Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Annamalai University Apply Convocation -Last Date

81st Annual Convocation 2016 forDegree/Diploma ll b held on 26.02.16

>Fees-Rs.750/-

டி.ஆர்.பி.,அறிவிப்பு-ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்

           வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துஉள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
 

Centum Special Question Paper - 10th Science

  1. Science | Mr. R. Siva Kumar - English Medium Question Paper Download
R.Sivakumar, Msc., B.Ed.,

TET நிபந்தனைகளுடன் 23/08/2010 க்குப் பிறகு பட்டதாரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் கவனத்திற்கு...

       ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23/08/2010 க்குப் பிறகு பட்டதாரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களாக  பணியில் சேர்ந்தவர்கள் கவனத்திற்கு...

மத்திய அரசு பணிகளில் ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் 11 சதவீத இடங்களே நிரப்பப்பட்டுள்ளன: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சம்




மத்திய அரசு பணிகளில் ஒபிசி வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் 11 சதவீத இடங்களே நிரப்பப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.மண்டல் கமிஷன் பரிந்துரை யின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீதஇடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.


ஜெர்மனில் அனைத்து பள்ளிகளும் அரசு பள்ளிகளே!

     தேவகோட்டை:"வாழ்க்கை முழுவதும் கல்வி தான் சிறந்த நண்பனாக இருக்கும்,' என ஜெர்மனி பெண் ஆராய்ச்சியாளர் சுபாஷினிட்ரெம்மல் பேசினார்.

SLAS Test Model Questions & Study Materials



  1. SLAS Test Model Question 1 | English Subject - Click Here
  2. SLAS Test Model Question 2 | English Subject - Click Here
  3. SLAS Test Model Question 3 | English Subject - Click Here
  1. SLAS Test Model Question 1 | English Subject - Click Here
  2. SLAS Test Model Question 2 | English Subject - Click Here
  3. SLAS Test Model Question 3 | English Subject - Click Here
  1. SLAS Test Model Question 1 | English Subject - Click Here
  2. SLAS Test Model Question 2 | English Subject - Click Here
  3. SLAS Test Model Question 3 | English Subject - Click Here
  4. SLAS Test Model Question 4 | English Subject - Click Here
  5. SLAS Test Model Question 5 | English Subject - Click Here
  6. SLAS Test Model Question 6 | English Subject - Click Here
  7. SLAS Test Model Question 7 | English Subject - Click Here
  8. SLAS Test Model Question 8 | English Subject - Click Here
  9. SLAS Test Model Question 9 | English Subject - Click Here
  10. SLAS Test Model Question 10 | English Subject - Click Here
  11. SLAS Test Model Question 11 | English Subject - Click Here
  12. SLAS Test Model Question 12 | English Subject - Click Here
  13. SLAS Test Model Question 13 | English Subject - Click Here
  14. SLAS Test Model Question 14 | English Subject - Click Here
  15. SLAS Test Model Question 15 | English Subject - Click Here

தமிழகத்தில் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஜனவரி 18ல் துவக்கம்

         மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தில் ஜன.,18 முதல் பிப்.,5க்குள் 2வது முறையாக ஆசிரியர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று வீட்டில் உள்ள தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்துக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற 42 விதமான விபரங்களை சேகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தனர்.

பொதுத் தேர்வு: இன்று முதல் 104-இல் உளவியல் ஆலோசனை

             பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 104 தொலைபேசி சேவை மூலம் வியாழக்கிழமை முதல் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.மூன்று கட்டங்களாக இந்த சேவை வழங்கப்படவுள்ளது. தேர்வுக்கு முன்பு தேவைப்படும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், உணவு முறைகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். 

13,000 ஊழியர்கள் இன்று விடுப்பு

          தமிழகம் முழுவதும், 13 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள், இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்துவதால், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட வருவாய் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.'வருவாய் துறையில் காலியாக உள்ள, 7,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊதிய குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும்;
 

"அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்வதால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படும்'

       அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படுவதால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்று, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலர் மங்களபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதியை முடிவு செய்ய கமிஷன் சுறுசுறு

        சென்னை:சட்டசபை தேர்தல் தேதியை நிர்ணயம் செய்வதற்காக, பள்ளி மற்றும் கல்லுாரி தேர்வு தேதி விவரங்களை, தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது.
 

வேட்டி கட்டி அசத்திய கல்வித்துறை அலுவலர்கள்

      திண்டுக்கல்:உலக வேட்டி தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல் தொடக்கக் கல்வித்துறை அலுவலக ஆண் ஊழியர்கள் வேட்டி அணிந்து அசத்தினர்.
 

சேவை மையங்களில் வாக்காளர் அட்டை

      சென்னை: அரசு பொது சேவை மையங்களில், வாக்காளர் அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி கூறியதாவது:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள், அரசு பொது சேவை மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன; 
 

தங்கம் வென்றதமிழக சிறுவன்!

       தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த ரித்திக், தங்கம் வென்று சாதனை படைத்தான்.சென்னையை சேர்ந்தவர் ரமேஷ்; எலக்ட்ரீசியன். அவரது மகன் ரித்திக், 14. கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறான். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துாரில், தேசிய துப்பாக்கி சுடும் போட்டி, 2015 டிச., 27ல் நடந்தது. 

தமிழில் 'இனிஷியல்!' ஆசிரியர்களுக்கு உத்தரவு

         அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும், தமிழிலேயே வெளியிட வேண்டும்' என, ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல், 'கல்வி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை, தமிழில் கையெழுத்து போட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


100க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் - சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

        தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி சான்றிதழ்களை கொடுத்து அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. கடந்த 1991க்கு பின்னர் பணியில் சேர்ந்த பலரது சான்றிதழ்களை சரிவர ஆய்வு செய்யாததே இதற்கு காரணம். 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே யாமிருக்க பயமேன்! உளவியல் பயிற்சியளிக்கும் கல்வித்துறை

         திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட அரசுப்பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை பயமின்றி எதிர்கொள்ள கல்வித்துறை சார்பில், உளவியல் ரீதியான ஆலோசனை பயிற்சிகள் துவங்கியுள்ளன. பள்ளி மாணவர்கள், தங்களை சுற்றி நடக்கும் பல வன்முறை சம்பவங்களால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாகவே, அச்சம்பவங்களை தங்கள் வாழ்விலும் செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். 

வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

       தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (ஜன.8) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜனவரி 8, ஜனவரி 9 (இரண்டாவது சனிக்கிழமை), ஜனவரி 10 (ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.


"புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும்'

       தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டும் என கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Application For Aadhar ID Camp


Prepared by Mr. P. Saravanan, Padasalai Reader.

Re-Uploading of TNTET Certificates in TRB Website

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive