வெள்ளத்தில் மாணவர்கள் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்களை, விண்ணப்பித்த
இடங்களிலேயே 27.01.2016 முதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை
இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
காதலித்தால் வேலை இல்லை பட்டதாரிகளுக்கு சோதனை.
காதலித்தால் வேலை இல்லை பட்டதாரிகளுக்கு சோதனை 'காதல்
திருமணம், விவாகரத்து போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி
இல்லை' என, தனியார் கல்வி நிறுவனங்கள் நிபந்தனை விதிக்க துவங்கி உள்ளன.
ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம்: சென்னை ஆட்சியர்
பொது இடங்களில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098 என்ற எண்ணை
தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர்
கு.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
12th Standard - Computer Science Answer Key
Today Exam Answer Key (27.1.2016)
- 12th Standard | Computer Science 1 Mark Answer Key | Mr. N. Dhanasekaran - Click Here
- 12th Standard | Computer Science 1 Mark Answer Key | Mr. S. Vinoth Kumar - Click Here
- 12th Standard | Computer Science 1 Mark Answer Key | Mr. V. Soundararajan - Click Here
- 12th Standard | Computer Science 1 Mark Answer Key | Mr. P. Chandrasekaran - Click Here
- 12th Standard | Computer Science 1 Mark Answer Key | Mr. R. Paramasivam - Click Here
CCE - 3rd Term Achievement Cards!
SABL Files
- Explanation For SABL Achievement Card - Tamil Medium
- 3rd Term - Students Achievement Card For 1st Standard- Click Here
- 3rd Term - Students Achievement Card For 2nd Standard- Click Here
- 3rd Term - Students Achievement Card For 3rd Standard- Click Here
- 3rd Term - Students Achievement Card For 4th Standard- Click Here
- 3rd Term - Students FA(a) & FA(b) Form- Click Here
IT Tax Form - 2016
Tax Forms
- IT Tax Form 2015-16 | Mr. Thomas Antony - Click Here
- IT Tax Form 2015-16 | Mr. K. Arunagiri - Click Here
- IT Tax Form 2015-16 | Mr. N. Dilip Devarajan - Click Here
- IT Tax Form 2015-16 | Mr. S. Senthil Kumar - Click Here
- IT Tax Form 2015-16 | Mr. Manimaran - Click Here
- IT Tax Form 2015-16 | Mr. Udhuman Ali - Click Here
These IT forms always available in "Forms" Tab, If you are visit via mobile browser, please view in Web Version. - Thank you.
13 மாதங்களாக சம்பளம் இல்லை துப்புரவு பணியாளர்கள் பரிதவிப்பு
வேலுார்: தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்,
பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, கடந்த, 13 மாதங்களாக சம்பளம்
வழங்காததால், அவர்கள் விரக்தியில் உள்ளனர்.
ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்
ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை
வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
'செட்' தேர்வு அவகாசம் தேர்வர்கள் அதிருப்தி
கோவை: பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள, 'செட்' தேர்வுக்கு, குறுகிய கால அவகாசமே
இருப்பதால், தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர். கல்லுாரிகளில், உதவிப்
பேராசிரியர் பணி தகுதித்தேர்வான, 'செட்' தேர்வு, மாநில அரசு சார்பில்
நடத்தப்படுகிறது. பாரதிதாசன், பாரதியார் உட்பட பல பல்கலைகள்,
மூன்றாண்டுகளுக்குஒரு முறை தேர்வு நடத்துகின்றன.மூன்றாண்டுகளுக்கு பின்,
அன்னை தெரசா பல்கலை சார்பில், பிப்., 21ல், தேர்வு நடக்கிறது. இது
குறித்து, www.setexam2016.in என்ற இணையதளத்தில், விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
'பேஸ்புக்' விமர்சனம்:ஆசிரியர் 'சஸ்பெண்ட்
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், முள்ளுவாடி அரசு துவக்கப் பள்ளியில்,
ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி, 34. இவர், முதல்வர் ஜெயலலிதா,
தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன், சி.இ.ஓ., மகேஸ்வரி ஆகியோர் குறித்து,
பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில், அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சனம்
செய்து, தகவல்களை பரப்பி உள்ளார்.
'பேஸ்புக் - வாட்ஸ் ஆப்' ஜோடி வாடிக்கையாளருக்கு வசதிகள்
தகவல்
அனுப்ப உதவும், 'ஆப்'களால் எழுந்துள்ள கடும் போட்டியை சமாளிக்க, முன்னணி
சமூக வலைதளமான, 'பேஸ்புக்' உடன் இணைந்து, தகவல்கள், ஆவணங்கள் பரிமாற்றம்,
'வீடியோ' அழைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகளை, 'வாட்ஸ் ஆப்'
ஏற்படுத்தித் தந்துள்ளது.
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை: தேர்வுத்துறை அதிரடி உத்தரவு
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்லத்தடை விதித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
டி.இ.ஓ.,க்கள் பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு
தமிழகத்தில் பதவி உயர்வு மூலம் பணியேற்ற மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான (டி.இ.ஓ.,க்கள்) நிர்வாக பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை நேற்று ஒத்திவைத்தது. இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி ஜன.,27 முதல் 29 வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி பிப்., 1 முதல் 3 வரையும் சென்னையில் நடப்பதாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
குடியரசு தினம் என்றால் என்ன? ஒரு பார்வை
இந்தியாவில்
சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை
முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல
கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும்
நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக
அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும்
நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும்.
TNPSC GROUP 2A - ANSWER KEYS
NR IAS ACADEMY TNPSC GROUP 2 A ANSWERS KEY
TNPSC Group 2(A) 2016 General Tamil - Answer Key - Click Here
TNPSC Group 2(A) 2016 General Knowledge - Answer Key - Click Here
TNPSC Group 2(A) 2016 General English - Answer Key - Click Here