Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS news : உயர்நீதிமன்றம் உத்தரவு ..

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றதேனி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டப்பன், கற்பகவல்லி , சுகிர்தா மற்றும் புஷ்பம் ஆகியோர்மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஓய்வூதியம் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இம்மனுக்களை விசாரணை செய்த நீதியரசர். ராஜா இவர்களுக்கு 2 மாத காலத்தில் ஓய்வூதிய தொகை வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

தகவல்-திண்டுக்கல் எங்கெல்ஸ்.

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரைகிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரைகிளையில்வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண் விவரம். WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014.

12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.

11.01.2016-மொழிப்பாடம் I
12.01.2016 -மொழிப்பாடம் ll
13.01.2016-ஆங்கிலம் l
14.01.2016 -ஆங்கிலம் ll
18.01.2016-வணிகவியல்,வீட்டு அறிவியல் /புவியியல் 
19.01.2016-கணிதம், நுண் அறிவியல் /ப்யூட்டிசன்/புட்மேனேஜ்மெண்ட்
21.01.2016-இயற்பியல் /பொருளியல்
23.01.2016-வேதியல்/அக்கவுண்டன்சி
25.01.2016-உயிரியல், தாவரவியல் /வரலாறு 
27.01.2016-கணினி அறிவியல் /உயிர்வேதியியல் /புள்ளியியல்

10ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.

11.01.2016-மொழி பாடம் I
13.01.2016-மொழி பாடம் ll
18.01.2016-ஆங்கிலம் l
20.01.2016-ஆங்கிலம் ll
22.01.2016-கணிதம் 
25.01.2016-அறிவியல் 
27.01.2016-சமூகஅறிவியல்

1 முதல் 9 வகுப்புக்கு அரையாண்டுத் தேர்வு அறிவிப்பு

1 முதல் 9 வகுப்புக்கு ஜனவரி 11 முதல் அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு..

தமிழக பள்ளிகளில் ஜனவரி 11ந் தேதி தொடங்கி 27ம் தேதி வரை

அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என அறவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் மறுப்பு.

மழை பாதிப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Forms: CRC Attendance Certificate

எல்.ஐ.சி.யில் 700 துணை நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

           இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


புத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்

        சமீபத்திய மழை, வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மாணவ,மாணவியர், தங்களின் பாட புத்தகம், நோட்டு போன்றவற்றை இழந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காத நிலை உள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு வெள்ள நிவாரண உதவி?

          மத்திய அரசின் சேவை வரித்துறை தலைமையகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன் ஊழியர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க பரிசீலித்து வருகிறது. ஊழியர்களிடம், பாதிக்கப்பட்ட உடைமைகளின் பட்டியல் பெறப்பட்டுள்ளது.


எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் உதவித்தொகை ரூ.1,549 கோடி நிலுவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

      தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவர்கள் உயர்கல்வி பயில வழங்கப்படும் மத்திய அரசின் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையான ரூ.1,549 கோடியே 76 லட்சத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தேர்வுத்துறைக்கு புதிய இயக்குனர்

         தமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குனராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.அரசுத் தேர்வுத்துறையின் இயக்குனராக பணியாற்றிய தேவராஜன், கடந்த ஜூலையில் ஓய்வுபெற்றதை அடுத்து, காலியாக இருந்த பதவிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தேசிய உதவித்தொகை தகுதி தேர்வு ஜன. 23ல் நடக்கிறது

        எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.ஒன்பதாம் வகுப்பு முதல்பிளஸ் 2 வரை தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது.
 

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு விரைவில் தேர்வு?

          நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


கிறிஸ்துமஸ் விடுமுறை பள்ளிகளுக்கு உண்டா?

        சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட, மழை விடுமுறையை கணக்கில் கொண்டு, அரையாண்டு தேர்வு, ஜனவரிக்கு மாற்றப்பட்டது. அதன் பின், தேர்வு மற்றும் விடுமுறை குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.இந்நிலையில்,நான்கு மாவட்டங்களில், 14ம் தேதி முதல், வகுப்புகள் துவங்கியுள்ளன. எனவே, கிறிஸ்துமஸ், மீலாடி நபி மற்றும் புத்தாண்டு விடுமுறை உண்டா என, பள்ளிகள் எதிர்பார்ப்பில் உள்ளன.


நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு

        முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிக்கதமிழக அரசு டிசம்பர் 13-இல் ஒரு உத்தரவு பிறப்பித்தது.


அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண் கட்டாயமாக்கப்படுகிறது

       அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி அமைச்சர்அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி அமைச்சர்அருண்ஜெட்லிதெரிவித்துள்ளார்.


ஜாக்டோ : டிசம்பர் போராட்ட தேதி மாற்றம்.

               மழை பாதிப்பு காரணமாக இம்மாத இறுதியில் நடைபெற இருந்த தொடர் மறியல் போராட்டம் ஜனவரி 30,31,பிப்ரவரி1 ஆகிய நாட்களில்  நடைபெறும் மாநில ஜாக்டோ முடிவு.

லேப்-டாப் கணக்கெடுப்பு: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி

            அரசு பள்ளிகளில் வினியோகிக்க வழங்கிய அரசின் இலவச லேப்- டாப் பதுக்கப்படுவதாக எழுந்த தகவலால் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு 2011 முதல் அரசின் இலவச லேப்- டாப் வழக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டது. 

SSA & RMSA head festival Advance Regarding

          SSA: அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் KH & BC & KI தலைப்புகளில் கீழ் சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,உடற்கல்விஆசிரியர்கள் இளநிலை உதவியாளர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு விழா முன்பணம் வழங்குதல் சார்பு.

அடுத்தடுத்து தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட கோரிக்கை

    சென்னையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளிகள் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து 33 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 14 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive