பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும்
இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர்
எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
TNPSC VAO Free Online Tests
TNPSC / TRB / TET - Free Online Tests ( Daily Updated )
Free Online Tests
- TNPSC | Group 2A Exam - 2014 | Free Online Model Test - Click Here
- TNPSC | VAO Exam - 2014 | Free Online Model Test - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 1 (Sequences and Series of Real Numbers)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 2 (Mensuration) - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 3 (Algebra)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 4 (HCF & LCM)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 5 (Probability)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 6 (Statistics)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 7 (Diagrams)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 8 (Ratio Sums)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 9 (Percentage)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 10 (Time & Work) - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 11 (Train) - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 12 (Simple Interest)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 13 (Compound Interest)- Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here

- TNPSC / TRB / TET - General Tamil Grammar Quizes - Click Here
- TNPSC / TRB / TET - English Quizes - Click Here
- TNPSC / TRB / TET - GK & Science Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Reasoning Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Reasoning Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Mental Ability Test Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Mental Ability Test Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Science Biology Quizes - Click Here

- TNPSC / TRB / TET - History Quizes - Click Here

- TNPSC / TRB / TET - Free Online Test - 6th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 7th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 8th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 9th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 10th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 6th Science - Click Here
- TNPSC / TRB / TET - 12th Books Content - English Medium Quizez - Click Here
- TNPSC / TRB / TET - 12th Books Content - Tamil Medium Quizes- Click Here
- TNPSC / TRB / TET - 10th Books Content - English Medium Quizes - Click Here
- TNPSC / TEB / TET - 10th Books Content - Tamil Medium Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Psychology Quizes - Click Here
- TRB / TET - All Subject Quiz - Click Here
- IBPS PO & IBPS Computer Questions Clerk Exam- Click Here
அரசு பள்ளி மாணவர்களுக்குஅமெரிக்காவில் இலவச கல்வி!
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் இலவசமாக, அமெரிக்காவில் படிக்க, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.
பட்ஜெட்டிற்காக மைக்ரோ வெப்சைட் : அசத்தும் ரயில்வே;
பார்லிமென்டில், நாளை (25ம் தேதி) ரயில்வே பட்ஜெட்டை, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தாக்கல் செய்ய உள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறைதேர்வுத்துறை சுற்றறிக்கை
பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு
எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்த சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்
திண்டுக்கல்,:பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய
அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில்
துவங்கப்பட்டுள்ளது.
உண்மை தன்மை சான்று இல்லைஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு சிக்கல்
ராமநாதபுரம் :பல ஆண்டுகளாகியும் உண்மை தன்மை சான்று கிடைக்காததால் பதவி
உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெறுவதில் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேர்வு நேரத்தில் உடம்பை கவனிப்பது எப்படி? (தேர்வு காலங்கள்)
''தேர்வுக்கு
தயாராகும் நேரத்திலும், தேர்வின் போதும் உடலும், மனதும் தளர்வாக இருக்க
வேண்டும். அதற்கு தளர்வான காட்டன் ஆடைகள் அணிய வேண்டும்,'' என்கிறார் மதுரை
அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி.
தமிழக சட்டசபை தேர்தல் எப்போது?
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அட்டவணை மார்ச் முதல் வாரத்தில்
வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடைபெற்று வரும்
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், பொது பட்ஜெட் பிப்ரவரி 29ம் தேதி
தாக்கல் செய்யப்பட்ட பிறகு 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க
தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெற்றோர், ஆசிரியர் சங்கதேர்தல்; கல்வி அதிகாரிக்கு உத்தரவு
அரசு பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தக் கோரிய
மனுவை பரிசீலித்து, இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி,
நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை
40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை
TNPTF-TNGEA அமைப்பு தலைமை செயலாளரிடம் சந்திப்பு-
TNPTF-TNGEA அமைப்பு தலைமை செயலாளரிடம் சந்திப்பு- இச்சந்திப்பில் முக்கிய துளிகள் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஆரம்பபப்ள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.மோசஸ் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத்துறை செயலாளர்
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாகிறது
தமிழக சட்ட சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் 22–ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.அதற்கு சரியாக இன்னும் 3 மாத கால அவகாசமே உள்ளது.
நீண்ட விடுப்பில் ஆசிரியர்கள்: தொடக்கக்கல்வியில் விபரம் சேகரிப்பு
தொடக்கக்கல்வியில் நீண்ட நாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் விவரங்கைளை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/
General GO's
தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110ன் கீழ் அறிவித்த - குழு காப்பீட்டுத்தொகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110ன் கீழ் அறிவித்த - குழு காப்பீட்டுத்தொகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
BT to PG Promotion Panel Year Details
01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுநிலை
ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு அளிக்க பள்ளிக் கல்வி துறை சார்பில்
முன்னுரிமைப் பட்டியல் கோரப்பட்டுள்ளது.
"ரூ.251க்கு செல்லிடப்பேசியை அளிக்கத் தவறினால் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை'
செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான "ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்தின்
அறிவிப்பின்படி, ரூ.251-க்கு செல்லிடப்பேசியை விற்பனை செய்யாவிட்டால், அந்த
நிறுவனம் மீது மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய
தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல்
முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை,
அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 12 ஆயிரம்
வாக்காளர்கள் உள்ளனர்.
பள்ளிகளில் காலை உணவு திட்டம்: தேமுதிக வாக்குறுதி
பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்று தேமுதிக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் வெளியானது!!
சென்னை: மத்திய பொதுத் தேர்வாணையத்தின் தேர்வு (யுபிஎஸ்சி தேர்வு)
முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன. குடிமைப் பணிகள் தேர்வுகள்
கடந்த டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற்றன.

+2 வினாத்தாள் திருப்பூர் வந்தது
திருப்பூர்:பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள், திருப்பூருக்கு வந்து
சேர்ந்தன. வினாத்தாள் காப்பக மையங்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., வுக்கு 'டேக்டோ' ஆதரவு.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வை ஆதரிப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள்
கூட்டமைப்பு (டேக்டோ) மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் மீட்பு இயக்கம் அறிவித்துள்ளன.
14 வயது தாண்டாதவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியாது
'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, ௧௪ வயதுக்கு குறைவானவர்கள் எழுத முடியாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
'விடையை அடித்தால் ரிசல்ட் நிறுத்தம்'.
'பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைகளை அடித்தால், தேர்வு முடிவும் நிறுத்தப்படும்' என, அடுத்த எச்சரிக்கையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விதிமுறைகளை, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
'டிமிக்கி' ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி.
சட்டசபை தேர்தல் பணி இருக்கிறது எனக்கூறி, பொதுத்தேர்வு பணிக்கு,
'டிமிக்கி' கொடுத்த ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள்
கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர்.
பொதுத்தேர்வு பணியை பார்க்க உத்தரவு: ஊத்துக்கோட்டையில் வினோதம்
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில், பள்ளி நேரம் தவிர மற்ற
நேரங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சட்டசபை தேர்தல் பணியை
பார்க்க,ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.இதனால், அதிர்ச்சியடைந்த
ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு வழங்கப்பட்ட புத்தக பையை,
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு பள்ளிகளுக்கு திரும்பினர்.
பெற்றோர்கள் தருவது ஆதரவா... தொந்தரவா! (தேர்வு காலங்கள்):
இன்னும்
சில தினங்களில் பிளஸ் 2 தேர்வும், தொடர்ந்து பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வும் துவங்கிவிடும். தேர்வு நெருங்க நெருங்க மாணவர்கள் மனதில்
இயல்பாகவே பதட்டம் ஆரம்பித்து விடும். இந்தநிலையில் பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு ஆதரவாக இருந்தால் போதும்; தொந்தரவு செய்யவேண்டாம் என்கிறார்,
மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறைத்தலைவர் டி. குமணன்.