Half Yearly Exam 2024
Latest Updates
Centum Coaching Team - Special Question Papers - 12th Standard
- Maths | Mr. A. Palaniappan - English Medium Question Papers Download
- Computer Science | Mr. S.K. Thanigai Madhavan - English Medium Question Papers Download
- Physics | Mr. R. Siva Kumar - English Medium Question Papers Download
- Bio-Botany | Mr. D. Rajamani - English Medium Question Papers Download
- Bio-Zoology | Mr. K. Vinoth Rasu - English Medium Question Papers Download
- Maths | Mr. C. Anbarasu - English Medium Question Papers Download
- Chemistry | Mr. Moorthy - English Medium Question Papers Download
- Chemistry 3 | Mr. K.N. Subramani - English Medium Question Papers Download
- Chemistry 2 | Mr. K.N. Subramani - English Medium Question Papers Download
- Chemistry 1 | Mr. K.N. Subramani - English Medium Question Papers Download
- Maths | Mr. T. Kumaran - English Medium Question Papers Download
- Maths | Mr. A. Palaniappan - Tamil Medium Question Papers Download
- Computer Science | Mr. S.K. Thanigai Madhavan - Tamil Medium Question Papers Download
- Bio-Botany | Mr. D. Rajamani - Tamil Medium Question Paper Download
- Accountancy | Mr. A. Boopathy - Tamil Medium Question Paper Download
- Bio-Zoology | Mr. K. Vinoth Rasu - Tamil Medium Question Paper Download
Centum Coaching Team - Special Question Paper - 10th Standard
- Tamil Paper 1 | Mr. V. Pothurasa - Tamil Medium Question Paper Download
- Tamil Paper 2 | Mr. V. Pothurasa - Tamil Meidum Question Paper Download
- Science | Mr. C. Anbarasu - English Medium Question Paper Download
- Science | Mr. A. Arulalan - English Medium Question Paper Download
- English Paper 2 | Mr.S.Gopinath - English Medium Question Paper Download
- Maths | Mr. S. Adaikala Raju - Tamil Medium Question Paper Download
- Tamil Paper 1 | Mr. V. Pothurasa - Tamil Medium Question Paper Download
- Tamil Paper 2 | Mr. V. Pothurasa - Tamil Meidum Question Paper Download
- Social Science | Mr. G. Thirupathi - Tamil Medium Question Paper Download
- Science | Mr. A. Arulalan - Tamil Medium Question Paper Download
- English Paper 2 | Mr.S.Gopinath - English Medium Question Paper Download.
Income Tax Slabs for Financial Year (FY) 2015-16
FY 2015-16 tax rate applies to income earned between 1st April 2015 and 31st March 2016. Income Tax rates for individuals are same for FY 2015-16 and FY 2014-15.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET)
நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ., ஆரம்ப நிலை
மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவதற்கான தகுதித்தேர்வே
’சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்’ (சி.டி.இ.டி.,).
எந்தெந்த பள்ளிகள்? மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா,
அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக்
உள்ளிட்ட பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களை
நியமிப்பதற்கு, மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் சார்பாக, மத்திய
இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) ஆசிரியர் தகுதி தேர்வானது
(சி..டி.இ.டி.) நடத்தப்படுகிறது.
80 Higher Secondary HM Promotion Order
01.01.2015 நிலவரப்படி 2015/16 ல் காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமைப்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு1 முதல் 530 வரை உள்ள நபர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக ஏற்கனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களுக்கு 24-ல் மிலாடி நபி விடுமுறை
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு
அலுவலகங்களுக்கு வரும் 24-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது
தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு இன்று
வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''மிலாடி நபி
பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதி
அறிவித்துள்ளது.
10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சிபெற 13 லட்சம் சிறப்பு கையேடுகள்: அச்சடிக்கும் பணி மும்முரம்
வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்
கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடு, உடமைகளை இழந்த
மக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
NMMS Exam மாணவர்கள் - அதிக அளவில் பங்கேற்ப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும் - இயக்குநர்
அதேஇ - NMMS தேர்வு - மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்ப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்
ஈட்டிய விடுப்பு குறைக்கப்படவில்லை என்பதற்கான அரசுக் கடிதம்
மருத்துவ விடுப்பிற்கும், மகப்பேறு விடுப்பிற்கும், மருத்துவ சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பிற்கும் ஈடாக அமைச்சு பணியாளர்களுக்கு பணியில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படவில்லை என்பதற்கான அரசுக் கடிதம்.
மாநில அளவிலான 58-வது குடியரசு தின தடகளப்போட்டிகள்
கோயம்புத்தூரில் மாநில அளவிலான 58-வது குடியரசு தின தடகளப்போட்டிகள்
3 நாட்கள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகோப்பைகளும். சான்றிதழ்களும்,
ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் தேர்வு பெற்றதாக அறிவிக்க சொல்கிறார் கருணாநிதி!
இந்த ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, அனைத்து மாணவர்களும் தேர்வு
பெற்றதாக அரசு அறிவிப்பதே முறை என்று கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
தேர்வுகள் & வேலை வாய்ப்புச் செய்திகள்
CENTRAL BOARD OF SECONDARY EDUCATION (CBSE)
பணிகள்: Teachers (Primary and Elementary Stage)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.12.2015
Central Teacher Eligibility Test (CTET)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.12.2015
Central Teacher Eligibility Test (CTET)
உதவி பேராசிரியர் பணிக்கு ‘நெட்’ தகுதித் தேர்வு: சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்
உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித் தேர்வை சென்னையில் 11
ஆயிரம் பேர் எழுதினர்.கல்லூரிகள் மற்றும் பல் கலைக்கழகங்களில் அறிவியல்,
கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு
அறிவியல் மற்றும் தொழில்ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) அமைப்பு நடத்தும்
நெட் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஆண்டுக்கு
இருமுறை (ஜுன், டிசம்பர்) நடத்தப்படுகிறது.
TNTET: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்குஅரசு காலக்கெடு
2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடுவிதிக்கப்பட்டுள்ளது.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடுவிதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் நிவாரண நிதி அளிப்பு
தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
மிலாது நபி: சென்னைப் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
மிலாது
நபி பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 24-இல் நடக்க இருந்த பருவத் தேர்வுகள்
ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 5-இல் நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
TNPSC : இலக்கணக்குறிப்பு சமச்சீர்கல்வி & 11th .12th புதிய முயற்சி
இனிய நண்பர்களுக்கு வணக்கம்,
TNPSC தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழ் மிகவும் முக்கியமான பாடம் என்பதால் அதில் இலக்கணக்குறிப்பு போன்ற சில பகுதிகளில் நம்மால் மதிப்பெண் பெறுவது சற்று கடினமாக உள்ளது ஒருசில மதிப்பெண்களிளே பல ஆயிரக்கணக்கானவர்கள் முன்னேறி செல்ல வாய்ப்பு
உள்ளது. எனவே இலக்கணகுறிப்பு போன்றவற்றை படிக்க எளிதாக 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
16 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் - கோரிக்கை வலுக்கிறது.
திருச்சியை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.திருச்சியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
பண்டிகை கால சிறப்புச் சலுகை: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ப்ரீபெய்டு- செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.இதுகுறித்து பி.எஸ்.என்.எல். சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு
கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே
நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல்,
தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த,
கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
லுங்கி, நைட்டி அணிந்து வர பெற்றோருக்கு தடை
டி.என்.பாளையம்,
டி: கோபி அருகே அரசு பள்ளி ஒன்றில், பெற்றோர் லுங்கி, நைட்டி அணிந்து
வருவதற்கு தடை விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில்ஆசிரியர்களுக்கு பயிற்சி
பள்ளி
நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,
'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை
உத்தரவிட்டுஉள்ளது.பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள,
அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக்
கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக்கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.