தமிழ்நாடு மின் வாரியம், ஆண்டு தோறும்
மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்ய
வேண்டும். இதன் அடிப்படையில், மின் கட்டண உயர்வு குறித்து, ஆணையம் முடிவு
செய்யும். நடப்பு ஆண்டில், இதுவரை மின் வாரியம், வருவாய் தேவை அறிக்கையை
தாக்கல் செய்யாததால், ஆணையம், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை
உயர்த்த வாய்ப்புள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
அரசு தொழில்நுட்ப தேர்வுகள்: தேர்வறை அனுமதிச் சீட்டு வெளியீடு
அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு விதிமுறைகளுக்குசத்துணவு பணியாளர்கள் எதிர்ப்பு
குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்குவிக்கவும்,
ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், தமிழகத்தில், 1982ல், சத்துணவு திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது.
வி.ஏ.ஓ.: 813 காலியிடங்களை நிரப்ப பிப்ரவரி 14-ல் தேர்வு
கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில்
813 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி
போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை
தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையால்
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
குறித்து அனைத்து மாவட்டத் தொடக்க, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும்
தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும் 2 நாள்களுக்கு பி.இ. தேர்வுகள் ஒத்திவைப்பு
தொடர் மழை பெய்ததன் காரணமாக, மேலும் இரண்டு நாள்கள் நடைபெற இருந்த தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.
அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை
தெற்கு அந்தமான் கடல் பகுதியில், புதிதாக
காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம்,
புதுச்சேரியில் சனிக்கிழமை முதல் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது
என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொழில்கல்வி உதவித்தொகை பெற நவ.25-க்குள் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்
பிரதமரின்
தொழில்கல்வி உதவித்தொகை பெற விரும்பும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள்
நவ.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர்
எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
New School & Upgrade School Proposals - Requested Proceeding
2016 - 2017 கல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங்க மற்றும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கானவிண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்
படித்ததில் பிடித்தது.பெண்களை புரிந்து கொள்ள முடியலையா ! ! !
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான். ''நான்
கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே'' என்றான்.
தோற்றவனும் சம்மதித்தான். வென்ற மன்னனின் காதலி அவனிடம் ஏற்கெனவே ஒரு
கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொன்னால் தான் திருமணம்னு சொல்லியிருந்தாள்.
அந்தக் கேள்வி ''ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்'' __ . அதையே
தோற்றவனிடம் கேட்டான்.
நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய
+ இந்திய பாலின விகிதத்தில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 11வது இடம்
+ இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? 7வது இடம்
டில்லி அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 1462 குரூப் சி & பி பணிகள்
தில்லி அரசின் அரசு பணியாளர் தேர்வாணையமான DSSSB-ல் நிரப்பப்பட 1462
குரூப் சி மற்றும் பி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வங்க கடலில் மீண்டும் காற்று அழுத்த தாழ்வு நிலை
''வங்க கடலில், மீண்டும் காற்று அழுத்த
தாழ்வு நிலை உருவாவதால், இந்த வார இறுதியில், சென்னை உள்ளிட்ட கடலோர
மாவட்டங்களில், கனமழை பெய்யும்,'' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
CPS திட்டத்தில் கட்டணம் வசூலிக்க உத்தரவு அரசு ஊழியர் அதிர்ச்சி
மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், பல்வேறுதலைப்புகளின் கீழ், கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, 1.1.2004 முதல் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தபால்காரர், மெயில்கார்டு பணிக்கான தேர்வு:இணையதளத்தில் அனுமதிச்சீட்டு வெளியீடு
தபால்காரர் (போஸ்ட்மென்), மெயில் கார்டு தேர்வுக்கான அனுமதிச் சீட்டைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவில் கடைமுக தீர்த்தவாரி: நவ.16-ல் உள்ளூர் விடுமுறை
மயிலாடுதுறை அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயில் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு நவ.16-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியிருப்பது:
முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் ரத்துக்கான கட்டணம் இன்று முதல் இரு மடங்காக உயர்வு அட்டவணை தயாரித்த பின்னும் முன்பதிவு செய்யும் முறை அமல்
ரெயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பியளிக்கும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் திருத்தியது. இந்த புதிய சட்டப்படி அனைத்து வகுப்புகளுக்குமான முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பிடித்தம் செய்யப்படும் கட்டணம் இரு மடங்காகிறது. இந்த புதிய விதிப்படி முதல் அடுக்கு ஏ.சி. அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால், பிடித்தம் செய்யப்படும் கட்டணம் ரூ.120–லிருந்து ரூ.240 ஆக உயர்கிறது.
'குரூப் - 2ஏ' தேர்வு: அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர்
விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் - 2ஏ பிரிவில், நேர்முகத் தேர்வு
அல்லாத பதவிகளில், காலியாகவுள்ள, 1,863 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து,
அக்., 12லும், பின், 84 கூடுதல் பணியிடங்களுக்கு, அக்., 20லும் அறிவிப்பு
வெளியானது. 'இத்தேர்வுக்கு, நவ., 11 வரை விண்ணப்பிக்கலாம்' என,
அறிவிக்கப்பட்டிருந்தது.
பி.எட்., பாடத்திட்டத்தில் குளறுபடி ஆசிரியர்கள், மாணவர்கள் புகார்
பி.எட்., படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தில், குளறுபடிகள் உள்ளதாக,
ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில்
உத்தரவுப்படி, தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டில் இருந்து,
இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை, தமிழக
ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
பள்ளியில் மாணவி;பக்கத்து வீட்டில் ஆசிரியை
ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருத்தி, கற்றல் குறைபாடுள்ள சிறுமிக்கு பாடம் நடத்துகிறாள். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில்,
ஐந்தாம் வகுப்பு படிப்பவள் காயத்ரி. இவளது வீட்டுக்கு அருகில், ப்ரியா என்ற
சிறுமி, பெற்றோருடன் வசிக்கிறாள்; கற்றலில் குறைபாடு உள்ளவள். மற்ற
மாணவியரை போல், கல்வி கற்க முடியாததால், வீட்டில் இருக்கிறாள்.
Flas News: இன்று (12/11) விடுமுறை 3 மாவட்டங்கள்
- சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- கனமழை பெய்வதால், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
- கடலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடியாததாலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதாலும் இன்றும் விடுமுறை வழங்க மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Flash News: கனமழை - இன்று (11/11) விடுமுறை 5 மாவட்டங்கள்
- தருமபுரி, பள்ளிகள் மட்டும் விடுமுறை
- கிருஷ்ணகிரி, பள்ளிகள் மட்டும் விடுமுறை
- கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- நீலகிரி, பள்ளிகள் மட்டும் விடுமுறை