Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கனமழை எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை? - அரசு தலையிட முடியாது என அறிவிப்பு

        கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் பணிக்கு வரமுடியாமல் சிரமப்படுகின்றனர்.இந்த மழைவெள்ளத்தில் எப்படி பணிக்கு சென்றுவர முடியும் ? இதர அரசு மற்றும் தனியார்நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கவேண்டும் 

இன்று (2/12/2015) மழை காரணமாக விடுமுறை - மாவட்டங்கள் 9

  1. வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  3. திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  4. நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

2016 Tamilnadu Govt - Holidays List


பொது விடுமுறை நாட்கள் 2016 ல் எவ்வளவு; அரசு அறிவிப்பு

வரும், 2016ம் ஆண்டுக்கு, 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.அவற்றின் விபரம்:
* வங்கிகள் ஆண்டு கணக்கு முடிப்பு விடுமுறை, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொருந்தும்.

+2 Marksheet Download Direct Link

      அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்–2 தேர்வு மறுமதிப்பீடு சான்றிதழை பதிவிறக்கம் செய்ய DIRECT DOWNLOAD LINK.....

இன்று மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசாணை 72

        G.O Ms 72 :சமூகநலம் - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் DEC .3 - மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை

எல்-நினோ ஆபத்தா? 100 ஆண்டுகளுக்கு பிறகு வெளுத்து வாங்குகிறது மழை : மேலும் 4 நாட்களுக்கு கொட்டும்

      வட கிழக்கு பருவக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களாக நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. 

3 நாட்களுக்கு கனமழை தொடரும் BBC கணிப்பு 50 செ.மீ.,

'வங்க கடலில், நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
 

பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு

          மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'சிடெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். மாநில பள்ளிகளில் பணியாற்ற, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால், மாநில அரசு பள்ளிகளில் பணியில் சேர முடியும். 

அறிவியல் விருது தேதி நீட்டிப்பு

        அறிவியல் நகரம் சார்பில், 2014ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது' மற்றும், 'தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது' பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உங்களை பின்தொடரும் ஸ்மார்ட்போன், தடுப்பது எப்படி..??

          ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு எந்த இயங்குதளம் கொண்ட போனாக இருந்தாலும் அவை நீங்கள் அப்பட்டமாக பின்தொடர்கின்றது என்பதே உண்மை. ஸ்மார்ட்போன்கள் நீங்கள் இருக்கும் இடத்தை கச்சிதமாக ட்ராக் செய்கின்றது. ஸ்மார்ட்போன் இல்லைனு வருத்தப்படாதீங்க ஜி, சந்தோஷமா இருங்க..!

பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்

         வருகிற மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால்பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தப்படும் என்ற தகவல் பரவி வருகிறது. மேலும் தொடர் மழையால் பள்ளிகள் 20 நாட்களாக செயல்படாமல்இருப்பதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Half Yearly Exam Postponed to January 2016

        கனமழை காரணமாக அைரயாண்டுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு ஜனவரி முதல் வாரத்தில் நடத்த - முதல்வர் உத்தரவு !

Flash News-கனமழை : 6 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

  1. திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 
  3. விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 

RL Leave List - 2016


Thanks to Mr.Ganesh.

10th Science New Practical Model Question

12th Commerce Study Material

New Materials:
Prepared by,
Mr B. BALAJI,

'புளூ பிரின்ட்' எப்போது?

        தமிழகத்தில், 2006ம் கல்வி ஆண்டு முதல், அனைத்து பள்ளிகளுக்கும், தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலாகியுள்ளது. அதனால், 'ஓரியன்டல்' எனப்படும், சிறுபான்மை அல்லது அயல்மொழிகளில் படிக்கும் மாணவர்கள், கண்டிப்பாக, தமிழைப் படிக்க வேண்டும்.இதனால், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், தங்கள் தாய்மொழியை படிக்காவிட்டால், தங்கள் மாநில வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என, அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, தங்கள் தாய்மொழித் தேர்வையும், விருப்ப மொழிப் பாடமாக எழுதலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
 

ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைக்கும் நேரமா இது?

       பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: டிச. 4 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

    பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்

      வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் பணி: கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் நடக்கிறது; டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

      தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் 12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது. 

 

'சர்வேயர்' பணியிடம்டிச.28 வரை அவகாசம்

         நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி.,யில், காலியாக உள்ள, 98, 'சர்வேயர்' மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு, ஜூலையில் வெளியிடப்பட்டு, ஆக., 7 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 

பெட்ரோல் லிட்டருக்கு 58 காசுகளும், டீசல் 23 காசுகளும் குறைந்தது; நள்ளிரவு முதல் அமல்

     சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் குறைந்தது.

இயற்கை பேரிடரை விலங்குகளால் முன்கூட்டியே உணர முடியுமா?

       விலங்குகள், பறவைகளால் கன மழை, பெரும் வெள்ளம், பூகம்பம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே உணர முடியுமா? அறிவியல் உலகில் 'முடியாது' என்பவர்களும் இருக்கிறார்கள். 'முடியும்' என்பவர்களும் இருக்கிறார்கள்.
 

மழை: சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு

    மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளதன் காரணமாக ஏற்கெனவே ஒத்திவைத்து மறுதேதி அறிவித்த தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் மறுபடியும் ஒத்திவைத்துள்ளது.

 

சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர் பணி: காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

       மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள  ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Flash News-கனமழை :பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (30-11-2015) விடுமுறை - மாவட்டங்கள் 14



  1. கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  5. தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  
  6. தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை   
  7. அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  
  8. தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை    
  9. திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  10. வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  11. சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. திருவள்ளுர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  13. விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  14. கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  15. புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

CPS: பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு...

*பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு.* 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.
*இதில் உங்கள் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும்(10%) தொகை , அகவிலைப்படி நிலுவை ,ஊக்க ஊதியஉயர்வு நிலுவை ஆகியன வரவு வைக்கப்படுகின்றது.
 

விடுமுறை .'' நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும், பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்...

        மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான,எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக்கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


பயமுறுத்தும் பருவ நிலை மாற்றங்கள்: கடும் வரட்சியும்,அதிதீவிர புயலும் தாக்க வாய்ப்பு

         ஒழுங்கற்ற பருவ நிலை, பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பல்வேறு மாற்றங்கள் உலகிற்கு பெரும் சவாலாக மாறிவருகின்றன.இவற்றை சமாளிப்பதற்காக சர்வதேச அளவிலான மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றால் மனித குலம் எதிர்கொள்ளும் பாதிப்புகள்என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்புவி வெப்ப மயமாதலால் கடுமையான வறட்சி பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் ஒரு நிகழ்வாக மாறும்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive