'உங்களுக்கு
என்ன பயிற்சி வேண்டும்?' என, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தனித்தனியே விவரம்
கேட்கப்படுவதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவுகளை கொண்டு வருவதை தடுக்க கடும் சோதனை: சிபிஎஸ்இ
பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவு வகைகளைக் கொண்டு வருவதையும், பள்ளி கேன்டீன்
மற்றும் 200 மீட்டர் பரப்பில் ஜங்க் உணவுகள் விற்பனை செய்யப்படுவதையும்
தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சிபிஐஎஸ் பள்ளிகளுக்கு
நிர்வாகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பில் பிழை: ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) பிரிவைச் சேர்ந்த
அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் அளிக்கப்பட்ட
தீர்ப்பில் பிழை உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள 27,499, எஸ்.எஸ்.எல்.சி. 24,665 மாணவர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 27ஆயிரத்து 499, மாணவர்களும்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 24ஆயிரத்து 665 மாணவர்களும் எழுத உள்ளனர்.
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
மருத்துவர்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்
என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
B.A., B.Sc., with B.Ed.,
பி.ஏ.,
மற்றும் பி.எஸ்சி.,யுடன் இணைந்த, பி.எட்., படிப்பை, வரும் கல்வியாண்டு
முதல் அறிமுகம் செய்ய, திறந்தநிலை பல்கலை முடிவு செய்துள்ளது. பல்கலை
துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் அளித்த பேட்டி: எங்கள் பல்கலைக்கு,
யு.ஜி.சி., மானிய அந்தஸ்து கிடைத்துள்ளது.
பணி நிரந்தரத்துக்காகக் காத்திருக்கும் கெளரவ விரிவுரையாளர்கள்
தமிழகம்
முழுவதும் 84 அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் 3,350 கெளரவ
விரிவுரையாளர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை
வலுப்பெற்றுள்ளது.
பாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி
உயர்
படிப்புக்கான உதவித்தொகை தரும், தேசிய வருவாய் வழி தேர்விற்கு, 15 நாட்களே
உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம்
சட்டசபை
தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ள
பயிற்சியாளர்களுக்கான முகாம், சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு,
நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், ஓரிரு மாதங்களில் நடைபெற
உள்ளது. எனவே, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை,
தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு
பயிற்சி அளிப்பதற்காக, மாவட்டத்திற்கு ஆறு பயிற்சியாளர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
பி.ஏ., - பி.எஸ்சி.,யுடன் இணைந்து பி.எட்., படிப்பு
பி.ஏ.,
மற்றும் பி.எஸ்சி.,யுடன் இணைந்த, பி.எட்., படிப்பை, வரும் கல்வியாண்டு
முதல் அறிமுகம் செய்ய, திறந்தநிலை பல்கலை முடிவு செய்துள்ளது.
பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க,தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை
அரசு
நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட
அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Pay Order For 3 Months
- Upto 31.03.2016 | Pay Order for 6239 SG,BT,PG,HM Posts - Click Here
- Upto 31.03.2016 | Pay Order for High & HRSS 122 Posts - Click Here
- Upto 31.03.2016 | Pay Order for 90 PG Posts - Click Here
- Upto 31.03.2016 | Pay Order for 900 PG & 100 HM Posts - Click Here
- Upto 31.03.2016 | Pay Order for Corparation 10 HM Posts - Click Here
- Upto 31.03.2016 | Pay Order for Vocational Teachers 117 Posts - Click Here
- Upto 31.03.2016 | Pay Order for 1282 BT Posts - Click Here
- Upto 31.03.2016 | Pay Order for 432 SSA Teaching & Non Teaching Posts - Click Here
- Upto 31.03.2016 | Pay Order for 1880 Computer Instructor Posts - Click Here
- Upto 31.03.2016 | Pay Order for 790 BT & PG Posts - Click Here
NMMS Exam Portions Regarding
அதேஇ - NMMS தேர்விற்கான வினாக்கள் 7-ம் வகுப்பு மூன்று பருவ புத்தகத்திலிருந்தும் இருந்தும், 8 வகுப்பு முதல் இரண்டு பருவ புத்தகத்திலிருந்தும் கேட்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள்
நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?
நாடு முழுவதும், ஆறு முதல், 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிகளில் ஒரேவிதமான பாடத்திட்டத்தை அமல்படுத்தஉத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில்பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டு உள்ளது.
Tips to Beautiful Handwriting for Public Exams
This point aims at giving you such useful last minute tips to prepare
you in to face your examinations. By reading and applying them to your
benefit you will be able to achieve better percentage as they ensure
your better percentage as they ensure your better performance.
General duties and specific responsibilities of the Headmaster
As a functionary, hundreds and thousands of eyes watch him,
judge him, and measure him and eager to follow his noble examples.
Unless he has a perceiving eye, and understanding heart and an all-
adjusting mental poise, he is bound to falter and fumble in his duties.
The Headmaster should be firm in his dealings, resolute in his
conviction and decisions, relentless in his execution.
தர மதிப்பீடு அறிக்கைகல்லூரிகளுக்கு யு.ஜி.சி., கெடு.
மத்திய அரசின் சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் கலை, அறிவியல்
கல்லுாரிகளுக்கு, தரம் மதிப்பீடு திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டது.
10ம் வகுப்பு மாணவர்கள் சுமார் தான்.
தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கழகம் (என்சிஇஆர்டி) சார்பில்
சமீபத்தில் நாடு முழுவதிலும் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆசிரியர்கள் தவிப்பு!
தமிழகத்தில்,
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு
விட்டன. தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வும், 11ம் தேதி துவங்குகிறது.
'ஜிலேபி, சிப்ஸ்' சாப்பிட மாணவர்களுக்கு தடை!: பாயசம், அல்வாவுக்கு அனுமதி
பள்ளி கேன்டீன்களில், 'ஜிலேபி, சிப்ஸ்'
போன்ற உணவு பண்டங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது; பாயசம், அல்வாவுக்கு
அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வங்கி ஊழியர் இன்று 'ஸ்டிரைக்'மூன்று நாட்கள் பாதிப்பு அபாயம்
வங்கி
ஊழியர்கள், இன்று, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால்,
மூன்று நாட்களுக்கு வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.அகில
இந்திய வங்கி ஊழியர் சங்கம், இன்று, ஒரு நாள் வேலை நிறுத்த
போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும், ஐந்து லட்சம்
வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
11 ஆயிரம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்!'
கோரிக்கைகளை
வலியுறுத்தி, 11 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள், நேற்று, ஒரு நாள்,
ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், வருவாய்த்துறை
பணிகள் பாதிக்கப்பட்டன;
சத்துணவு ஊழியர் போராட்ட அறிவிப்பு 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து
சத்துணவு
ஊழியர்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11
பேரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை நிர்வாகம் ரத்து செய்தது.
Annamalai University Apply Convocation -Last Date
81st Annual Convocation 2016 forDegree/Diploma ll b held on 26.02.16
>Fees-Rs.750/-
>Fees-Rs.750/-