Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flood Rescue - Pudhukottai District Teachers!

புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களின் மனிதநேயம்....

       சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் சில மனிதநேயங்களையும் காட்டியுள்ளது.. 

அரசுப்பள்ளி மாணவா்களுக்கான உண்டு,உறைவிடசிறப்புப்பயிற்சி முகாமில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

       புதுக்கோட்டை டிச.23-புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் வழியில்பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவா்களை தோ்ந்தெடுத்து வருகிறஆண்டில் உயா் கல்வியினை அடையும் வகையிலும். 
 

Centum Coaching Team - 12th Maths

  1. Maths | Mr. Ganapathy Subramaniyan - English Medium Question Papers Download

Prepared by Mr. GANAPATHY SUBRAMANIYAN .M.SC,B.Ed

Centum Coaching Team - 12th Accountancy

  1. Accountancy | Mr. A. Boopathi - English Medium Question Papers Download
Prepared by Mr. A. Boopathy, M.Com, B.Ed.,

Court News for SG Asst Pay Regarding

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை - ஊதிய வழக்கு - உச்ச நீதிமன்றம் - அனைத்து ஊதிய பிரச்சனை சார்பான வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவு

12th Study Materials - Computer Science

பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை

       மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

RTI : தகவல் பெறும் உரிமை சட்டம் கூடுதல் மாற்றங்கள் செய்து உத்தரவு

         அரசு அலுவலகங்களில் விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க சில கூடுதல் மாற்றங்களை, அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை ஏற்படுத்தியுள்ளது.

டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும்

         குரூப்-1 தேர்வு முடிவுகளை நான்கு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.      இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த  கார்த்திக் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 

டிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள்ளி-கல்லூரிகள் கிடையாது

     தமிழகத்தில் டிசம்பர் 24ல் தொடங்கி தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. 

Centum Question Paper - 10th Science

  1. Science | Mr. S. Thanga Durai - Tamil Medium Question Paper Download

Prepared by Mr. S. THANGADURAI M.Sc., B.Ed.,

Centum Coaching Team - 10th Maths

Centum Question Paper - 12th Computer Science

  1. Computer Science | Mr. S. Vinoth Kumar - English Medium Question Papers Download

Prepared by Mr. S.VINOTHKUMAR. M.Sc.,B.Ed.,

Centum Coaching Team - 12th Economics

  1. Economics | Mr. R. Ramesh - Tamil Medium Question Papers Download
Prepared by Mr. R. Ramesh,

12th Study Material - Chemistry

HSS HM Promotion Panel Regarding

        2015 - 2016 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளும் மற்றும் பெயர் பட்டியலும் நாள் : 19. 12. 2015

தமிழக சட்டசபை தேர்தல் தேதியை முடிவு செய்ய தேர்தல் கமிஷனர்கள் சென்னை வருகை

         தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) 20–ந் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், முகவரி மாறியவர்கள், திருத்தங்கள் செய்ய விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.,1 கடைசி

         சிபிஎஸ்இ நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) மே1-ம், 2016ம் ஆண்டு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
 
 

மாணவர்கள் தற்கொலையை தடுக்க புதிய திட்டங்கள் வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

          பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது தான் அந்தசெய்தி ஆகும்.


இன்று சூரியன் மிக விரைவாக மறைந்துவிடுமாம்... ஏன் தெரியுமா?

         இந்த ஆண்டின் மிகக் குறுகிய பகல் பொழுதைக் கொண்ட டிசம்பர் 22ம் தேதி அதாவது இன்றைய தினம், மாலையில் சூரியன் மிக விரைவாகவே அஸ்தமனம் ஆகிவிடும்.உலகில் சூரியனின் உதயம் மற்றும் மறைவை கணித்து நீண்ட பகல் பொழுது, குறுகிய பகல் பொழுது, பகல் - இரவு சம அளவு என ஒரு சில நாட்களை கண்டறிந்துள்ளனர்.


பள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய செயலி: ஜி.கே.வாசன் இன்று அறிமுகம்

         தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக காமராஜர் மின் ஆளுகைச் செயலி (இ-காமராஜர் ஆப்) என்கிற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-


கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பிஎஸ்என்எல் ப்ரீபெய்டுக்கு சலுகை

        கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்வதில் பல்வேறு சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


CPS: இன்று -ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் எதிர்கால வாழ்வை ஒழித்து கட்டிய நாள்...நம் ஓய்வூதிய உரிமையை இழந்த நாள்!!!

               ICF ல் கடந்த ஆகஸ்டு 2014 அன்று ஓய்வு பெற்ற திரு.நடராஜன் என்பவர் NPS திட்டத்தில் பெரும் ஓய்வூதியம் வெறும் ரூ. 820/- மட்டுமே. ஆனால் இதுவே இவர் பழைய பென்ஷன் திட்டத்தில் ஓய்வுபெற்றிருந்தால்இவரது ஓய்வூதியம் சுமார் ரூ 12500/- இது மேலும் DA மற்றும் ஊதியக்குழுபரிந்துரைகளின் அடிப்படையில் தொடர்ந்து உயரும் ஆனால் NPS திட்டத்தில் இது போ‌ன்ற எந்த ஒரு உயர்வுக்கும் வாய்ப்பு கிடையாது. சிந்தியுங்கள் தோழர்களே.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive