மத்திய அரசின் 'ஒரே கல்வித்திட்டம்' குறித்த கருத்துக் கேட்பில்
கல்வியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதால், பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள்
கண்டனம் தெரிவித்துள்ளன. புதிய திட்டத்தில், குற்றம் புரியும் ஆசிரியர்களை
பள்ளிகள் அமைந்துள்ள கிராம மக்களே, 'தண்டிக்கலாமா? அல்லது 'டிஸ்மிஸ்'
பண்ணலாமா?' என்பதை மக்களே தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
வெள்ள நிவாரணம்: அரசு ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு
தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரிடம் அளிக்க அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், ஊதியம் எவ்வளவு உயரும்?
மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு-ஊதிய விவரம் கணக்கிடுவது எவ்வாறு?...ஒரு பார்வை....
7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், (primary HM)ஊதியம் எவ்வளவு உயரும்?
7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்: (as a primary HM)
*****************************
அடிப்படை ஊதியம்:18,470
தர ஊதியம் : 4500
மொத்தம் : 22970
7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
இடைநிலை ஆசிரியர் ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்:
*****************************
அடிப்படை ஊதியம்: 6600
தர ஊதியம் : 2800
Time limit for granting of prior permission to join correspondence course and evening colleges
அஞ்சல் வழிக் கல்வி/மாலை நேரக் கல்லூரிகளில் சேர்ந்து பயில விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உயர் அலுவலர் அனுமதி வழங்கிட வேண்டும்.தவறும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக கருதி படிப்பைத் தொடரலாம்..அரசாணை எண்:-200
Prefixing / Suffixing of holidays to ML
மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை...
Aided School | Transfer of surplus posts due to fall in strength school to another school
உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவு காரணமாக ஏற்படும் உபரிப்பணியிடத்தை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்வது தொடர்பான-தெளிவுரை...
CRC: Primary upper primary crc dates announced...
Rc.No.1108/A11/SSA/2015Primary & Upper Primary CRC
Topic: Remedial Teaching for late Bloomers
Topic: Remedial Teaching for late Bloomers
ஈரோடு: கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்புபட்டியல் வெளியீடு
கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியலை ஈரோடுமாவட்ட
வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர்
எஸ்.பிரபாகர் இன்று வெளியிட்டுள்ள செய்தி:
சவுதியில் மருத்துவ கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு
சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார்
மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர அனைத்து துறையிலும் கன்சல்டன்ட்கள்,
சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு
தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக
இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
7th Pay Commission Report Details
- 7th Pay Commission Report - PDF Format Download (Official Report) - Click Here
- Salient Features Of 7th Central Pay Commission Recommendation - Click Here
- Highlights of Recommendations of Seventh Central Pay Commission - PIB News - Click Here
- New 7th Pay Commission Pay Structure, Pay fixation method and fitment Formula - Click Here
- New 7th Pay Commission Pay Structure - Click Here
- HRA recommended by 7th Pay Commission for Central Government Employees - Click Here
Fitment table ல் Index என்பதன் விளக்கம்
ஒவ்வொரு ஆண்டு ஊதிய உயர்வுக்குப்பின் உங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய ஊதியம் 40 ஆண்டுகள் வரை Index ஆக கொடுக்கப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதிய குழு ஆணையம்: 23.55 சத உயர்வு வழங்க ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட
ஏழாவது ஊதியக் குழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை இன்று
மத்திய அரசிடம் அளித்தது.நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள்
மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர்
தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.
மத்திய அரசில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
மத்திய அரசு நிறுவனங்களுக்கான 122 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த கணித திறனறித் தேர்வு தள்ளிவைப்பு
தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறனறித் தேர்வு வருகிற நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் திருத்தம்:கள ஆய்வு நாளை துவக்கம்
வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி
மாற்றக் கோரி வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, ஓட்டுச்சாவடி அலுவலர்கள்,
நாளை முதல் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.பட்டியலில் மாற்றம் கோரி விண்ணப்பம்
அளித்தவர்கள், தங்கள் பெயர், முகவரி விவரம் சரியாக இடம் பெற்றுள்ளதா என,
இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி
புதுடில்லி:'தமிழகத்தில், 10 உட்பட, தேசிய அளவில், 38 நிகர்நிலை பல்கலை
கழகங்கள் தொடர்ந்து செயல்பட தடை ஏதும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில்,
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான, என்.ஏ.ஏ.சி., தெரிவித்துள்ளது.
இதனால், 'அங்கீகாரம் ரத்தாகுமோ' என, அஞ்சிய, இரண்டு லட்சம் மாணவர்களின்
எதிர்காலம், பிரகாசமாகியுள்ளது.
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு 'நோட்டீஸ்'
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் பணியிடங்களுக்கு, நேரடி தேர்வு
மூலம் நியமனம் மேற்கொள்ள, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பிற்கு தடை
கோரிய வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர்
நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார
நிலைய நர்ஸ் கணேசராணி தாக்கல் செய்த மனு: