Revision Exam 2025
Latest Updates
பண்பாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசுஉதவித் தொகை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
பண்பாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு மாதம்தோறும் உதவித்தொகை
வழங்குகிறது. இதற்கு பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள்
விண்ணப்பிக்கலாம்.
பி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா? அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!
வழக்கம்போல், எதிர்பார்ப்புக யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம்
ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் ‘வந்தே தீரும்’ என
நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின்
பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த
‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.
Centum Coaching Team - 12th Maths Special Question Paper
Prepared by Mr. M. Anand,P.G Teacher,G.H.S.S,AYYAMPETTAI
10th Social Science Revision Test Question Paper
YOURS VAAZHGA VALAMUDAN - B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)
GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT
KRISHNAGIRI - DT
10th Social Science Revision Test Question Paper
Prepared by Mr. V. VELMURUGAN,
B.T. Asst. in History,
Govt. Hr. Sec. School,
VELLALAGUNDAM - 636111, Salem Dt.
10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 2016 - தேர்வர்களுக்கு தேர்வு நேர பங்கீடு மற்றும் நடைமுறைகள்
அதேஇ - 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 2016 - தேர்வர்களுக்கு தேர்வு நேர பங்கீடு மற்றும் நடைமுறைகள் - அறிவுரைகள் கூறி இயக்குனர் செயல்முறைகள்
இந்திய அரசின் பட்ஜெட் தயாரிக்கும் முறை..!
அதிநவீன அச்சக இயந்திரங்கள் மூலம் தலா 2500 பிரதிகள் கொண்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படும்
"பள்ளிகளில் பணிபுரிவோருக்கு மாற்றுப் பணி கூடாது'
எவ்வித ஆணையும் இல்லாமல் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர்
அலுவலர்கள் மாற்று பணி அளிக்கக்கூடாதென பள்ளிக் கல்வித் துறை நிர்வாக
அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற
அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். ராஜேந்திரபிரசாத் தலைமையில் மாநில
செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
12 மையங்களில் பாதுகாக்கப்படும் பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்கள்
மதுரையில் பிளஸ் 2 தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் பாதுகாக்கப்படும் 12
மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அறப்போராட்டம்
ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் ஓய்வுபெற்ற
அரசு ஊழியர் அறப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.
தலைமை செயலக ஊழியர்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி
சென்னை,
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் உதவிப் பிரிவு அலுவலர்கள், நேற்று திடீர்
போராட்டத்தில் குதித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஊழியர் 'ஸ்டிரைக்' நீடிப்பு ரூ.4,000 கோடி வரி வசூல் பாதிப்பு
அரசு
ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், வணிக வரி ஊழியர்களின், வேலை
நிறுத்தம், 20 நாட்களாக நீடிக்கிறது. 'திருத்திய முதுநிலை பட்டியலை வெளியிட
வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பது உட்பட, பல
கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிக வரித்துறை ஊழியர்கள், பிப்., 3 முதல்,
போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பிளஸ்–2 தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம்
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ்–2) எழுத, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) மூலம் கடந்த 2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 23–ந்தேதி (இன்று) முதல் 25–ந்தேதி வரை www.tndge.com என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
போராட்ட களமான டி.பி.ஐ., வளாகம்: இரு சங்கங்கள் தொடர் உண்ணாவிரதம்!!!
ஊதிய உயர்வு கோரி, பள்ளி கல்வித்துறை தலைமை
அலுவலகமான, டி.பி.ஐ., வளாகத்தில், இரண்டு சங்கங்கள் காலவரையற்ற
உண்ணாவிரதம், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
‘தி
இந்து’ ஆங்கில நாளிதழின் இணைப்பிதழான ‘யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை,
திருச்சி, சேலம், திருநெல்வேலி, பாண்டிச்சேரி உட்பட நாடு முழுவதும் 21
நகரங் களில் இப்போட்டி நடத்தப்படுகிறது.இதில் ‘ஜூனியர்ஸ்’ பிரிவில் 4, 5,
6-ம் வகுப்பு மாணவர்களும், ‘சீனி யர்ஸ்’ பிரிவில் 7, 8, 9-ம் வகுப்பு
மாணவர்களும் பங்கேற்கலாம்.
சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு
சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில்
பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடைசி தேதி 11.3.2016
இன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்
காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்த, 4.5 லட்சம் அரசுப்பணியாளர்கள், 12
நாட்களுக்குப்பின், இன்று பணிக்கு திரும்புகின்றனர்.பல கோரிக்கைகளை
வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற
ஸ்டிரைக் நடத்தி வந்தனர்; மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு
போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த போராட்டங்களில், 4.5 லட்சம் பேர்
ஈடுபட்டிருந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலுகை
புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை
பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
இன்ஸ்பயர் விருது கண்டுபிடிப்பில் மாற்றம்
காரைக்குடி:மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும், என்ற
அடிப்படையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில்
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (இன்ஸ்பயர்) வழங்கப்படுகிறது.
அண்ணா பல்கலையில் அறிமுகம்:போலி சான்றிதழ் கண்டுபிடிக்க வசதி
போலி சான்றிதழ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அண்ணா பல்கலையில் நேரடி
சான்றிதழ் சரிபார்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கட்டாய தமிழ் தேர்வு மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்
பிறமொழி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிரச்னையில்,
குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும்
குளறுபடி ஏற்பட்டுள்ளது.
தேர்வர்கள் கடும் அதிர்ச்சி:'செட்' தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை
உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வின்
இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாததால்,
அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.