Half Yearly Exam 2024
Latest Updates
சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு
செல்வ மகள், பொன் மகன் வைப்பு நிதி சேமிப்புக் கணக்குத் திட்டத்தில்,
கணக்குத் தொடங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அஞ்சல் துறை
அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.
தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடர, முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைப்பது உறுதி:இம்மாதத்துக்குள் வழங்க கல்வித்துறை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி
மாணவர்களுக்கும், இம்மாத இறுதிக்குள் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்ற
கல்வித்துறையின் அறிவிப்பால், பள்ளி நிர்வாகத்தினர்
நிம்மதியடைந்துள்ளனர்.
குரூப்-4 பதவிக்கான நேரடி நியமனம் நவ.16 முதல் கலந்தாய்வு
குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர்
16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.
10th Science | New Practical Manual 2015-16
PREPARED BY
BIOLOGY - M.G.RAYMOND, M.Sc.,B.Ed.
PHYSICAL SCIENCE – A.JOHNSON PRABHU, M.Sc.,B.Ed.
BIOLOGY - M.G.RAYMOND, M.Sc.,B.Ed.
PHYSICAL SCIENCE – A.JOHNSON PRABHU, M.Sc.,B.Ed.
கொட்டி தீர்க்கிறது கனமழை: பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில்
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதித் தேதியை நீட்டிக்க கோரிக்கை.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதியை
நீட்டிக்கும்படி தேர்வர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த அக்.12-ம் தேதி குரூப்-2
தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
சொந்த வீடு.. கார்.. பைக் இருக்கா? அப்போ மத்திய அரசே உங்க கேஸ் மானியத்தை 'கட்' செய்யப் போகுதாம்!
சொந்த வீடு, கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மானியத்தை
தாமாகவே நிறுத்திவிடலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகி உள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு மானியம் இப்போது
நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 12
சிலிண்டர்கள் மட்டும் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில்,
வசதிப்படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு
கேட்டுக்கொண்டது.
Flash News: பள்ளி விடுமுறை இன்று! - 14 மாவட்டங்கள்
- கிருஷ்ணகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- புதுக்கோட்டை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாமக்கல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- அரியலூரில் பள்ளி விடுமுறை
- திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை
- கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
- திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- காஞ்சிபுரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பட்டாசு வெடிக்கும்போது கவனம் டாக்டர்கள் எச்சரிக்கை
விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பட்டாசு
வெடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்; காயம் ஏற்பட்டால், தண்ணீர் மட்டும்
ஊற்றுங்கள்; வேறு ஏதும் தடவக்கூடாது' என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உதகை அருகே அரசுப் பள்ளி அறைகள், ஆவணங்கள் எரிப்பு
உதகை, நஞ்சநாடு கிராமத்தில் உள்ள அரசு
மேல்நிலைப் பள்ளியின் இரண்டு அறைகள், அங்குள்ள அலுவலகத்திலிருந்த ஆவணங்களை
மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இப்பள்ளி வளாகத்திலிருந்த
விவேகானந்தரின் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
'ரஷ்யாவில் படித்த டாக்டர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை' - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்
''ரஷ்யாவில் படித்த டாக்டர்களுக்கான, தகுதித்தேர்வை ரத்து செய்ய
வேண்டும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம்
வலியுறுத்தினார். அகில இந்திய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் சங்கம்,
ரஷ்ய கலாசார மையம் மற்றும் இந்திய வாழ் ரஷ்ய மருத்துவ பட்டதாரிகள் சங்கம்
இணைந்து, மருத்துவ படிப்பு அங்கீகார மாநாட்டை சென்னையில் நடத்தின.
திறனாய்வு தேர்வில் தவறான விடையால் குழப்பம்
தமிழகத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, தேசிய திறனாய்வு தேர்வில்,
ஒரு வினாவுக்கு, தவறான விடை கொடுத்திருந்ததால், மாணவர்கள் குழப்பம்
அடைந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு
வரை, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு இரண்டு கட்ட
தேசிய திறனாய்வுத் தேர்வை எழுத வேண்டும்.
பணி நிரவலில் 'பணம்:' ஆசிரியர்கள் புகார்
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணி நிரவல் என்ற பெயரில்,
துாக்கி அடிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில்
பணியாற்றும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு, 3 முதல்,
5ம் தேதி வரை பணி நிரவல் இடமாறுதல் நடந்தது. பகுதி நேர பாடப் பிரிவுகளில்,
காலியாக இருந்த, 3,500 இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.