Half Yearly Exam 2024
Latest Updates
உதவிப் பொறியாளர் பணிக்கு வரும் 11-ல் நேர்காணல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
உதவிப் பொறியாளர் (சிவில்) தேர்வுக்கான நேர்காணல் வரும் 11-ல் தொடங்குகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சர்வதேச வேட்டி தினம்: அரசு ஊழியர்கள் கொண்டாட முடிவு.
சர்வதேச வேட்டி தினமான இன்று அரசு ஊழியர்கள் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிவது தற்போதுள்ள தலைமுறையினரிடம் ஆர்வம்குறைந்து வருகிறது.
ஜனவரி 17-ல் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க ஏற்பாடு
நாடு முழுவதும் முதல் கட்டமாக 17.01.2016 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் panel-தெளிஉரை
உயர்நிலைப்பள்ளி
தலைமைஆசிரியர் Panel கேட்கப்பட்ட கடிதத்தில் 2002-2003ல் TRB மூலம்
தேர்தேடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக 2001-2002ல் தேர்வு செய்யப்பட்ட
ஆசிரியர்கள் என கடிதத்தில் உள்ளது.
கடத்தல் நாடகமாடிய 5ம் வகுப்பு மாணவன்!!! போலீஸ் கிறுகிறுப்பு-பெற்றோரே உஷார்
வீட்டு
பாடங்களை செய்யாத, 5ம் வகுப்பு மாணவன், ஆசிரியருக்கு பயந்து, தன்னை மர்ம
நபர்கள் கடத்திவிட்டதாக கூறி, போலீசையே கிறுகிறுக்க வைத்து உள்ளான்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு வினா வங்கி: நாளை முதல் விற்பனை,எங்கெங்கு கிடைக்கும்?
சென்னையில்
அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா
மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி மகளிர்
மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, எழும்பூர்
மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் வினா வங்கிகள் கிடைக்கும்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு வினா வங்கி: நாளை முதல் விற்பனை
பிளஸ்
2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பயன்பெறும்
வகையில் வினா வங்கி, தீர்வுப் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு
மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் குறைந்த விலையில் விற்பனை
செய்யப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 தேர்வில் இயற்பியலுக்கு கடைசி இடம்: 'கருத்து கேட்கவில்லை' என ஆசிரியர்கள் புகார்
கடந்தாண்டு மார்ச் 5ல், பிளஸ் 2 தேர்வும், மார்ச் 19ல், பத்தாம் வகுப்பு
தேர்வும் துவங்கிய நிலையில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 4ம்,
பத்தாம்
பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற இணைய தளத்தில் கையேடு வெளியீடு
மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பிளஸ் 2
மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான கற்றல் கையேடு இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த
கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெறுவர்கள் தேர்ச்சி
பெறவும், தேர்ச்சியின் விளம்பில் இருப்பவர் அதிக மதிப்பெண் பெறவும், அதிக
மதிப்பெண் பெறுவர் முழு மதிப்பெண் பெறும் வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம்,
இயற்பியல், வேதியியல், உயிரி-தாவரவியல், உயிரி-விலங்கியல், புவியியல்,
வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு கற்றல் கையேடுகள் மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில்
தயாரிக்கப்பட்டுள்ளது.
மின் பொறியாளர் பணிக்கு 31-ம் தேதி தேர்வு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 375 உதவிப் பொறியாளர்கள் காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயார்?
பிளஸ்
2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள
நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள்
எதிர்பார்த்துள்ளனர்.
Wait A Few Months For Implementation Of 7th CPC Recommendations
7th Pay Commission's recommendations
have been submitted in Nov 2015, but the central staff may have to wait a
few months for it's implementation- A Hindi daily reported
yesterday.According to the report, the central government is in the mood
to apply after June, which will be w.e.f from January 1st 2016.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மாணவர்களும் தமிழை முதல் பாடமாக கொண்டு எழுதவேண்டும்; தமிழக அரசு உத்தரவு
எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வில் சிறுபான்மையின மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் தமிழ்
மொழியை முதல் பாடமாக கொண்டு எழுத வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு
உள்ளது.
போலிச் சான்றிதழ் விவகாரம்:அசல் நபர் அரசம்பட்டியில் பணிபுரிகிறார்
ஆசிரியர் பணியில் சேர போலியாக தயாரித்த
சான்றிதழில் குறிப்பிடப்பட்ட பெயரில் உள்ள அசல் நபர் அரசம்பட்டியில்
பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.
விதிமுறை மீறி மாணவர் சேர்க்கை மெட்ரிக் பள்ளிகள் அட்டகாசம்
விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர், துணைநிலை அலுவலர்கள் நேர்முகத் தேர்வு ரத்து: நிதி அமைச்சகம் உத்தரவு
எழுத்தர், துணைநிலை அலுவலர்கள் பணியிட நேர்முகத் தேர்வை ரத்து செய்யும்படி
பொதுத் துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர்
நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசுத் துறைகளில் 8
ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு நிலையிலான பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு
ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.