Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறார்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை

        சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்க தேவையில்லை

        புதுடில்லி,:கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் இன்சூரன்ஸ் ஆவணங்கள், விரைவில் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளதால், போக்குவரத்து போலீசாரின் சோதனையின் போது அவற்றின் நகல் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்காது.
 

சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்டோ முதலிடம்

        அகில இந்திய அளவில் நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் (சார்ட்டன்ட் அக்கவுண்டட்) தேர்தவில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ முதலிடம் பெற்றார்.

மகப்பேறு விடுப்பை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க மறுக்கக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

     புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் பிரவீனாமேரி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அரையாண்டு தேர்வு நடக்கும் போது ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பு.

     அரையாண்டு தேர்வு நடக்கும் போது மக்கள்தொகை கணக்கெடுப்பு பெயரில் ஆதார் அட்டையுடன், வாக்காளர் அட்டை இணைக்கும் பணிக்கு ஆசிரியர்கள் செல்வதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
 

திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க,மத்திய தகவல் ஆணையம் கட்டுப்பாடு

        பல்கலைக்கழகங்கள், தேர்வு அமைப்புகள், திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க, ஒரு பக்கத்துக்கு, இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது' என, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டில்லி பல்கலை., திருத்திய விடைத்தாள் நகல் அளிக்க, ஒரு பாடப்பிரிவுக்கு, 750 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
 

Maturity values of different Small Savings Schemes

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்பு :ராமகோபாலன் வலியுறுத்தல்

       மாணவர்கள் பண்பும், அன்பும்,தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர, பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும்,'' என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார்.அவர் தெரிவித்துள்ளதாவது:
 

பழநி - காரைக்குடிக்கு தைப்பூச சிறப்பு ரயில்கள்

         தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி -- காரைக்குடி வரை ஜன.,23, 24 நாட்களில் சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவுசெய்துள்ளது.பழநி தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஜன.,27 வரை நடக்கிறது. 
 

24 மணி 35 நிமிடம் 35 விநாடிகளில் 1330 குறள்களை தலைகீழாக எழுதி உலக அளவில் இரட்டை சாதனை

       கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருவள்ளுவர் ஓவியத்தில் குறள்களை எழுதியும், 24 மணி நேரத்தில் 1330 குறள்களையும் தலைகீழாக எழுதியும் இரட்டை சாதனை படைத்துள்ளார்.

UPSC Advt No 51/2016 for Various Vacancies

   UPSC Advt No 51/2016 for Various Vacancies: Union Public Service Commission (UPSC) has issued notification for Various Vacancies.

Name of the Posts:
  • Assistant Directors (Cost): 24 Posts
    • Qualifications recognized for enrolment in the Register of Members of Institute of Chartered Accountants of India or of the Institute of Cost Accountants of India
      • Age: 35 years
  • Assistant Architect: 01 Posts
    • Degree in Architecture of a recognized University or equivalent. Should be registered with Council of Architecture
      • Age: 30 years
  • Deputy Architects in CPWD: 13 Posts
    • Possess Degree in Architecture of recognized University or Institution. (ii) Be registered as Architect with the Council of Architecture under the Architect Act 1972 ( 20 of1972 )
      • Age: 35 years
  • Assistant Architects in CPWD: 22 Posts
    • Degree in Architecture from a recognized University or Institution and registered with Council of Architecture as Architect
      • Age: 30 years


Selection Process: Selection will based on recruitment test followed by interview.

Application Fee: Candidates are required to pay a fee of Rs. 25/- (Rupees Twenty five) only either by remitting the money in any branch of the SBI by cash or by using net banking facility of the SBI or by using visa/master credit/debit card.

How to Apply: How to Apply: Eligible Candidates must apply online through the website http://www.upsconline.nic.in. & Candidates must upload documents pertaining to educational qualification(s) and experience (preferably in prescribed format), if any, as claimed in the online application, in a single pdf file in such a way that the file size does not exceed 2 MB and is legible when a printout taken. For that the applicant may scan the experience certificate in 200 dpi grey scale. Documents like Pay Slip, Resume, Appointment Letter, Relieving Letter, Un-signed Experience Certificate etc. must not be uploaded in the Document Upload Module. 

Important Dates:
Closing Date for Submission of Online Application: 04-02-2016 up to 23:59 hrs
Last Date for Printing of Completely Submitted Online Application: 05-02-2016 up to 23:59 hrs

Advertisement : Click Here

Apply Online : Click Here

Recruitment in DRDO - 1142 Vacancies(B.Sc & ITI Qualification)

DRDO announced a recruitment notification to fill up 1000+ vacancies in Technical and admin Depts.

NMMS Study Materials

Android Phone-ல் SD Card-ஐ RAM ஆக மாற்றி போனின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

      இன்று Android ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் அனைவருமே எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை ஒன்று தான், தங்களுடைய ஸ்மார்ட் போன் மெதுவாக செயற்படுவது. இதற்கு முக்கிய காணரமாக நமது Android போனில் இருக்கும் RAM-ஐ கூறலாம். 
 

1,105 தனியார் தமிழ் வழி பள்ளிகளை மூடப்போவதாக நிர்வாகிகள் எச்சரிக்கை.

        'தி.மு.க., ஆட்சியில், கல்வித்துறையால் கொண்டு வரப்பட்ட, 14 (ஏ) சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், தனியார் தமிழ்வழிப் பள்ளிகளை, வரும் கல்வியாண்டில் மூடிவிடுவோம்' என, அதன் நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
 

எம்.சி.ஏ. - எம்.இ. பட்டதாரிகளை பேராசிரியராக நியமிக்க கூடாது: ஏஐசிடிஇ உத்தரவு.

        முதுநிலை கணினி அப்ளிகேஷன்ஸ் (எம்.சி.ஏ.) முடித்து முதுநிலை பொறியியல் (எம்.இ.) பட்டம் பெற்றவர்களை பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியராக நியமிக்கக் கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. 

வேலையில்லா பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் ஜெயலலிதா அறிவிப்பு.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
       கடந்த வடகிழக்குப் பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்பு மிக அதிகமானது என்பதால், மத்திய அரசு இதனை மிகக் கடுமையான பேரிடர் என அறிவித்துள்ளது. 
 

Centum Question Paper - 12th Physics

  1. Physics | Mr. S. Siva Thanganathan - English Medium Question Paper Download
Prepared by Mr. S. Siva Thanganathan,

10th Study Material

பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ? அப்ப இத மறக்காம படிங்க !!

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில் ஒகே ரெடி ஸ்டார்ட். முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்

ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்

       ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http://218.248.44.30/ecsstatus/) இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம். இது குறித்து கருவூலத் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்: அனைத்து ஓய்வூதியர்களது ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குரூப் 2 ஏ தேர்வுக்கு 8.5 லட்சம் பேர் மனு

           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ பதவிக்கான தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு துறையில் காலியாக உள்ள, 1,947 நேர்காணல் இல்லாத காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 24ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

ஜன.,18 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் :ஆசிரியருக்கு "பிரிண்ட் அவுட்' விண்ணப்பம் வழங்கல்

           மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பிற்கான "பிரிண்ட் அவுட்' விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவிட்டது. ஜன.,18 முதல் இப்பணியை ஆசிரியர்கள் துவக்குகின்றனர். 

30 ஆயிரம் TET ஆசிரியர்கள் தவிப்பு

            பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறையில் நியமிக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அவர்களின் முதல் இரண்டாண்டு பணியை, பயிற்சியாக கணக்கிட வேண்டும். அந்த பயிற்சிக்கான சான்றிதழை வழங்கி, பணிமூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.

குரூப் 2 ஏ தேர்வுக்கு 8.5 லட்சம் பேர் மனு.

         தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ பதவிக்கான தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு துறையில் காலியாக உள்ள, 1,947 நேர்காணல் இல்லாத காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 24ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. 

கட்டணத்துக்காக மாணவர்களின் சான்றிதழ் பறிப்பு!: தனியார் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை.

         கட்டண பாக்கிக்காக மாணவர்களின் சான்றிதழை பிடித்து வைத்துக் கொள்ளும், கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு.

          பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive