Half Yearly Exam 2024
Latest Updates
ஆண்டுக்கணக்கில் மாயமாகும் ஆசிரியர்கள் பட்டியல் எடுக்க அதிகாரிகள் உத்தரவு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள்
விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர்
கல்வி படிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர்
அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும்.
TPF to GPF Nodal officer Allotment
தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - துவக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி கணுக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு - பணிகளை துரிதப்படுத்த மாநில/மாவட்ட அளவில்"NODAL OFFICER" நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்
100–க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. நிதிக்குழு தலைவர்
சந்தானம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூறி
இருப்பதாவது:–சென்னைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள்
தாங்கள் விரும்பிய பாடத்தை மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுத்து
படிக்கஅவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
மேல்நிலைத்தேர்வு மார்ச் - 2016 - மைய வாரியாக வினாத்தாட்கள் எண்ணிக்கை ஒதுக்கீடு
மேல்நிலைத்தேர்வு மார்ச் - 2016 - மைய வாரியாக வினாத்தாட்கள் எண்ணிக்கை ஒதுக்கீடு - உறுதி செய்து சான்று அனுப்ப அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் (மேல்நிலை) இணை இயக்குநர் அவர்களின் உத்தரவு கடிதம்.
EMIS -அறிவுரைகள்
*.EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம்.
*.முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.
*.முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.
SSLC:அறிவியல் பாட செய்முறைத் தேர்வு விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் மதிப்பெண் தாட்களில் Exempted என குறிப்பிட வேண்டும்.
மார்ச் 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு- அறிவியல் பாட
செய்முறைத் தேர்வு விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் மதிப்பெண் தாட்களில்
Exempted என குறிப்பிட வேண்டும்- அரசுத் தேர்வுகள்(பணியாளர்) இணை
இயக்குநர்.
தமிழ்நாட்டில் பி.எட் படிப்பு 2 வருடம் தான்: துணைவேந்தர் உறுதி.
தமிழ்நாட்டில் பி.எட் படிப்பு ஒரு வருடமா? இரண்டு வருடமா? என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னையில் செயல்பட்டு வருகின்றது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு: நேர விவரங்கள் அறிவிப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நேர விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
"பள்ளிக் கல்வித் துறை மூலம் ரூ.126.94 கோடியில் கல்வி உபகரணங்கள்'
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.126 கோடியே 94 லட்சத்து 34 ஆயிரத்து 368
மதிப்பில் மாணவர், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக
ஆட்சியர் தெரிவித்தார்.
புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு
வேடசந்துார், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை
வெளியிட்டுள்ளதால் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு... 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது
'பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத
அனுமதி கிடையாது' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு
அனைத்து வள மையப் பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டனர்.
பிளஸ் 2 தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்ட பொருள்கள் விவரம்
பிளஸ் 2 தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஏ., நுழைவுத்தேர்வு, பாடத்திட்டம் மாற்றம்: இனி பிளஸ் 2 தேர்ச்சி கட்டாயம்
சி.ஏ., படிப்புக்கான நுழைவுத்தேர்வு மற்றும் பாடத்திட்டத்தில், அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. இனி, பிளஸ் 2 முடித்தால் மட்டுமே, சி.ஏ., தேர்வை எழுத முடியும்.
உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு
உதவி புள்ளியியல் துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
பிளஸ்–2 தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு
பிளஸ்–2 தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்வு நடைபெறும் மைய பள்ளிக்கூடங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க அந்தந்தப் பகுதி என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
7th Pay Commission Latest News – Empowered Committee may submit its report in April
There is good news in the store for central government employees who are waiting for the implementation of Seventh Pay Commission.
டி.பி.ஐ., வளாகத்தில் வலுக்கிறது போராட்டம் ஆசிரியர், பணியாளர் 20 பேர் கவலைக்கிடம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களில், 20 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளது.
பள்ளிக்கல்வி - 3550 பட்டதாரி ஆசிரியர் / 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் 31.12.2016 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு
பள்ளிக்கல்வி - 3550 பட்டதாரி ஆசிரியர் / 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் 31.12.2016 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு
இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு
பள்ளிக்கல்வி - 4393 ஆய்வக உதவியாளர் / 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு
ரயில்வே பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்
பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை
அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த
அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.
B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை - கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்.
பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும்
இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர்
எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.
TNPSC VAO Free Online Tests
TNPSC / TRB / TET - Free Online Tests ( Daily Updated )
Free Online Tests
- TNPSC | Group 2A Exam - 2014 | Free Online Model Test - Click Here
- TNPSC | VAO Exam - 2014 | Free Online Model Test - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 1 (Sequences and Series of Real Numbers)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 2 (Mensuration) - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 3 (Algebra)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 4 (HCF & LCM)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 5 (Probability)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 6 (Statistics)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 7 (Diagrams)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 8 (Ratio Sums)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 9 (Percentage)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 10 (Time & Work) - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 11 (Train) - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 12 (Simple Interest)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 13 (Compound Interest)- Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here

- TNPSC / TRB / TET - General Tamil Grammar Quizes - Click Here
- TNPSC / TRB / TET - English Quizes - Click Here
- TNPSC / TRB / TET - GK & Science Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Reasoning Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Reasoning Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Mental Ability Test Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Mental Ability Test Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Science Biology Quizes - Click Here

- TNPSC / TRB / TET - History Quizes - Click Here

- TNPSC / TRB / TET - Free Online Test - 6th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 7th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 8th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 9th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 10th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 6th Science - Click Here
- TNPSC / TRB / TET - 12th Books Content - English Medium Quizez - Click Here
- TNPSC / TRB / TET - 12th Books Content - Tamil Medium Quizes- Click Here
- TNPSC / TRB / TET - 10th Books Content - English Medium Quizes - Click Here
- TNPSC / TEB / TET - 10th Books Content - Tamil Medium Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Psychology Quizes - Click Here
- TRB / TET - All Subject Quiz - Click Here
- IBPS PO & IBPS Computer Questions Clerk Exam- Click Here