பள்ளி வளாகங்களில், கிருமி நாசினி தெளித்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க,
பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழக, பொது சுகாதார
இயக்குனர் குழந்தைசாமியின் ஆலோசனையின் படி, பள்ளிக் கல்வி இயக்குனர்
கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளியில் மது அருந்திய 4 மாணவியர் 'டிஸ்மிஸ்'
நாமக்கல்: பள்ளி வகுப்பறையில் பிறந்த நாள் விருந்து கொண்டாடிய அரசு பள்ளி
மாணவியர், குளிர்பானத்தில் மது கலந்து குடித்து, போதையில் மயங்கி
விழுந்தனர். இதையடுத்து, நான்கு மாணவியரையும், 'டிஸ்மிஸ்' செய்து, பள்ளி
தலைமையாசிரியை 'டிசி' வழங்கினார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அரசு
மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2,000-க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து
வருகின்றனர்.
இளைஞர் படையினருக்குநவ.29ல் எழுத்துத்தேர்வு
தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கு, 29ம் தேதி, எழுத்துத்தேர்வு
நடக்கிறது.தமிழக போலீசில், போலீசாருக்கு உறுதுணையாக செயல்பட, 10
ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறப்பு காவல் இளைஞர் படையினர் தேர்வு
செய்யப்பட்டனர்.
தற்காலிக பட்டச்சான்று அளித்து ஊக்க ஊதியம் பெறுதல்
Important Educational Department Latest Government Orders
10th Study Material - English Work Sheets
New Study Material
- English | Worksheet for Combining Sentences | Mr. S. Gopinath - English Medium
- English | Worksheet for 1 Mark Material | Mr. S. Gopinath - English Medium
- English | Worksheet for Grammer Objectives | Mr. S. Gopinath - English Medium
- English | Worksheet for Error Spotting | Mr. S. Gopinath - English Medium
- English | Worksheet for Transformation of Sentences | Mr. S. Gopinath - English Medium
Prepared
By
S.Gopinath
M.A., B.Ed
7 Drunken School Students are Dismissed.
திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்
பள்ளியில் மது அருந்திவிட்டு தேர்வு எழுதிய மாணவிகள் 7 பேர் பள்ளியை விட்டு
நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் அங்கு பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 3
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 6-ம்
வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி
பயிற்றுவிக்கப்படுகிறது.இந்தப் பள்ளியில் திருச்செங்கோடு மற்றும் அதன்
சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளிகள் திறந்தவுடன் காத்திருக்கும் தேர்வுப் பிரச்சினை: பெற்றோர்கள் கவலை
வடகிழக்கு பருவமழை உக்கிரம் காட்டி வரும் நிலையில் தொடர்ந்து பள்ளிகளுக்கு
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மீண்டும் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள்
தொடர்ச்சியாக தேர்வுகளை சந்திக்க வேண்டி வரும்என்று பெற்றோர்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 11-ம் தேதி பள்ளிகள்
திறப்பதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக தொடர்ந்து விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளதால் மாதாந்திர தேர்வுகள் உள்ளிட்ட பல தேர்வுகள்
நடைபெறாமல் முடங்கியுள்ளன.
மழை விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகள் செய்யப் போவது என்ன?
சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை காரணமாக கடந்த 15
நாட்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விடப்பட்டுள்ளது.பொதுவாகவே, எதிர்பாராத விடுமுறைகளை ஈடுகட்ட, பள்ளிகள்
சனிக்கிழமைகளில்இயங்குவது வழக்கம்.
5 Days BRC Training For Teachers
அகஇ-சிறப்பாசிரியர்கள்,தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில்,வட்டார அளவில் 5நாட்கள் பாடப்பொருள் சார்ந்த பயிற்சி வழங்குதல் சார்ந்து-செயல்முறைகள்..
Flash News : கன மழை- 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (24.11.2015) விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தூத்துக்குடி,ஒட்டப்பிராடம் வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
- சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
- திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
- காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு
நமது மாபெரும் கவன உண்ணாவிரத
கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி ( 01.12.2015)
அன்று அனுமதி கிடைத்துள்ளது .
'ஜீன்ஸ் அணிந்தால் வேலை இல்லை:' ஐ.ஐ.டி., ஆடை கட்டுப்பாடு
'மாணவ, மாணவியர் ஜீன்ஸ் அணிந்து வந்தால், அவர்களுக்கு, 'கேம்பஸ்
இன்டர்வியூ' எனப்படும், வளாக நேர்காணலில் வேலை வழங்கப்படாது'
என,ஐ.ஐ.டி.,யில் ஆடைக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் 'டேப்லெட்' கல்வி கற்றல், கற்பித்தலை மேம்படுத்த முயற்சி
கோவை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களுக்கு
கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்த, 'டேப்லெட்' கல்வி முறை,
அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் சுயமாக கற்கும் திறன்,
புரிதல் கல்வி மேம்படும்.
7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு எதிர்ப்பு: வேலைநிறுத்தத்தில் ஈடுபட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு
மத்திய அரசு ஊழியர்கள், 7-வது ஊதியக் குழு பரிந்துரையைக் கண்டித்து வரும் 24-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.
அரையாண்டு தேர்வு தள்ளிப்போகும் என்ற தகவலால் மாணவர்கள் குஷி
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு
செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், அரையாண்டுத் தேர்வு
விடுமுறை நாட்களையும் குறைக்காமல் இருப்பது குறித்து, கல்வித்துறை பரிசீலனை
செய்து வருகிறது. எனவே, மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.
தள்ளிவைக்கப்பட்ட தேர்வுக்குபதிலாக புதிய தேதி அறிவிப்பு
சென்னை, :அண்ணா பல்கலை யில், தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி வளாகங்களில் தேங்கிய நீரை அகற்ற உத்தரவு
பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை, 'பம்ப்செட்' மூலம்
வெளியேற்றவும், கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பொதுப்பணித் துறை
மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மழை
குறைந்து மீட்பு பணி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் சீரமைப்பு பணி
துவங்கி உள்ளது. பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தேங்கியுள்ள நீரை,
பொதுப்பணித்துறை மூலம் அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்விக் கடனுக்கு அசலுக்கு மேல் வட்டிபொறியியல் பட்டதாரிகள் அதிர்ச்சி
சிவகங்கை,:சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கிகளில் கல்விக் கடன்
பெற்றவர்களிடம் அசலுக்கு மேல் வட்டி கேட்பதாக பாதிக்கப்பட்ட பொறியியல் பெண்
பட்டதாரிகள் சிவகங்கை கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.கடந்த காங்.,
ஆட்சியின் போது, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஏழை மாணவர்கள் கல்வி கற்க
வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கச் செய்தார். தேசிய வங்கிகள் பொறியியல்,
மருத்துவம், பி.எட்., உள்ளிட்ட படிப்பிற்கு கல்விக் கடன் வழங்கின. கடன்
பெறும் மாணவர்கள்,படிப்பை முடித்து, வேலை தேடுவதற்கு 6 மாதம் ஆகும். அது
வரை கடன் பெற்றோரிடம் வட்டி வசூலிக்கப்படமாட்டாது என வங்கி தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
TNPSC Free Online Tests For Old Questions
Previous Year Questions Free Online Tests: Group 2 - 2013
- 2013 Group2 Old Questions Free Online Test (General Tamil) - Click Here
- 2013 Group2 Old Questions Free Online Test (General English) - Click Here
- 2013 Group2 Old Questions Free Online Test (General Studies - Tamil Medium) - Click Here
- 2013 Group2 Old Questions Free Online Test (General Studies - English Medium) - Click Here
Previous Year Questions Free Online Tests: Group 2 - 2014
- 2014 Group2 Old Questions Free Online Test (General Tamil) - Click Here
- 2014 Group2 Old Questions Free Online Test (General English) - Click Here
- 2014 Group2 Old Questions Free Online Test (General Studies - Tamil Medium) - Click Here
- 2014 Group2 Old Questions Free Online Test (General Studies - English Medium) - Click Here
Previous Year Questions Free Online Tests: Group 4 - 2014
- 2014 Group4 Old Questions Free Online Test (General Tamil) - Click Here
- 2014 Group4 Old Questions Free Online Test (General English) - Click Here
- 2014 Group4 Old Questions Free Online Test (General Studies - Tamil Medium) - Click Here
- 2014 Group4 Old Questions Free Online Test (General Studies - English Medium) - Click Here
வனவர் பணி தேர்வு 'கட் - ஆப்' வெளியாகுமா?
தமிழக வனத் துறையில், 165 வனவர் மற்றும், 16 களப்பணியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. 35 ஆயிரம் பேர்
பங்கேற்றனர்.