Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அம்மா அழைப்புமையம் - உங்கள் குறைகளை உடனுக்குடன் களைய தமிழக அரசின் புதிய திட்டம் ...

     AMMA CALL CENTRE | அம்மா அழைப்புமையம் - உங்கள் குறைகளை உடனுக்குடன் களைய தமிழக அரசின் புதிய திட்டம் ...அழையுங்கள் 1100 -ஐ...களையுங்கள் உங்கள் குறைகளை ...விரிவான விவரங்கள் .

வாசித்தலே எல்லை' திட்டம் அறிமுகம் கோவையில் 150 பள்ளிகளில் ஆய்வு

         அரசு பள்ளி மாணவர்களின் தமிழ் வாசிப்பு திறனை மேம்படுத்த மத்திய அரசின் 'வாசித்தலே எல்லை' என்ற திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், 150 பள்ளிகளில் சிறப்புக்குழு சார்பில், ஆய்வுப் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது.
 

புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை.


      புதுச்சேரியில் நாளை 30க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் வரி விகிதத்தை குறைக்கவும் உயர்மட்ட குழு பரிந்துரை.

       வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும், வரி விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு நியமித்த உயர்மட்ட குழு சிபாரிசு செய்துள்ளது.

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள்

       அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து கொடுப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்க 10 நாள்களுக்குள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

"ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்'

       திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

443 நீதிபதி பணியிடம் காலி

       புதுடில்லி,:நாடு முழுவதும் ஐகோர்ட்டுகளில், 443 நீதிபதி பணியிடங்களும், சுப்ரீம் கோர்ட்டில், ஐந்து நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. 
 

திண்டுக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு 20-1-16 அன்று விடுமுறை..

       திண்டுக்கல் மாவட்டம் அருள் மிகு அபிராமி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 20;-1-16 அன்று நடைபெறுவதால் அன்று திண்டுக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு விடுமுறை...

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

       வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை தகவல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்: பிப்ரவரி 5 வரை நடைபெறும்

           தமிழகம் முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான தகவல் சேகரிப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இது குறித்து, மக்கள் கணக்கெடுப்புத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் சேகரிப்புப் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர் (கணக்கெடுப்பாளர்) ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, குடும்பத்தினர் பற்றிய தகவலை சேகரிப்பார்.

68 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள்: தமிழக அரசு தகவல்

         தமிழகத்தில் 68 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  பால்வளத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், துறையின் அமைச்சர் பி.வி.ரமணா பேசியது:

Recruitment in Bureau of Indian Standards (BIS) 2016

        Bureau of Indian Standards (BIS), the statutory body functioning under the administrative control of the Govt. of India, Ministry of Consumer Affairs, Food and Public Distribution (Department of Consumer Affairs) and responsible for activities in the field of Standardization, Product and System Certification, Hallmarking of Gold/Silver JewelleryLaboratory Testing, etc. in the country, INVITES on-line applications from the ELIGIBLE individuals for filling up of vacancies in the following posts at BIS Headquarters, New Delhi and/or BIS Offices anywhere in India, as per the details given below :

RRC Group D Recruitment 2016 for 1884 PWD Posts

         Government of India, Ministry of Railways, Railway Recruitment Cells (RRC) Special Recruitment Drive for Persons with Disabilities (PWD) for erstwhile Group 'D' posts for filing up total 1884 Vacancies. Eligible PWD Category Indian Nationals Apply Online through RRC NR Website on or before 31st January 2016.

Unhappy Over Pay Hike, Central Employees To Agitate For 3 Days

       The Constituent Unions of National Council Joint Consultative Machinery of Central Government employees has called for a three-day agitation, from January 19 -21, to draw the attention of central government to modifications it is seeking in the recommendations of the 7th Central Pay Commission.

பொதுத்தேர்வுக்கு ஆயத்தம்; மாணவர்களின் தரம் ஆய்வு

       கோவை:பொதுத்தேர்வில் மாவட்ட தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில் நடந்த அனைத்து தேர்வுகளின் முடிவையும் ஆய்வு செய்து சமர்ப்பிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர் இறுதி பட்டியல்: நாளை வெளியீடு

         தமிழகம் முழுவதும், 2015 செப்., 15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. பட்டியல் திருத்தப் பணி, அக்., 24ல் நிறைவடைந்தது.வாக்காளர், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, மூன்று சிறப்பு முகாம் நடந்தது.
 

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுதிறனாளிகளின் கோரிக்கை

சேலம்: தமிழகத்தில்அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவமாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளதேர்வுகால விதிமுறை மற்றும் வழிமுறைகளைபள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் எனவலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இனி 'வாட்ஸ் ஆப்' இலவசமாகிறது; வருடாந்திர சந்தா கட்டணம் ரத்து

          பிரபல சமூக வலைத்தளமான 'வாட்ஸ் ஆப்'-ஐ உலகம் முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். தனது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு பெரும்பாலும் இதை சார்ந்தே பலரும் இருக்கிறார்கள். 


விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை

         ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்ட ஆணை

Centum Question Paper - 10th Science

  1. Science | Mr. B. Kannan - Tamil Medium Question Paper Download
Prepared by Mr. B. Kannan, M.Sc., B.Ed.,

லேப்டாப் பேட்டரி பராமரிப்பு

        டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

ஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதியம்'அம்போ' CPS கணக்குகளுக்கு விடிவு

         பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு நேரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி?

         பருவத்தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் தகவல்களை மேம்படுத்துதல் மற்றும் ஆதார்எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடியுரிமைப் பதிவுதலைமைப்பதிவாளர் அலுவலகம் செய்து வருகிறது.


குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள்: ஜனவரி 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

        ஒப்பந்த அடிப்படையில் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையால் மொத்தம் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive