General GO's
தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110ன் கீழ் அறிவித்த - குழு காப்பீட்டுத்தொகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுநிலை
ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு அளிக்க பள்ளிக் கல்வி துறை சார்பில்
முன்னுரிமைப் பட்டியல் கோரப்பட்டுள்ளது.
செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான "ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்தின்
அறிவிப்பின்படி, ரூ.251-க்கு செல்லிடப்பேசியை விற்பனை செய்யாவிட்டால், அந்த
நிறுவனம் மீது மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய
தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல்
முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை,
அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 12 ஆயிரம்
வாக்காளர்கள் உள்ளனர்.
பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்று தேமுதிக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மத்திய பொதுத் தேர்வாணையத்தின் தேர்வு (யுபிஎஸ்சி தேர்வு)
முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன. குடிமைப் பணிகள் தேர்வுகள்
கடந்த டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற்றன.
சென்னை: மத்திய பொதுத் தேர்வாணையத்தின் தேர்வு (யுபிஎஸ்சி தேர்வு)
முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன. குடிமைப் பணிகள் தேர்வுகள்
கடந்த டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற்றன.
திருப்பூர்:பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள், திருப்பூருக்கு வந்து
சேர்ந்தன. வினாத்தாள் காப்பக மையங்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம்
தொடர்பாக புகார் தெரிவிக்க; சந்தேகங்களுக்கு விளக்கம் பெற; தேர்தல் பணியின்
போது புகார் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண், 1950 உள்ளது.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வை ஆதரிப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள்
கூட்டமைப்பு (டேக்டோ) மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் மீட்பு இயக்கம் அறிவித்துள்ளன.
'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, ௧௪ வயதுக்கு குறைவானவர்கள் எழுத முடியாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
'பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைகளை அடித்தால், தேர்வு முடிவும் நிறுத்தப்படும்' என, அடுத்த எச்சரிக்கையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விதிமுறைகளை, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
சட்டசபை தேர்தல் பணி இருக்கிறது எனக்கூறி, பொதுத்தேர்வு பணிக்கு,
'டிமிக்கி' கொடுத்த ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள்
கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில், பள்ளி நேரம் தவிர மற்ற
நேரங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சட்டசபை தேர்தல் பணியை
பார்க்க,ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.இதனால், அதிர்ச்சியடைந்த
ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு வழங்கப்பட்ட புத்தக பையை,
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு பள்ளிகளுக்கு திரும்பினர்.
இன்னும்
சில தினங்களில் பிளஸ் 2 தேர்வும், தொடர்ந்து பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வும் துவங்கிவிடும். தேர்வு நெருங்க நெருங்க மாணவர்கள் மனதில்
இயல்பாகவே பதட்டம் ஆரம்பித்து விடும். இந்தநிலையில் பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு ஆதரவாக இருந்தால் போதும்; தொந்தரவு செய்யவேண்டாம் என்கிறார்,
மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறைத்தலைவர் டி. குமணன்.
சமூக
வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் வெளியிடப்படும் செய்திகள், கருத்துகள்,
விமர்சனங்கள் போன்றவற்றில், எதிர்மறையான, பொய்யான கருத்துகள் உள்ளனவா
என்பதை கண்காணிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பண்பாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு மாதம்தோறும் உதவித்தொகை
வழங்குகிறது. இதற்கு பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள்
விண்ணப்பிக்கலாம்.
வழக்கம்போல், எதிர்பார்ப்புக யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம்
ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் ‘வந்தே தீரும்’ என
நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின்
பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த
‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.
Thanks to Mr. S. Mohan, GHSS, VPY
Prepared by Mr. M. Anand,P.G Teacher,G.H.S.S,AYYAMPETTAI
YOURS VAAZHGA VALAMUDAN - B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)
GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT
Prepared by Mr. V. VELMURUGAN,
B.T. Asst. in History,
Govt. Hr. Sec. School,
VELLALAGUNDAM - 636111, Salem Dt.
ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி கோரி டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்
நடத்திய இடைநிலைஆசிரியர்கள்சங்கத்தினர் இருவர் மயங்கி விழுந்ததால்
பரபரப்பு ஏற்பட்டது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதேஇ - 10, 12 ஆம்
வகுப்பு பொது தேர்வு மார்ச் 2016 - தேர்வர்களுக்கு தேர்வு நேர பங்கீடு
மற்றும் நடைமுறைகள் - அறிவுரைகள் கூறி இயக்குனர் செயல்முறைகள்
அதிநவீன அச்சக இயந்திரங்கள் மூலம் தலா 2500 பிரதிகள் கொண்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படும்
எவ்வித ஆணையும் இல்லாமல் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர்
அலுவலர்கள் மாற்று பணி அளிக்கக்கூடாதென பள்ளிக் கல்வித் துறை நிர்வாக
அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற
அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். ராஜேந்திரபிரசாத் தலைமையில் மாநில
செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ,
மாணவிகளுக்கான வினாத் தாள்கள் வியாழக்கிழமை வந்தடைந்தது. மாவட்டத்தில் உள்ள
6 மையங்களில் சீல் வைத்த அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள
வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரையில் பிளஸ் 2 தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் பாதுகாக்கப்படும் 12
மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் ஓய்வுபெற்ற
அரசு ஊழியர் அறப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.
அரசு
பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில
குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை
உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் உதவிப் பிரிவு அலுவலர்கள், நேற்று திடீர்
போராட்டத்தில் குதித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.