Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

23/8/10 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை- பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


23/8/10 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு ,23/8/10 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை எனவும், அவர்களுக்கு உடனடியாக தகுதி காண் பருவத்தை முடித்து, ஆணை வழங்குவதற்கான பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டம் புத்துயிர் தருமா கல்வித்துறை

          பள்ளி குழந்தைகள் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வித்துறை மூலம், 'சஞ்சாயிகா' என்ற சிறுசேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

'செல்பி' பிரியரா நீங்கள்? மனநோய் பாதிக்கும் அபாயம்

         காலையில் கண் விழித்ததும், 'பேஸ்புக்'கில், 'குட்மார்னிங்' என பதிவிட்டு, எத்தனை, 'லைக்' விழுந்திருக்கிறது என பார்த்துவிட்டு பல் துலக்கச்செல்வோரும் உள்ளனர். இணைய தள அடிமைகளாக, இன்றைய தலைமுறை மாறிவிட்டதோ என்றே அஞ்சும் அளவுக்கு, அவற்றின் உபயோகம் எல்லைமீறிவிட்டது.

இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்!


அன்புடன் - பாடசாலை

2016 ல் 7 வது சம்பளக்கமிஷன் : நகராட்சி நிர்வாகங்கள் அச்சம்

          2016 ஜனவரி 1 முதல் ஏழாவது சம்பள கமிஷன் சம்பளம் பரிந்துரைப்படி சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், ஏற்படும் நிதிச்சுமையை எண்ணி, நகராட்சி நிர்வாகங்கள் அச்சமடைந்து உள்ளன.தமிழகத்தில் 148 நகராட்சிகள் உள்ளன. இவற்றின் முக்கிய வருவாய் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி வசூல் மூலமே கிடைத்து வருகிறது. 


தூங்கி எழுந்தவுடன் வாட்ஸ்-அப்..! ஆய்வில் தகவல்

        ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர், காலை தூங்கி எழுந்தவுடன், தங்களது செல்லிடப்பேசிகளில் உடனடித் தகவல்களை அளிக்கும் "வாட்ஸ்-அப்' போன்ற சமூக வலைதளங்களைப் பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
 

தப்பியது தமிழகம் ! புயல் அபாயத்தில் இருந்து தமிழகம் .....பல மாவட்டங்களில் கொட்டியது மழை.

Dinamalar Banner Tamil News வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த, காற்று அழுத்த தாழ்வு மண்டலம், கடலுார் அருகே, நேற்று இரவு கரையை கடந்தது. இதனால், புயல் அபாயத்தில் இருந்து தமிழகம் தப்பியது. எனினும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், பரவலாக கனமழை கொட்டியது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழையால் பாதிப்பு

        தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நேற்று முன்தினம் இரவு முதல், கன மழை பெய்ததால், மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால், தீபாவளி வியாபாரம், பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு

       செல்வ மகள், பொன் மகன் வைப்பு நிதி சேமிப்புக் கணக்குத் திட்டத்தில், கணக்குத் தொடங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
 

வாக்காளர் பட்டியலில் பிழை நீக்குவதற்கு புதிய 'சாப்ட்வேர்'

        கோவை: ''வாக்காளர் பட்டியலில், முறையாக பிழைகளை மாற்ற, புதிய சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது,'' என, தேர்தல் கமிஷன் செயலர் ராவ் கூறினார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

கல்வி முறையை மாற்ற தலாய்லாமா வலியுறுத்தல்

        சென்னை:''சர்வதேச அளவில், கல்வி முறையை மாற்ற, இளைய தலைமுறையினர் முயற்சிக்க வேண்டும்,'' என, திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா வலியுறுத்தினார்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் லட்சிய இயக்கம் சார்பில், 'அப்துல் கலாம் சேவா ரத்னா' என்ற பெயரில் விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது.

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.

         தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடர, முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைப்பது உறுதி:இம்மாதத்துக்குள் வழங்க கல்வித்துறை அறிவிப்பு

       திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இம்மாத இறுதிக்குள் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்ற கல்வித்துறையின் அறிவிப்பால், பள்ளி நிர்வாகத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.
 

நிபந்தனையை தளர்த்த மாணவிகள் எதிர்பார்ப்பு! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

      மதுரை மாவட்டத்தில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத் தொகை பெற ஆண்டு வருவாய் ரூ.25ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த பள்ளி மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.

மழைக்கால நோய் பரவும் அபாயம் : குடிநீரை நன்கு காய்ச்சி குடிங்க...!

       வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள், குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகமும், குடிநீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

குரூப்-4 பதவிக்கான நேரடி நியமனம் நவ.16 முதல் கலந்தாய்வு

         குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.
 

10th Science | New Practical Manual 2015-16

PREPARED BY
BIOLOGY - M.G.RAYMOND, M.Sc.,B.Ed.
PHYSICAL SCIENCE – A.JOHNSON PRABHU, M.Sc.,B.Ed.

கொட்டி தீர்க்கிறது கனமழை: பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.

          வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதித் தேதியை நீட்டிக்க கோரிக்கை.

           டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதியை நீட்டிக்கும்படி தேர்வர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த அக்.12-ம் தேதி குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. 

தீபாவளி தோன்றிய வரலாறு

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான்.


அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். 

சொந்த வீடு.. கார்.. பைக் இருக்கா? அப்போ மத்திய அரசே உங்க கேஸ் மானியத்தை 'கட்' செய்யப் போகுதாம்!

            சொந்த வீடு, கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மானியத்தை தாமாகவே நிறுத்திவிடலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு மானியம் இப்போது நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வசதிப்படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

Flash News: பள்ளி விடுமுறை இன்று! - 14 மாவட்டங்கள்

  1. கிருஷ்ணகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. புதுக்ட்டை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. நாமக்கல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  6. திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. ரியலூரில் பள்ளி விடுமுறை
  8. திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை
  11. கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
  12. திருவள்ளூரில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  13. சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  14. காஞ்சிபுரத்தில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  15. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

12th Chemistry Study Material

12th Maths Minimum Study Material

பட்டாசு வெடிக்கும்போது கவனம் டாக்டர்கள் எச்சரிக்கை

       விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பட்டாசு வெடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்; காயம் ஏற்பட்டால், தண்ணீர் மட்டும் ஊற்றுங்கள்; வேறு ஏதும் தடவக்கூடாது' என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உதகை அருகே அரசுப் பள்ளி அறைகள், ஆவணங்கள் எரிப்பு

          உதகை, நஞ்சநாடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் இரண்டு அறைகள், அங்குள்ள அலுவலகத்திலிருந்த ஆவணங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இப்பள்ளி வளாகத்திலிருந்த விவேகானந்தரின் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 

மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

         மின் வாரியத்தில், புதிதாக, 1,950 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 1,950 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 

'ரஷ்யாவில் படித்த டாக்டர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை' - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்

         ''ரஷ்யாவில் படித்த டாக்டர்களுக்கான, தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் வலியுறுத்தினார். அகில இந்திய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் சங்கம், ரஷ்ய கலாசார மையம் மற்றும் இந்திய வாழ் ரஷ்ய மருத்துவ பட்டதாரிகள் சங்கம் இணைந்து, மருத்துவ படிப்பு அங்கீகார மாநாட்டை சென்னையில் நடத்தின.

குரூப் - 1 தேர்வு: 2.14 லட்சம் பேர் பங்கேற்பு

           அரசு துறைகளில் காலியாக உள்ள, 74 இடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' முதல்நிலைத் தேர்வில், 2.14 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழக அரசுத் துறையில், துணை கலெக்டர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் பணி உட்பட, 74 காலியிடங்களுக்கான, குரூப் - 1 முதல் நிலைத் தேர்வு நேற்று நடந்தது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive