Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெளிநாட்டு மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு

      வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள், இந்திய ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்து படிக்கும் வகையில், அவர்களுக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே கோரிக்கையை வலியுறுத்தி SSTA தொடர் உண்ணாவிரதம்

      இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்( SSTA) சார்பாக,மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்( மத்திய அரசுக்கு இணையானது அல்ல) ஒரே கோரிக்கையை வலியுறுத்தி தற்போது (20.02.2016) தொடங்கி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் DPI அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது..

TET தேர்வை நீக்க வலியுறுத்தி ஆசிரியர் இயக்கம் மனித சங்கிலி.

        தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க கோரி மனித சங்கிலி போராட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

மொபைலில் பேச பெண்களுக்கு தடை!

        உத்தர பிரதேச மாநிலம், அலிகார் மாவட்ட கிராமம் ஒன்றில், 18 வயதிற்கு குறைவான இளம் பெண்கள், மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்த, கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது. 
 

தமிழகம் முழுவதும் இன்று SET தேர்வு நடைபெறுகிறது.

      தமிழகம் முழவதும் இன்று SET தேர்வு நடைபெறுகிறது அதில் ஒரு பகுதியாக விழுப்புரம் ANNA UNIVERSITY தேர்வு மையத்தில் தேர்வு எழுத ஆர்வமாக காத்திருக்கும் தேர்வர்கள்

சட்டசபை முன் மறியல் போராட்டம்: ஜாக்டோ கூட்டமைப்பு அறிவிப்பு.

         தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ சார்பாக, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டம் நடந்தது. 
 

ரூ.251 விலையில் தருவதாக அறிவித்த ‘ஸ்மார்ட்போன்’ நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை:

      ரூ.251 விலையில் ‘ஸ்மார்ட்போன்’ தருவதாக அறிவித்த செல்போன் நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே திருச்சி 3-வது இடத்தை பிடித்தது எப்படி? மாநகராட்சி மேயர் பேட்டி:

       தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே திருச்சிக்கு 3-வது இடம் கிடைத்தது எப்படி? என்பது குறித்து மாநகராட்சி மேயர் ஜெயா பேட்டி அளித்து உள்ளார்.
 

7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு; நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

        New Delhi: Empowered Committee of Secretaries processing the recommendations of 7th Pay Commission(7thCPC) in an overall perspective, are likely to double the percentage of pay hike recommended by the pay commission.
 

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி: வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வலியுறுத்தல்

    மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எஸ்.ஐ., தேர்வில் வென்றவர்களுக்கு பிப்., 26 முதல் அகாடமியில் பயிற்சி:

      தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஐ.,களுக்கு, இம்மாதம் 26 முதல் சென்னை போலீஸ் அகாடமியில் பயிற்சியளிக்கப்பட உள்ளது. 
 

அரசு ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு

         சென்னை,: பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்தனர். மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் பல சலுகைகளை அறிவித்தார். 'இது, வாக்குறுதிகளாகவே உள்ளன; அரசாணைகளாக தரவில்லை' எனக்கூறி, அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'கை தொடர்ந்தனர். 

பொதுத்தேர்வு பணி சுணக்கம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்

       அரசுக்கு எதிரான போராட்டத்தால், பொதுத்தேர்வு பணிக்கு ஒத்துழைக்காத ஆசிரியர்கள் மீது, பொதுத்தேர்வுக்கு பின் நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
 

மத்திய அரசின் 'குரூப் பி', 'குரூப் சி' பணி: மார்ச் 10 கடைசி தேதி

           மதுரை:நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது. பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச் ௧௦ க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எஸ்.எஸ்.சி., சார்பில் விஜிலென்ஸ், ரயில்வே, வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் பதவிகளுக்காக பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க உத்தரவு

          சென்னை,: ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், 2016-17ம் ஆண்டிற்கான உயிர் சான்று, வரும், மார்ச் 1ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி வரை, அலுவலக வேலை நாட்களில், காலை, 10:30 மணிமுதல், மாலை, 4:00 மணி வரை, மாநகராட்சி ஓய்வூதிய பிரிவில் வழங்க வேண்டும்.
 

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது செயல்முறைகளில் மாற்றம்

         மத்திய அரசு நிதியுதவி வழங்கும், 'புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது'க்கான செயல்முறைகளில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில், ஆண்டுதோறும் புத்தாக்க அறிவியல் ஆய்வு- - இன்ஸ்பயர்) விருது வழங்கப்படுகிறது.
 

மதுரையில் 'எய்ம்ஸ்' கிளை மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு?

          டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எனப்படும், 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் கிளையை, மதுரையில் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

வியாழனை போலவே உள்ள 5 கோள்கள் கண்டுபிடிப்பு!


சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஐந்து புதிய கோள்களை, வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிலாந்தின், தெற்கு வான் பகுதியை, 'வாஸ்ப் சவுத்' என்ற எட்டு கேமராக்களைக் கொண்ட சாதனம் மூலம், 'கீல்' பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அதன் மூலம்தான் சமீபத்தில் இந்த ஐந்து கோள்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர். 
 

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

           நாடு முழுவதும், இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், இன்று நடக்கிறது. தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.குழந்தைகளுக்கு, இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் போலியோ தடுப்புக்கான முதற்கட்ட முகாம், ஜன., 17ம் தேதி நடந்தது.

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு... 'மேக் இன் இந்தியா'வால் மாணவர்கள் உற்சாகம்:

        அனைத்து இன்ஜி., கல்லுாரிகளிலும், விருப்ப பாடமான சி.பி.சி.எஸ்., திட்டம் அறிமுகமாவதால், இன்ஜி., பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் இரட்டிப்பாகி உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்வதும், இன்ஜி., துறைக்கு புத்துணர்வை அளித்துள்ளது.
 

5 மாணவர்களுக்காக 5 ஊழியர்கள்தொடக்கப்பள்ளியில்தான் இந்த கூத்து

    கொளத்துார்: மாணவ, மாணவியர், ஐந்து பேர் பயிலும் தொடக்கப்பள்ளியில், 2 ஆசிரியர்கள் உட்பட, 5 பேர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயருகிறது



         மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி கூறியதாவது:–

மாற்றுத்திறனாளிகளுக்காக சலுகைகளை அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா


       தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக சில முக்கிய சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

மதிய உணவு கண்காணிப்பு குழுவை மாற்றியது அரசு

       பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தை, கண்காணிக்கும் குழுவில், முதன்முறையாக, சமூக அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். 
 

பெரிய ஏமாற்றம் போராட்டம் தொடரும்!

      'முதல்வரின் அறிவிப்பு கண்துடைப்பு; போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி' என, தெரிவித்துள்ள ஆசிரியர், ஊழியர் சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளன.
 

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜெ., அறிவித்த சலுகைகள் போதாது: போராட்டத்தை தொடர அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு


    சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகளை அறிவித்தார். ஆனால், 'முதல்வர் அறிவித்த சலுகைகள் போதாது' என, அறிவித்துள்ள அரசு ஊழியர் சங்கங்கள், போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளன.


படியில் மாணவர்கள் பயணம்: அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஆட்சியர் கண்டிப்பு

        ஏராளமான மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு வந்த அரசுப் பேருந்தை நிறுத்திய ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், ஓட்டுநரை அழைத்து எச்சரித்து அறிவுரை கூறினார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive