வேடசந்துார்: தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பென்ஷன் வழங்க,
ரூ.8,500 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என, அரசு தகவல் தொகுப்பு
மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
அண்ணா பல்கலை அறிவிப்பு தற்காலிக பணியாளர்கள் பீதி
அண்ணா பல்கலையில், ஒரே மாதத்தில், 130 காலியிடங்களை நிரப்ப, 10
அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதனால், தற்காலிக பணியாளர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
'ஆதார்' இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட்
சென்னை: ''ஆதார் அட்டை இருந்தால், மூன்றே நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும்
புதிய திட்டம், அமல்படுத்தப்பட்டு உள்ளது,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட்
அலுவலர் கே.பாலமுருகன் கூறினார்.
ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய முறை அமலுக்கு வந்தது
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் எளிமையாக்கப்பட்ட பாஸ்போர்ட் பெறுவதற்கான
திட்டத்தின்படி சென்னை மண்டலத்தில் விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள்
பாஸ்போர்ட் வழங்கும் புதிய முறை அமலுக்கு வந்தது.
பி.எட்., எம்.எட்., 2 ஆண்டு படிப்பு வசதியை நிறைவேற்ற உத்தரவு.
பி.எட்., எம்.எட்., இரண்டு ஆண்டு படிப்புக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை
மே 30-க்குள் நிறைவேற்ற, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு
என்.சி.டி.இ.,உத்தரவிட்டுள்ளது.
ஜிகா வைரஸ் - புதிய அபாயம்!
உலக நாடுகளைத் திகிலடைய வைத்திருக்கிற ஜிகா வைரஸ் மருத்துவத் துறைக்குப் பெரும் சவால்
மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதற்கு நாளொரு மருந்தும் பொழுதொரு கருவியும் நடைமுறைக்கு வருகிறது என்றாலும், மருத்துவத் துறைக்குச் சவால் விடுவதைப் போல, அவ்வப்போது புதிய நோய்கள்
ஏற்படுவதையும் உலக அளவில் தடுக்க முடியவில்லை.
ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
மதுரை அருகே ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி
செய்ததாக, மத்திய அரசு ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு
செய்துள்ளனர்.
Centum Coaching Team - Special Question Paper - 10th Science
Prepared by Mr. Mr. Barani Dharan, MSc, BEd, PGDM, PGDCA,
ஏப்ரல் 1-ந் தேதி முதல் 100 நாள் வேலைத்திட்ட சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக, கடந்த காங்கிரஸ்
கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கும் திட்டம்
கொண்டுவரப்பட்டது. இதற்கு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உருவாக்க
திட்டம்’ என்று பெயர்.இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும்
தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது,
ரொக்கமாக வழங்கப்படுகிறது.
மாநில அரசின் பாடத்திட்டம் மோசமாக உள்ளதாக ஆராய்ச்சி குழுமம் கூறியுள்ளது வேதனை அளிக்கிறது: விஜயகாந்த்
மாநில அரசின் பாடத்திட்டம் மோசமாக உள்ளதாக மத்திய அரசின் தேசிய கல்வி
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் கூறியுள்ளது வேதனை அளிக்கிறது என்று
விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை முதன் முதலாக ஹால் டிக்கெட்டில் எச்சரிக்கை
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும்போது மாணவ–மாணவிகள் தேர்வின் போது
ஒழுங்கீனத்தில் ஈடுபடாதீர்கள் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் தண்டனை உண்டு
என்றும் ஹால் டிக்கெட்டில் முதன் முதலாக எச்சரிக்கை வாசகம்
அச்சிடப்பட்டுள்ளது.தேர்வுகள்பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 4–ந்தேதி தொடங்கி
ஏப்ரல் 1–ந்தேதி முடிவடைகிறது.
டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக ராசாராம் பொறுப்பேற்பு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராசாராம், நேற்று பொறுப்பேற்றார்.
ஆசிரியர்கள் போராட்டத்திற்கு கருணாநிதி பொறுப்பு ஏற்கவேண்டும் என்பதா? மக்கள்நல கூட்டணி தலைவர்களுக்குகோ.சூரியமூர்த்தி கண்டனம்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (என்.ஜி.ஓ.சங்கம்) முன்னாள் தலைவர் கோ.சூரியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
10th Study Material - RMSA Model Questions
- Tamil | Paper 1 | RMSA Model Question | Mr. B.Srinivasan - Tamil Medium
- Tamil | Paper 2 | RMSA Model Question | Mr. B.Srinivasan - Tamil Medium
- English | Paper 1 | RMSA Model Question | Mr. B.Srinivasan - Tamil Medium
- English | Paper 2 | RMSA Model Question | Mr. B.Srinivasan - Tamil Medium
12th Standard Study Material - Physics
- Physics | Possible 3 M Problem Questions | Mr. V.K. Baskaran - English Medium & Tamil Medium
- Physics | Question Paper Analysis | Mr. V.K. Baskaran - English Medium & Tamil Medium
- Physics | Frequently Asked Questions in Public Examinations | Mr. V.K. Baskaran - English Medium & Tamil Medium
பிளஸ் 2 தேர்வு: தனித் தேர்வர்கள் தத்கலில் விண்ணப்பிக்க நாளை கடைசி
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு இதுவரை
விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள் தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க
வியாழக்கிழமை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் ஊதியம் பிடித்தம் செய்ய கணக்கெடுக்கும் பணி
கரூர் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடிப்பதற்கான கணக்கெடுக்கும் பணி
தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். ராமசாமி
தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பணி இடங்களை அடையாளம் காண வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தமிழக
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானாலும், அரசு துறைகளில்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டிய பணி இடங்களை அடையாளம் கண்டு அது
தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
6 - 11 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அறிவிப்பு
தமிழக
பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான வுகுப்புகளுக்கு, ஆண்டு
தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்., 21ல், அனைத்து தேர்வுகளும்
நிறைவடைகின்றன. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே
பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் விவரம்: