மதுரை காமராஜ் பல்கலை தொலைதூரக் கல்வி மையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான
மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்.,
பி.காம்.,(சி.ஏ.,), பி.சி.ஏ., பி.லிட்., பி.பி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., டிப்ளமோ, டிப்ளமோ(பி.ஜி.,), சர்டிபிகேட்
மற்றும் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும்
சேர்க்கை நடக்கிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
பிளஸ் 2 தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்ககூடாது!
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, சேலம் மாவட்ட
பொதுக்குழு கூட்டம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.இதில் மாநில
பொதுச்செயலாளர் கோவிந்தன், பேசியதாவது:
அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை
'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில்
புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என,
மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான
புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, www.pgportal.nic.in என்ற இணையதளத்தில்
பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, 2014ல், மூன்று லட்சம், 2013ல்,
2.35லட்சம், 2012ல், 2.01 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர் உறுதி என்னாச்சு?சத்துணவு ஊழியர் கேள்வி
'முதல்வருடன்
பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்த அமைச்சர், அதன் பின்,
எங்களைக் கண்டு கொள்ளவில்லை' என, சத்துணவு ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டி
உள்ளது.சத்துணவு ஊழியர்களின் மாநில மாநாடு, கிருஷ்ணகிரியில் நடந்தது.
இதில், 'சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம்
வழங்க வேண்டும்; சத்துணவு துறையை தனி துறையாக அறிவிக்க வேண்டும்'
'செட்' தேர்வில் முறைகேடுக்கு வாய்ப்பு
'உதவி
பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வை, துணைவேந்தரே இல்லாத பல்கலை
நடத்துவதால், முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது; தேர்வை ரத்து செய்ய வேண்டும்'
என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
DPI ல் மனு - TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் சென்னை கூடுகை
ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23/08/2010 க்குப்
பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி
புரிந்து வரும் ஆசிரியர்கள் 09/01/2016 சனிக்கிழமை ..சென்னை DPI பள்ளிக்
கல்வித் துறை வளாகத்தில் ஒன்று கூடினர். ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு கோரி அமைதியான முறையில் மனு கொடுத்தனர்.
பணி நியமனத்தில் முன்னுரிமை உள்ளவர்களுக்கு எத்தனை விழுக்காடு தெரிவு செய்ய வேண்டும் என சட்டம் இல்லை - RTI Letter
9.1.2016
- RTI Letter About 652 Computer Instructors Appointment Priority Regarding - Click Here
- 1880 Computer Instructor Posts Continue Order - Click Here
- 652 Computer Instructors Selection Cutoff - Click Here
- Widows Reservation Regarding GO 102 Dated: 16.7.2002 - Click Here
- Classification of Government Servants into 4 Groups | GO 111 Dated: 9.8.2010 - Click Here
- Ex-Serviceman Reservation 5% Regarding GO 18 Dated: 22.1.2007 - Click Here
- Ex-Serviceman Reservation 5% Regarding GO 762 Dated: 29.8.2010 - Click Here
- Recruitment through Employment Exchange - Order of Prioroty Regarding | GO 188 Dated: 28.12.1976 - Click Here
- Reservation of Appointments & Conditions - Clarification - Click Here
750 PP Regarding Documents Collection
2012
- 21-9-2012 || RTI Letter 750 PP Regarding - Click Here
- 30-6-2012 || 750 PP Permitted AEO Proceedings - Click Here
- 14-5-2012 || Advancement to Selection/Special Grade counting the services rendered on identical Clarification - Click Here
- 2-5-2012 || 750 PP Allowed For SG to BT Promotion - AG Officer Clarification - Click Here
- 23-4-2012 || CPS Amount Recovery & Subscription Regarding Clarification - Click Here
- 18-4-2012 || 750 PP & 500 SP Regarding Finance Secretary Clarification - Click Here
- 10-4-2012 || Implementation of the orders of the Hon’ble High Court Order | GO 123 Dated: 10-4-2012 - Click Here
- 14-5-2012 || Advancement to Selection Grade / Special Grade counting the services rendered on identical / higher scales for awarding - Click Here
- 5-1-2012 || Selection Grade / Special Grade Clarification Letter By Finance Secretary - Click Here
CPS பணியாளர்கள் குறித்த விவரம் இல்லை!!!
ஓய்வு பெற்ற, இறந்த ஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு
பதில் அளிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு பட்டியல் தயாரிப்பில் குழப்பம்: 2002 ஜூலையில் பணியில் சேர்ந்த 3 ஆயிரம் ஆசிரியர்கள் தவிப்பு
தமிழகத்தில்
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில், 3
ஆயிரம் ஆசிரியர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பானை மீது நடனம்: கின்னஸ் சாதனை படைத்த சேலம் பள்ளி மாணவிகள்
சேலம் க்ளூனி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 483 பேர் பானை மீது நின்று பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
ஜனாதிபதியை விட அதிகம் : மாதம் ரூ. 4 லட்சம் சம்பளம் வாங்கும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள்
மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில், மூட்டை தூக்கும்
தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்களில் 370 பேர், மாத சம்பளமாக ரூ.4
லட்சம் பெற்று வருவது குறித்து உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட இயக்குனர் உத்தரவு.
அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை
மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும்
மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே
100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு
ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து
இயக்குனர் உத்தரவு
ஆசிரியர் கல்வி; டிப்ளமோ தேர்வு முடிவு வெளியீடு.
ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவு இன்று
வெளியாகிறது. தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள்
உள்ளன. இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, இரண்டுஆண்டுகள்
நடத்தப்பட்டு, டிப்ளமோ வழங்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்கள், அரசு
பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளது.
10th SCERT Study Material For Flood Affected Students
- Tamil | SCERT Study Material For Flood Affected Students - Click Here
- English | SCERT Study Material For Flood Affected Students - Click Here
- Maths | SCERT Study Material For Flood Affected Students - Tamil Medium
- Maths | SCERT Study Material For Flood Affected Students - English Medium
- Science | SCERT Study Material For Flood Affected Students - Tamil Medium
- Science | SCERT Study Material For Flood Affected Students - English Medium
- Social Science | SCERT Study Material For Flood Affected Students - Tamil Medium
மிஸ்டு கால் மூலம் பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் புதிய வசதி அறிமுகம்
முன்னணி தனியார் வங்கியான பெடரல் வங்கி மி்ஸ்டு கால் மூலம் பணத்தை
பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.மிஸ்டு கால்
டிரான்ஸ்பர் வசதியை பெற முதலில் பெடரல் வங்கியின் வாடிக்கையாளர் அவர்
கணக்கு வைத்திருக்கும் கிளையில் பதிவு செய்ய வேண்டும்.