாபஸ்'

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 
 

'எய்ம்ஸ்' கிளை அமைவது எங்கே? இன்று அறிவிப்பு வெளியாகலாம்

       தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை எங்கு அமையவுள்ளது என்பது குறித்த முறையான அறிவிப்பு, பார்லிமென்ட்டில், இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வுப்பணியில் குளறுபடி கூடாது.

பொதுத்தேர்வில் குளறுபடி ஏற்பட்டால், அரசியல் கட்சிகள் அதை விஸ்வரூபமாக்கி, அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், கவனத்துடன்
பணியாற்றுமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரித்துள்ளது. 
 

VAO பணிக்கு எழுத்து தேர்வு 813 பணியிடங்களுக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதினர்

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 813 காலிப்பணியிடங்களுக்கு 7 லட்சத்து 70 ஆயிரத்து 750 பேர் எழுதினார்கள். அதாவது ஒரு பணிக்கு 948 பேர் போட்டி போட்டு எழுதி உள்ளனர்.
 

கோரிக்கை ஏற்கப்பட்டதால்ஆசிரியர் போராட்டம் 'வாபஸ்'

       கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 
 

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகின்றன.

ஐ.ஏ.எஸ்., தேர்வு 'இன்டர்வியூ' இனி அழைப்பு கடிதம் வராது

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இனிமேல், நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றும், மாறாக, தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'இ - சம்மனை' டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி

       பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், பெற்றோர் மற்றும் தனித்தேர்வர்களும் புகார் மனுக்களை போடலாம்.

'கேந்திரிய வித்யாலயா'க்களில் தேசிய கொடி ஏற்ற உத்தரவு

        'நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தினமும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா கூடுதல் ஆணையர் யு.என்.காவரே, மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

பள்ளி மாணவர்களுக்கு பங்கு சந்தை தேர்வு

       பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, பங்குச்சந்தை பாடம் குறித்து தனியாக தேர்வு நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
 

காலை உணவில் தான் மூளையின் சக்தி உள்ளது உணவு நிபுணர் ஆலோசனை

தேர்வின் போது பயத்தின் காரணமாகவே மாணவர்கள் பசியை தவிர்த்து விடுகின்றனர். இதனால் மனதளவில் பதட்டமும், உடலளவில் கூடுதல் சோர்வுமாக தவிக்கின்றனர்.

6th CPC DA TABLE FROM JUNE 2006 TO DECEMBER 2015

TRB SCERT Lecturer Exam Notification & Syllabus Download

http://www.padasalai.net/2016/02/trb-scert-lecturer-exam-notification.html#more

TNTET : ஆசிரியர் தகுதித்;தேர்வில் (2013 ) தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் பணிநியமணம் வேண்டி மார்ச் 01 முதல் தொடர் உண்ணாவிரதம்


      கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வி;ல் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ம் ஆண்டு பணிநியமணத்துக்கான சான்றிதழ்; சரிபார்ப்பும் முடிந்த நிலையில் வெய்ட்டேஜ் என்னும் முறையால் வாழ்வுரிமை இழந்தனர்....

திருமலையில் திருமணம்: தேவஸ்தானம் புது திட்டம்

திருப்பதி,:திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கு என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை துவங்கஉள்ளது

பேஸ்புக் ஆதிக்கத்தை வீழ்த்த துடிக்கும் ட்ரூ இன்டியன் சமூக வலைத்தளம் - இன்று துவக்கம்.


சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ‘பேஸ்புக்’ இந்தியர்களிடையே செலுத்திவரும் இணைய ஆதிக்கத்தை முடிவுக்குகொண்டுவரும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ட்ரூ இன்டியன்’ வலைத்தளப் பக்கம் இன்று அறிமுகம் ஆகிறது.

முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்ஒரே பாடப்பிரிவுக்கு அதிக வாய்ப்பு


அரசு பள்ளிகளில், 1,062 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில், ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

இன்று வி.ஏ.ஓ., தேர்வு 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

           கிராம நிர்வாக அலுவலர் என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான எழுத்துத்தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.தமிழக வருவாய் துறையில், காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது.

கல்வித்துறை சார்பில், சி.யு.ஜி., மொபைல் எண் கொடுத்துட்டாங்க!பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வினியோகம்

      பெற்றோர்கள் எளிதாக தொடர்பு கொள்ளவும், தலைமையாசிரியர்களுக்கும், கல்வித்துறைக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கவும், திருப்பூர் மாவட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் 'சியுஜி' மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
 

கே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்

           தமிழகம் முழுவதும், கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மார்ச், 10 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.தமிழகத்தில், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், 43 இடங்களில் உள்ளன. இப்பள்ளிகளில், முதல் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், பிப்., 18ல் துவங்கியது. 'ஆன்லைனில்' பதிவு செய்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை பயம் இன்றி எழுதுங்கள் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள்.

          பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகளை பயம் இன்றி சிறப்பாக எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்வு தொடங்குகிறதுதமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் விரைவில் தொடங்க இருப்பதால், அதை சந்திக்க மாணவ–மாணவிகள் மும்முரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடா?15 வகை தண்டனை அறிவிப்பு

        இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கானதண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:


சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு

         மாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார்.டில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், மானவ் ரச்னா பல்கலையில் நடந்த விழாவில் பங்கேற்ற, அமைச்சர் மேனகா, கூறியதாவது:

கே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்

        தமிழகம் முழுவதும், கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மார்ச், 10 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.தமிழகத்தில், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், 43 இடங்களில் உள்ளன.

வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்

       ராமநாதபுரம் :முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியுடன் படித்தால் தேர்வு... பூப்பந்து!: இறையன்புவின் தன்னம்பிக்கை 'டிப்ஸ்' (தேர்வு காலங்கள்)

      பிளஸ் 2 தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காக, இறையன்பு ஐ.ஏ.எஸ்., கூறியதாவது: தேர்வு என்பது அறிவை விரிவாக்கிக் கொள்ள உதவும் பயிற்சியே தவிர... அது ஒன்றும் யுத்தம் அல்ல.
 

தேர்வறை கண்காணிப்பாளர் நியமனம்; இந்தாண்டும் குலுக்கல் முறை

         பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு, தேர்வறை கண்காணிப் பாளர்களை நியமிப்பதில், நடப்பாண்டிலும் குலுக்கல் முறையே பின்பற்றப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், தேர்வறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?

          பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு

         ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இளம்முனைவர் Mphil பட்டம் தமிழ்நாடு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானதுதான் - RTI தகவல்:

      விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இளம்முனைவர் Mphil பட்டம் தமிழ்நாடு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானதுதான் என்பதை அதன் பாடத்திட்டங்களை பெற்று அரசுக்கு TNPSC பரிந்துரை செய்யும்.அதன் அடிப்படையில்தான் அரசாணை வெளியாகும்.

மறு பதிவு

          வழக்கு எண்: MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No:9218/2012. Date:11.07.2012 இவ்வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ . 9300 - 34800 + 4200(GP) என்ற சம்பள விகிதத்தினை அரசிடம் பரிந்துரை செய்வோம் என பதில்.

நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறு பதிவு(old -news )

CLICK HERE-PAY BAND CHANGE TO SG TRS GOVT GIVE LETTER TO COURT

TATA சங்கம் தேர்தல் ஆணையம் மீது வழக்கு .W.P.(MD).NO.3448/2016.


     தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு -விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive