Prepared by Mr. T.S. Saravanan, M.Sc., B.Ed.,
Half Yearly Exam 2024
Latest Updates
750 PP Regarding Court Judgement
இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயத்தில் ஊதியத்துடன் ₹750 ஐ சேர்த்துக்கொள்ளலாம்.அண்மையில் அந்தியூர் நண்பர் ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பெற்ற தீர்ப்பு
Income Tax Deduction Section – 80U, Income-tax Act, 1961-2015 in case of a person with disability
Income Tax deduction under Section 80U details in case of a person with disability are given below:
I-T Dept Cautions Taxpayers Against Sharing PINs, Passwords
The Income Tax Department today cautioned
taxpayers not to share their PIN or password of mails, saying it never
asks for such details.In
a statement, the department said it is to ensure that taxpayers are
aware the department does not seek confidential or financial information
of the taxpayer over email.
பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் இன்று தொடக்கம்
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் திங்கள்கிழமை (பிப்.8) தொடங்குகிறது.
லோக் ஆயுக்தா வேண்டும் ஆசிரியர் கூட்டணி தீர்மானம்
துாத்துக்குடி:ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு,
கோவில்பட்டியில், கடந்த, 5ம் தேதி துவங்கியது.மூன்று நாள் மாநாட்டில்,
பல்வேறு தலைப்புகளில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். மாநில துணைத் தலைவர்
ஜோசப் ரோஸ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் முத்து
சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.
மாணவர்களும், தன்னார்வ அமைப்பும் இணைந்து வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளிக் கட்டடம் ரூ.9 லட்சம் செலவில் சீரமைப்பு
சென்னையில் வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை மாணவர்களும், தன்னார்வ அமைப்பும் இணைந்து சீரமைத்து வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் இன்று முதல் போராட்டம்
கோரிக்கைகள் நிறைவேறும் வரை, ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, மாற்றுத்திறனாளிகள் இன்று துவக்குகி ன்றனர்.
லோக் ஆயுக்தா வேண்டும் ஆசிரியர் கூட்டணி தீர்மானம்
துாத்துக்குடி:ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு, கோவில்பட்டியில், கடந்த, 5ம் தேதி துவங்கியது.
பிப்.15 முதல் வானொலியில் எஸ்எஸ்எல்சி தேர்வு வழிகாட்டல்
பிப்.15-ஆம் தேதிமுதல் அகில இந்திய வானொலியில் எஸ்எஸ்எல்சி தேர்வு
வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இது குறித்து பெங்களூரு அகில
இந்தியவானொலி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2015-16-ஆம்
ஆண்டுக்கான எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி
தொடங்கவிருக்கிறது.
ALAGAPPA UNIVERSITY-ADMISSION NOTIFICATION FOR M.PHIL SUMMER SEQUENTIAL PROGRAMMES)-2016
Alagappa University M.Phil (Summer Sequential) Admission 2016
The notification for Alagappa University Karaikudi MPhil Entrance Exam 2016 has been announced. Applications are invited for admission to the following M.Phil (Summer Sequential) Programmes offered in the University Departments for the year 2016 through an entrance exam.
M.Phil Programs
M.Phil in Tamil, English, Economics,
Library & Information Science, Education, Physical Education,
Commerce, Mathematics, Computer Science, Botany and Zoology
Important Dates
Last Date for Issue and Receipt of Filled-in Application Form: 12th February 2016
Date of Entrance Exam: 21st February 2016 (10.00 am to 12.00 pm, at Karaikudi centre only)
Date of Entrance Exam: 21st February 2016 (10.00 am to 12.00 pm, at Karaikudi centre only)
NSS திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இன்றி முகாம்களை நடத்தமுடியாமல் பள்ளிகள் தவிப்பு
காரைக்குடி:நாட்டு நலப்பணி திட்டத்திற்கு
(என்.எஸ்.எஸ்.,முகாம்) கடந்த 2 ஆண்டாக மத்திய அரசின் உதவி தொகை
வழங்கப்படாததால், முகாம்களை நடத்த முடியாமல் பள்ளிகள் திணறி வருகின்றன.
பிளஸ் 2 செய்முறை தேர்வு விதிகள்
* செய்முறை நோட்டு புத்தகத்தை சமர்ப்பிக்காதவர்களுகக்கு, 20 மதிப்பெண் ரத்து செய்யப்படும்
பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை துவக்கம்
பிளஸ்
2 பொதுத்தேர்வில், முதற்கட்டமாக, செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது.
தேர்வின் போது, ஆய்வகங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இணைப்பு சான்றிதழ் இல்லை: பி.எட்., கல்லூரிகளில் முறைகேடு
தமிழகத்தில்
உள்ள, 650 பி.எட்., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தும், இன்னும்
பல்கலையால் இணைப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. சான்றிதழ் வழங்க,
விதிமுறைகளை மீறி, சிலர் வசூல் வேட்டை நடத்துவதாக புகார்
எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள, 650 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில்,
பி.எட்., - எம்.எட்., டிப்ளமோ கல்வியியல் படிப்பும்கற்று தரப்படுகின்றன.
இந்த கல்லுாரிகள் தேசிய கல்வியியல் பயிற்சி கவுன்சிலான என்.சி.டி.இ.,யின்
அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு
பெற்று நடக்கின்றன.
சான்றிதழை மறுப்பதா: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
'கட்டண
பாக்கி பிரச்னையால், மாணவர்களுக்கு வழங்காமல் வைக்கப்பட்டுள்ள
சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும்' என, இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக்
கல்லுாரிகளுக்கு, தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
CRC Deteails
பிப்ரவரி மாத CRC கூட்ட நாட்கள் விவரம்தலைப்பு : வகுப்பறையில் பயிற்சிகளின் தாக்கம் தொடக்க நிலை : 20.02.2016 உயர்தொடக்கநிலை : 27.02.2016 SSA SPD proceedings 1108/a11/trg/2015 DT.5.2.2016
29 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு
அரசு
உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி
உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களும், நியமிக்கப்பட்ட பதவி மற்றும் ஊர் விவரம் வருமாறு:-
இலவச கட்டாய கல்வி விவகாரம் : பதில் மனுவில் முழு விவரம் இல்லை மத்திய அரசு அதிகாரிக்கு அபராதம்
இலவச
கட்டாய கல்வி விவகார வழக்கில் மத்திய அரசு அதிகாரி தாக்கல் செய்த பதில்
மனுவில் முழு விவரங்கள் இல்லை. எனவே, பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு
அதிகாரிக்கு அபராதம் விதிக்கிறோம் என்று உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.