Prepared by Mr. P. Saravanan,
Revision Exam 2025
Latest Updates
69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக்
கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம்
மறுத்துவிட்டது.69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய
வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம்
நிராகிரித்துவிட்டது.
Android ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை தடுப்பது எப்படி?
Android ஸ்மார்ட் போன் உபயோகிக்கும்
அனைவருக்குமே இருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை தான், தங்களுடைய ஸ்மார்ட்
போன் சீக்கிரமாக ஹீட் ஆகி விடுவது.
அம்மா அழைப்புமையம் - உங்கள் குறைகளை உடனுக்குடன் களைய தமிழக அரசின் புதிய திட்டம் ...
AMMA CALL CENTRE | அம்மா அழைப்புமையம் - உங்கள் குறைகளை உடனுக்குடன்
களைய தமிழக அரசின் புதிய திட்டம் ...அழையுங்கள் 1100 -ஐ...களையுங்கள்
உங்கள் குறைகளை ...விரிவான விவரங்கள் .
வாசித்தலே எல்லை' திட்டம் அறிமுகம் கோவையில் 150 பள்ளிகளில் ஆய்வு
அரசு பள்ளி மாணவர்களின் தமிழ் வாசிப்பு திறனை மேம்படுத்த மத்திய அரசின்
'வாசித்தலே எல்லை' என்ற திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், 150
பள்ளிகளில் சிறப்புக்குழு சார்பில், ஆய்வுப் பணிகள் விரைவில்
துவங்கவுள்ளது.
புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை.
புதுச்சேரியில் நாளை 30க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு
நடைபெறுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் வரி விகிதத்தை குறைக்கவும் உயர்மட்ட குழு பரிந்துரை.
வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும், வரி
விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு நியமித்த உயர்மட்ட குழு சிபாரிசு
செய்துள்ளது.
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள்
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து
கொடுப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்க 10 நாள்களுக்குள் கூட்டத்தை கூட்ட
வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
"ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்'
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
443 நீதிபதி பணியிடம் காலி
புதுடில்லி,:நாடு முழுவதும் ஐகோர்ட்டுகளில், 443 நீதிபதி பணியிடங்களும்,
சுப்ரீம் கோர்ட்டில், ஐந்து நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளதாக தகவல்
வெளியாகிஉள்ளது.
திண்டுக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு 20-1-16 அன்று விடுமுறை..
திண்டுக்கல் மாவட்டம் அருள் மிகு அபிராமி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா
20;-1-16 அன்று நடைபெறுவதால் அன்று திண்டுக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து
வகை பள்ளிகளுக்கு விடுமுறை...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை தகவல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்: பிப்ரவரி 5 வரை நடைபெறும்
தமிழகம் முழுவதும் தேசிய மக்கள்தொகை
பதிவேட்டுக்கான தகவல் சேகரிப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பிப்ரவரி
5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து, மக்கள் கணக்கெடுப்புத் துறை
திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் சேகரிப்புப் பணிக்காக
நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர் (கணக்கெடுப்பாளர்) ஒவ்வொரு வீட்டுக்கும்
சென்று, குடும்பத்தினர் பற்றிய தகவலை சேகரிப்பார்.
Recruitment in Bureau of Indian Standards (BIS) 2016
Bureau of
Indian Standards (BIS), the statutory body functioning under the
administrative control of the Govt. of India, Ministry of Consumer
Affairs, Food and Public Distribution (Department of Consumer Affairs)
and responsible for activities in the field of Standardization, Product
and System Certification, Hallmarking of Gold/Silver Jewellery, Laboratory Testing,
etc. in the country, INVITES on-line applications from the ELIGIBLE
individuals for filling up of vacancies in the following posts at BIS
Headquarters, New Delhi and/or BIS Offices anywhere in India, as per the
details given below :
RRC Group D Recruitment 2016 for 1884 PWD Posts
Government of India, Ministry of Railways, Railway Recruitment Cells (RRC) Special Recruitment Drive for Persons with Disabilities (PWD) for erstwhile Group 'D' posts for filing up total 1884 Vacancies. Eligible PWD Category Indian Nationals Apply Online through RRC NR Website on or before 31st January 2016.
பொதுத்தேர்வு எழுதும் மாற்றுதிறனாளிகளின் கோரிக்கை
சேலம்: தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள, தேர்வுகால விதிமுறை மற்றும் வழிமுறைகளை, பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்ட ஆணை
லேப்டாப் பேட்டரி பராமரிப்பு
டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
ஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதியம்'அம்போ' CPS கணக்குகளுக்கு விடிவு
பங்களிப்பு
ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை,
ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.