தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே 14ம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
Half Yearly Exam 2024
Latest Updates
JACTTO : முதல்வரிடம் பேசி விரைவில் தீர்வு - நிதி அமைச்சர் திரு.பன்னீர்செல்வம் உறுதி
இன்று நடைபெற்ற ஆசரியர் இயகங்களுடானான பேச்சுவார்த்தையில் அனைத்து சங்கங்களும் ஒவ்வொரு கோரிக்கைகள் குறித்து பேசின.
JACTTO Photos
JACTTO : ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தைதற்போது நடை பெற்று வருகிறது
ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனானபேச்சுவார்த்தை மாலை 5.50 மணிக்கு தொடங்கியது
ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை மாலை 5.50 மணிக்கு தொடங்கியது.
ஒவ்வொரு சங்கத்தின் சார்பில் ஒருவர் வீதம்மொத்தம் 21 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கு பெற்றுள்ளனர்.
Flash News:
ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 21 பேர் தலைமைசெயலகம் 6 வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் காத்திருப்பு. சரியாக 4.30 க்கு தலைமைசெயலர் அறையில் பேச்சு துவங்கும் என எதிர்பார்ப்பு. ஜாக்டோ வுதன் ஜாக்டா ,ஜக்கோட்டா அமைப்பும் ஒரே அறையில் காத்திருப்பு
ஜாக்டோ செய்தி: 9/2/16 அவசர கூட்ட முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் கூடிய ஜாக்டோ கூட்டம் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஜாக்டோ செய்தி:
9/2/16 அவசர கூட்ட முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் கூடிய ஜாக்டோ கூட்டம் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
10/02/2016 முதல் சத்துணவு பணியாளர்கள் வேலைநிறுத்தம்
பள்ளிக்கல்வி - 10/02/2016 முதல் சத்துணவு பணியாளர்கள் வேலைநிறுத்தம் - பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் - இயக்குனர் செயல்முறைகள்
NPR Work Regarding
தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR) பள்ளி வேலை நேரத்தில் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..
AEEO Panel Regarding Proceeding
தொடக்க கல்வி - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு முழுதகுதிப்பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலை தயாரித்து அனுப்ப கோருதல்-இயக்குநர் செயல்முறைகள்..
வெற்றி.. வெற்றி..ஜாக்டோவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி...
ஆசிரியர்களின் கோரிக்கைகள் பற்றிய விளக்கங்களை நமது ஜாக்டோ உயர்மட்டத்
தலைவர்கள் தெளிவாக அனைத்தையும் கூறியதை கல்வித்துறை செயலரும், நிதித்துறை
செயலரும், அமைச்சர்களும் பொருமையாக கூர்ந்து கேட்டு அறிந்தனர்..
இந்தக் கூட்டம் 3 மணிநேரம் நடைபெற்றது..
AEEO பதவிக்கு முழுதகுதிப்பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலை தயாரித்து அனுப்ப கோருதல் சார்பு.
தொடக்கக்கல்வி செயல்முறைகள்-சார்நிலைப்பணி
உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு 31.12.2009 முடிய 5 தேர்வுகளிலும்
தேர்ச்சிப்பெற்று முழுதகுதிப்பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலை
மாவட்ட அளவில் தயாரித்து அனுப்ப கோருதல் சார்பு.
FLASH NEWS : ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு
FLASH NEWS : ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு - 5 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?
அகரத்தில் ஓர் இராமாயணம் இராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும்
வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது. "இதுவே தமிழின் சிறப்பு." அனந்தனே
அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்.
அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.
இருவிதமான விலையில் இணைய சேவை: டிராய் மறுப்பு
இருவிதமான விலையில் இணைய சேவை வழங்குவதற்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்காற்று
ஆணையம் (டிராய்) மறுப்பு தெரிவித்துள்ளது.இணையச் சேவை அளிக்கும்
நிறுவனங்களும், தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களும் ஒவ்வொரு
இணையதளத்தைப் பயன்படுத்தவும் வெவ்வேறு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்என
வலியுறுத்தி வந்தனர்.
Centum Coaching Team - Specail Question Paper - 10th Science
Prepared by Mr. T.S. Saravanan, M.Sc., B.Ed.,
750 PP Regarding Court Judgement
இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயத்தில் ஊதியத்துடன் ₹750 ஐ சேர்த்துக்கொள்ளலாம்.அண்மையில் அந்தியூர் நண்பர் ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பெற்ற தீர்ப்பு
Income Tax Deduction Section – 80U, Income-tax Act, 1961-2015 in case of a person with disability
Income Tax deduction under Section 80U details in case of a person with disability are given below:
I-T Dept Cautions Taxpayers Against Sharing PINs, Passwords
The Income Tax Department today cautioned
taxpayers not to share their PIN or password of mails, saying it never
asks for such details.In
a statement, the department said it is to ensure that taxpayers are
aware the department does not seek confidential or financial information
of the taxpayer over email.
பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் இன்று தொடக்கம்
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் திங்கள்கிழமை (பிப்.8) தொடங்குகிறது.
லோக் ஆயுக்தா வேண்டும் ஆசிரியர் கூட்டணி தீர்மானம்
துாத்துக்குடி:ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு,
கோவில்பட்டியில், கடந்த, 5ம் தேதி துவங்கியது.மூன்று நாள் மாநாட்டில்,
பல்வேறு தலைப்புகளில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். மாநில துணைத் தலைவர்
ஜோசப் ரோஸ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் முத்து
சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.
மாணவர்களும், தன்னார்வ அமைப்பும் இணைந்து வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளிக் கட்டடம் ரூ.9 லட்சம் செலவில் சீரமைப்பு
சென்னையில் வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை மாணவர்களும், தன்னார்வ அமைப்பும் இணைந்து சீரமைத்து வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் இன்று முதல் போராட்டம்
கோரிக்கைகள் நிறைவேறும் வரை, ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, மாற்றுத்திறனாளிகள் இன்று துவக்குகி ன்றனர்.