Half Yearly Exam 2024
Latest Updates
7,000 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு!
தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் சிறுபான்மை மொழி மாணவ,
மாணவியருக்கு, தமிழ் பாட தேர்வில் இருந்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம்
விலக்கு அளித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,
தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை கடந்த, 2006 ஜூன், 12ம் தேதி தமிழக
அரசு கொண்டு வந்தது.
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது: அமைச்சர் பழனியப்பன் சூசகம்
அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம்
செய்ய இயலாது என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர்
பழனியப்பன்சூசகமாகத் தெரிவித்தார்.
பொன்மகன் பொது வைப்பு நிதி அஞ்சலகத்தில் புது ஏற்பாடு
அத்தியாவசிய காலங்களில், 'பொன் மகன் பொது வைப்பு நிதி' சேமிப்பு கணக்கை, ஐந்து ஆண்டுகளில் முடித்து, வாடிக்கையாளர் பணத்தை திரும்ப பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை குறைப்பு; டீசல் விலை உயர்வு.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
ஜாக்டோ பொதுக்குழு இன்று அவசர ஆலோசனை
சென்னை : ஜாக்டோ பொதுக்குழு (ஆசிரியர் சங்கம்) சென்னையில் இன்று அவசரமாக
கூடுகிறது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஜாக்டோ முக்கிய
ஆலோசனை நடந்தவுள்ளது. இந்த ஆலோசனையில் அரசு ஊழியர்களுடன் இனைந்து போராடுவது
குறித்தும் முடிவு எடுக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும்அரசு ஊழியர்கள் போராட்டம் வலுக்கிறது: 6 லட்சம் அரசு ஊழியர் கைது
பல துறை அலுவலகங்கள் வெறிச்சோடின
* அரசு பணிகள் தொடர்ந்து முடங்கின
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து
வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று 6 லட்சம் ஊழியர்கள் தாலுகா வாரியாக
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: 52 அரசு பள்ளிகள் மூடல்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக செவ்வாய்க்கிழமை 52 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.
குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு எப்போது? அமைச்சர் விளக்கம்
காகிதத்தாலான குடும்ப அட்டைக்குப் பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவது
எப்போது என்ற கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார்.
"தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை அதிகரித்துள்ளது'
அடிப்படை தொழில்நுட்ப அறிவாற்றலுடன் தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை
வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகரித்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களது
தனித்திறன், தொழில்நுட்பப் பயிற்சித் திறன் ஆகியவற்றை தொடர்ந்து
மேம்படுத்திக் கொண்டால் வேலை வாய்ப்பு தானாகத் தேடி வரும் என்று நேஷனல்
இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தின் சர்வதேச தொழில் நுட்பக் கல்வி மேலாளர்
சோலைக்குட்டி தனபால் கூறினார்.
ஈர்ப்பலைகள் கண்டுபிடிப்பு: நமக்கு என்ன பயன்?
நம்மைச் சுற்றிலும் நடக்கும் அரசியல் அசிங்கங்கள் மனிதர்களின் மோசமான
பக்கத்தைக் காட்டுகின்றன என்றால் தற்போதைய ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்போ
மனிதர்களின் மகத்துவத்தைக் காட்டுகிறது.
Centum Coaching Team - Special Question Paper - 10th Science
Prepared by: S.DHAKSHANAMOORTHY, M.A., M.Sc., M.Sc., M.Phil., B.Ed.,
NMMS Exam Study Materials, Model Questions, Exam Preparation Tips
- NMMS Exam Preparation Hints - Click Here
- NMMS Exam Model OMR Sheet - Click Here
- NMMS Exam Portions - Click Here
- NMMS Online Registration - Click Here
- How to Register in Online For NMMS Exam? - Step by Step Tutorial - Click Here
NMMS Study Materials
- NMMS Study Material 29 | 2012 NMMS Question (Andra) | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 28 | 2011 NMMS Question (Andra) | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 27 | NMMS Model Question 7 | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 26 | NMMS Model Question 6 | Mr. P. Saravanan - Click Here
ரூ.251க்கு ஸ்மார்ட் போன்!
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவின்'ரிங்கிங் பெல்ஸ்' எனும் நிறுவணம் ரூ. 251க்கு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பேச அனுமதி மறுப்பு--எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
அரசு ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச
அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி திமுக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம்
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.தமிழக சட்டப்பேரவையில் இன்று
முக்கிய நிகழ்வாக இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் நடைபெறுகிறது.
இடைக்கால நிதிநிலை அறிக்கை: பொது விவாதம் துவங்கியது
இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதம் சட்டப்பேரவையில் இன்று காலை
துவங்கியது.2016-17ம் ஆண்டுக்கான தமிழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை,
நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல்
செய்தார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை; அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு
10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் விடைத்தாளில், எழுதியவிடைகள்
அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத
முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் புதிய உத்தரவை
பிறப்பித்துள்ளார்.