Half Yearly Exam 2024
Latest Updates
பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை!
ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு
பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க
தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு.
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சைதை
துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 83 பேர் தேர்வுபெற்றுள்ளனர்.
BE சான்றிதழின் உண்மைத் தன்மை: இணையதளத்தில் அறியலாம்.
பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற
இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும்
29-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.
LKG க்கு ரூ.42 ஆயிரம் 'பீஸ்'சிங்காரவேலர் கமிட்டி அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம்
செய்ய, அரசு சார்பில், நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான உயர்வுகள், சலுகைகள்: பட்டியலிட்டார் ஜெ.,
சட்டசபையில் 110 விதியின் கீழ் நேற்று 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளார்.
Flash News:அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பட்டியல்
அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில்,
அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய
உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.
Flsah News: அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசு முடிவு: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
- குடும்ப நல ஒய்வூதியம் 3 லட்சம்
- கெளரவ விரிவுரையார் சம்பளம் 15000
- சத்துணவு ஊழியர் ஒய்வூதியம் 1500
- 110 விதியில் முதல்வர் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப நலநிதி ரூ.3 லட்சமாக
உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பேரவையில்
அறிவித்தார்.
அரசு ஊழியர் சங்கம் போராட்டம் தொடர்வது குறித்து நாளை முடிவு
தமிழக அரசின் அறிவிப்பு குறித்து நாளை சென்னை எழிலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்தாலோசித்து தொடர்ந்து அரசு ஊழியர்களின் போராட்டத்தை தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் - தமிழ்செல்வி
FLASH NEWS: வேலைக்கு வராத ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு
FLASH NEWS : அரசு ஊழியர் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் - வேலைக்கு வராத ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு - பெரம்பலூர் மாவட்ட முதமைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
CPS:அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட
ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று
இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு:
BT to PG Asst Promotion Panel 2016-17 | Proceeding & Application
1.1.2016 Panel
- BT => PG | Promotion Panel Preparation Proceeding & Application Form - Click Here
- SG => BT | Promotion Panel Preparation Proceeding & Application Form - Click Here
- BT & PG => HS HM | Promotion Panel Preparation Proceeding & Application Form - Click Here
- PG Asst & HS HM => HRSS HM | Promotion Panel Preparation Proceeding & Application Form - Click Here
- HM => DEO | Promotion Panel Preparation Proceeding & Application Form - Click Here
Staff Selection Commission - CGLE 2016 Notification - Last Date March 10
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் பல்வேறு பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு பணியாளர்
தேர்வாணையம் மே மாதம் எழுத்துத் தேர்வு நடத்த உள்ளது. இதற்கு பட்டதாரிகள்
விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
TNPSC Engineering Recruitment 2016
பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ்
நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள
வேலைவாய்ப்பு...விண்ணப்பிக்க கடைசி தேதி 18.3.2016 ....விரிவான
விவரங்கள்...
NPR : ஆதார் எண் சேகரிக்ககாலக்கெடு நீட்டிப்பு
'தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில், பொதுமக்களின் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக, தமிழகத்தில், ஜன., 18 முதல் பிப்., 5 வரை, வீடு வீடாகச் சென்று, ஆதார் எண் சேகரிக்கும் பணி நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் பணிகளில் ஊனமுற்றோர், கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிய மனு தள்ளுடி
தேர்தல் பணிகளில் ஊனமுற்றோர், கர்ப்பிணி, சர்க்கரை, ஆஸ்துமா, இதய நோயால்
அவதிப்படும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு
உத்தரவிடக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாளை மனித சங்கிலி "ஜாக்டோ' முடிவு.
தேனியில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( ஜாக்டோ) சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம்: பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.
ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி தேர்வை ரத்து செய்து பதிவு மூப்பு
அடிப்படையில் நியமனம் தொடர வேண்டும் என பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள்
சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளது.
குளோபல் ஆசிரியர் விருதுக்கு 4 இந்தியர்கள் தேர்வு.
2016ம் ஆண்டிற்கான குளோபல் ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 50 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் அழைத்து பேசும் வரை போராட்டம் அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
''அரசு
ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேசும் வரை போராட்டம்
தொடரும்,'' என, சங்க மாநில செயலாளர் செல்வம் தெரிவித்தார்.
'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், 'வேலைக்கு வராத நாட்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது' என, அரசு அதிரடி உத்தரவு -DINAMALAR
'புதிய
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப
வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 68 சங்கங்களை உள்ளடக்கிய,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பிப்., 10 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த
போராட்டத்தை நடத்தி வருகிறது.
தேர்வு பயம் போக்க கவுன்சிலிங் கலங்காதே மனமே! மாணவர்கள் பெறுகின்றனர் நம்பிக்கை
உடுமலை : தேர்வு பயத்தால், இறுதி நேரத்தில்
பள்ளிக்கு வராமல் ' ஆப்சென்ட்' ஆகும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு, சிறப்பு 'கவுன்சிலிங்' அளிக்கும் திட்டம்
துவங்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று
முதல், 'ஹால் டிக்கெட்' தரப்படுகிறது.
TATA - சங்கம் போராட்டம் குறித்த நிலைப்பாடு .....
நமது சங்கத்தின் முந்தய மாநில செயற்குழு தீர்மானத்தின் படி கள போராட்டம்
யார் செய்தாலும் ஆதரவு என்ற நிலை பாடு காரணமாக அரசு உழியர்களின்
போராட்டத்திற்கு டாட்டா முழு ஆதரவு வழங்குகிறது .
துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை: 'கன்வீனர்' முருகதாஸ் தகவல்
மதுரை:"மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர் ராமசாமி
தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை; அவர் மீது சட்ட
ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என கன்வீனர் முருகதாஸ்
தெரிவித்தார்.