அரசு
ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், வணிக வரி ஊழியர்களின், வேலை
நிறுத்தம், 20 நாட்களாக நீடிக்கிறது. 'திருத்திய முதுநிலை பட்டியலை வெளியிட
வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பது உட்பட, பல
கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிக வரித்துறை ஊழியர்கள், பிப்., 3 முதல்,
போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
பிளஸ்–2 தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம்
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ்–2) எழுத, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) மூலம் கடந்த 2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 23–ந்தேதி (இன்று) முதல் 25–ந்தேதி வரை www.tndge.com என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
போராட்ட களமான டி.பி.ஐ., வளாகம்: இரு சங்கங்கள் தொடர் உண்ணாவிரதம்!!!
ஊதிய உயர்வு கோரி, பள்ளி கல்வித்துறை தலைமை
அலுவலகமான, டி.பி.ஐ., வளாகத்தில், இரண்டு சங்கங்கள் காலவரையற்ற
உண்ணாவிரதம், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
‘தி
இந்து’ ஆங்கில நாளிதழின் இணைப்பிதழான ‘யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை,
திருச்சி, சேலம், திருநெல்வேலி, பாண்டிச்சேரி உட்பட நாடு முழுவதும் 21
நகரங் களில் இப்போட்டி நடத்தப்படுகிறது.இதில் ‘ஜூனியர்ஸ்’ பிரிவில் 4, 5,
6-ம் வகுப்பு மாணவர்களும், ‘சீனி யர்ஸ்’ பிரிவில் 7, 8, 9-ம் வகுப்பு
மாணவர்களும் பங்கேற்கலாம்.
சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு
சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில்
பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடைசி தேதி 11.3.2016
இன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்
காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்த, 4.5 லட்சம் அரசுப்பணியாளர்கள், 12
நாட்களுக்குப்பின், இன்று பணிக்கு திரும்புகின்றனர்.பல கோரிக்கைகளை
வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற
ஸ்டிரைக் நடத்தி வந்தனர்; மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு
போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த போராட்டங்களில், 4.5 லட்சம் பேர்
ஈடுபட்டிருந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலுகை
புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை
பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
இன்ஸ்பயர் விருது கண்டுபிடிப்பில் மாற்றம்
காரைக்குடி:மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும், என்ற
அடிப்படையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில்
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (இன்ஸ்பயர்) வழங்கப்படுகிறது.
அண்ணா பல்கலையில் அறிமுகம்:போலி சான்றிதழ் கண்டுபிடிக்க வசதி
போலி சான்றிதழ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அண்ணா பல்கலையில் நேரடி
சான்றிதழ் சரிபார்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கட்டாய தமிழ் தேர்வு மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்
பிறமொழி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிரச்னையில்,
குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும்
குளறுபடி ஏற்பட்டுள்ளது.
தேர்வர்கள் கடும் அதிர்ச்சி:'செட்' தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை
உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வின்
இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாததால்,
அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
'குரூப் பி, குரூப் சி' பணி-விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, 'குரூப் பி' மற்றும் 'குரூப்
சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க
உள்ளது.
NMMS Exam Study Materials
NMMS Exam Study Materials
Thulir Talent Exam 2014 | Model Questions.
Answer Key
Materials
- Science - Click Here
- Science - Click Here
- Social Science - Click Here
- Social Science - Click Here
- Mathematics - Click Here
- Mathematics - Click Here
- Mathematics - Click Here
NMMS Model Questions.
- NMMS - Mat & Sat - Question with Tentative Key Answer - Click Here
- NMMS - Maths 1 Model Question - Click Here
- NMMS - Mat Question - Click Here
- NMMS - Maths 2 Model Question - Click Here
- NMMS - SAT Model Question - Click Here
- NMMS - SAT Model Question - Click Here
- NMMS - 2012 (Tamilnadu Rural Talent Exam) - Click Here
NTSE Model Questions.
- NTSE | Model Question 1 - Click Here
- NTSE | Model Question 2 - Click Here
- NTSE | Model Question 3 - Click Here
- NTSE | Model Question 4 - Click Here
- NTSE | Model Question 5 - Click Here
- NTSE | Model Question 6 - Click Here
- NTSE | Model Question 7 - Click Here
- NTSE | Model Question 8 - Click Here
- NTSE | Model Question 9 - Click Here
- NTSE | Model Question 10 - Click Here
- NTSE | Model Question 11 - Click Here
வெளிநாட்டு மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு
வெளிநாடுகளை
சேர்ந்த மாணவர்கள், இந்திய ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்து படிக்கும் வகையில்,
அவர்களுக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
TET தேர்வை நீக்க வலியுறுத்தி ஆசிரியர் இயக்கம் மனித சங்கிலி.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஆசிரியர்
தகுதி தேர்வை நீக்க கோரி மனித சங்கிலி போராட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மொபைலில் பேச பெண்களுக்கு தடை!
உத்தர பிரதேச மாநிலம், அலிகார் மாவட்ட கிராமம் ஒன்றில், 18 வயதிற்கு
குறைவான இளம் பெண்கள், மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்த,
கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று SET தேர்வு நடைபெறுகிறது.
தமிழகம் முழவதும் இன்று SET தேர்வு நடைபெறுகிறது அதில் ஒரு
பகுதியாக விழுப்புரம் ANNA UNIVERSITY தேர்வு மையத்தில் தேர்வு எழுத
ஆர்வமாக காத்திருக்கும் தேர்வர்கள்
சட்டசபை முன் மறியல் போராட்டம்: ஜாக்டோ கூட்டமைப்பு அறிவிப்பு.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ சார்பாக, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, மனித
சங்கிலி போராட்டம் நடந்தது.
ரூ.251 விலையில் தருவதாக அறிவித்த ‘ஸ்மார்ட்போன்’ நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை:
ரூ.251 விலையில் ‘ஸ்மார்ட்போன்’ தருவதாக அறிவித்த செல்போன் நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே திருச்சி 3-வது இடத்தை பிடித்தது எப்படி? மாநகராட்சி மேயர் பேட்டி:
தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே திருச்சிக்கு 3-வது இடம்
கிடைத்தது எப்படி? என்பது குறித்து மாநகராட்சி மேயர் ஜெயா பேட்டி அளித்து
உள்ளார்.
7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு; நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
New Delhi:
Empowered Committee of Secretaries processing the recommendations of 7th
Pay Commission(7thCPC) in an overall perspective, are likely to double
the percentage of pay hike recommended by the pay commission.
மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி: வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வலியுறுத்தல்
மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எஸ்.ஐ., தேர்வில் வென்றவர்களுக்கு பிப்., 26 முதல் அகாடமியில் பயிற்சி:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தேர்வு
செய்யப்பட்ட எஸ்.ஐ.,களுக்கு, இம்மாதம் 26 முதல் சென்னை போலீஸ் அகாடமியில்
பயிற்சியளிக்கப்பட உள்ளது.