Half Yearly Exam 2024
Latest Updates
இன்றைய அரசுப் பள்ளிகளில் - குறிப்பாக தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் என்னதான் நடக்கிறது?
ஓட்டுநர் என்றால் பேருந்தை
ஓட்ட வேண்டும்;
நடத்துனர் என்றால்
பயணச்சீட்டு வழங்க வேண்டும். ஒரு வேளை
பட்டதாரி ஆசிரியருக்கான
தகுதி பெற்ற
பலரும் அவ்வேளை
கிடைக்காமல் ஓட்டுநர் பணிக்கு வந்துவிட்டனர் என்று
வைத்துக்கொள்வோம்.
'மொகரம்' விடுமுறை திடீர் மாற்றம்
மொகரம்'
விடுமுறை, 24ம் தேதி என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தொடர்
விடுமுறை பாதிக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாளை ஆயுத பூஜை; நாளை
மறுதினம், விஜயதசமி. இரண்டு நாட்களும், அரசு விடுமுறை. அதைத் தொடர்ந்து,
23ம் தேதி, மொகரம் பண்டிகை வருவதால், 'அரசு விடுமுறை' என,
அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை
என்பதால், தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வந்தது.
தலைமை ஆசிரியர்கள்நவ., 28ல் போராட்டம்
பதவி
உயர்வு முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத
போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு
செய்துள்ளது.
விடை தெரியாத கேள்விகள் 10ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி
பத்தாம்
வகுப்பு அறிவியல் பாடத்தில், புத்தகத்திலேயே இல்லாத, புதிய கேள்விகள் இடம்
பெற்றுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 2014 -
15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற, 10.60 லட்சம்
மாணவர்களில், 1.15 லட்சம் பேர், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100
எடுத்தனர். 2013 - 14ல், 69 ஆயிரம் பேர்; 2012 - 13ல், 38 ஆயிரம் பேரும்,
'சென்டம்' எடுத்தனர்.
மாணவர்களுக்குஓவிய போட்டி
அரசு
மற்றும் தனியார் பள்ளிகளில், 'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி
நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிழைகளுடன் வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள்: பொது இ-சேவை மையங்களில் விரைவில் முகவரி திருத்தும் சேவை
தமிழகத்தில் பல ஊர்களில் வழங்கப்பட்ட ஆதார் அட்டை களில் முகவரி தவறாக
இருப்பதால் அதை இருப்பிட ஆவணமாக பயன்படுத்த மக்கள் தயங்குகின்றனர்.
முகவரியில் உள்ள பிழைகளை திருத்துவதற் கான சேவை அரசு பொது இ-சேவை
மையங்களில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
சுகாதாரம் குறித்து குறும்படம், வானொலி நிகழ்ச்சி போட்டி: அண்ணா பல்கலை. -யுனிசெப் ஏற்பாடு
நன்றாக கைகழுவுவது, சுகாதாரம் பேணுவது குறித்து குறும்படம், வானொலி
நிகழ்ச்சி தயாரிக்கும் போட்டியை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் யுனிசெப்
அறிவித்துள்ளன.இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல்
துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
நவ.1 முதல் 91 அங்காடிகளில் கிலோ ரூ.110-க்கு துவரம் பருப்பு விற்பனை: தமிழக அரசு
தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி முதல் 91 விற்பனை அங்காடிகளில் கிலோ
110 ரூபாய் என்ற விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும் என்று அரசு
தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்
குறிப்பு:
தமிழகத்தில் உள்ள ஜாதி பட்டியல் ,,,,அரசு கெஜட்டில் உள்ளபடி!
தமிழகத்தில் உள்ள ஜாதி பட்டியல் ,,,,அரசு கெஜட்டில் உள்ளபடி!
ஆதிதிராவிடர் பட்டியல்
1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவ
8.10.2015 அன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு -திருவாரூர் மாவட்ட CEO செயல்முறைகள்.
Shubamela Matrimony!
* Free! Free! Free!
* Free Registration!
* Free Membership!
Lot of Govt Employees, Teachers, Registered Now. You?
இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.1400 கோடி அபராதம்.
இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில்நுட்பத்தை அனுமதியின்றி திருடி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்!!
போராட்டம் எதிரொலியாக, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமைக்கு மாற்றமா?
வரும் வெள்ளி அன்று அறிவிக்கப்பட்டுள்ள மொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமை அன்று மாற்றப்பட உள்ளதாக தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாணைகளை படித்து பொருள் அறியும் போது கவனிக்க வேண்டியவைகள் பற்றிய சில கருத்துக்கள்
பொதுவாக அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் அரசாணைகளே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவருகின்றன. பிற ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகள் தமிழில் வெளியிடப்படுவதில்லை.
'இ - சேவை' மைய 'சாப்ட்வேரில்' பிழைஜாதி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்
இ - சேவை மைய சாப்ட்வேரில், சில ஜாதிகளின் பெயர் பிழையாக இருப்பதால், ஜாதிச்சான்று பெறுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜாதி, வருமானம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பெற, தாலுகா
அலுவலகங்களில் மக்கள், காத்து கிடக்க வேண்டிய நிலைமை இருந்தது. அதை
தவிர்க்க, பொது சேவை மையம் எனப்படும், இ - சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
ஓட்டுனர் பணியிடம்: நவ., 6க்குள் விண்ணப்பிக்கலாம்
ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, நவ., ௬ம் தேதி கடைசி நாளாகும்.
இதுகுறித்து, தொழிலாளர் நல ஆணையர் பெ.அமுதா வெளியிட்டுள்ள அறிக்கை:
சி.பி.எஸ்.இ., தலைவர் தேர்வு செய்ய அறிவிப்பு
சி.பி.எஸ்.இ., புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 15,500 பள்ளிகள் உள்ளன. மேலும்,
பேராசிரியர்களுக்கான 'நெட்' தேர்வு, உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., -
ஐ.ஐ.எம்., மற்றும் மருத்துவக் கல்லுாரி நுழைவுத்தேர்வு மற்றும் ஆசிரியர்
தகுதித் தேர்வு ஆகியவற்றை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.
துணைவேந்தர் தேர்வுகுழுவில் சிக்கல்
சென்னை பல்கலை உட்பட தமிழகத்தில், மூன்று பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை
பரிந்துரை செய்யும், மூன்று குழுக்களிலும், ஒரே உறுப்பினர் இடம்
பெற்றுள்ளார்.
31-ல் போராட்டம்'ஜாக்டோ' முடிவு
சென்னை,:'ஜாக்டோ' என, அழைக்கப்படும், அரசு ஆசிரியர் சங்க
கூட்டுக்குழுவின், மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், 31ம் தேதி, சென்னையில்
நடக்கிறது.
அரசு கல்லூரி விடுதிகளில் சமையலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மாணவர்களுக்கென விடுதிகள் உள்ளன.
இந்த விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணிகளுக்கு சென்னை மாவட்டத்தில்
வசிக்கும் தகுதியானவர்களிடமிருந்து அக்டோபர் 30க்குள் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
ஐந்து மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள்
தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஜந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
TAN EXCEL மாணவர்கள் பஸ் செலவுக்கு ரூ.2; சிற்றுண்டிக்கு 50 காசு சிறப்பு பயிற்சி நிதி ஒதுக்கீட்டால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
கல்வி
மாவட்ட அளவில், மாநில, மாவட்ட ரேங்க் பெற வைப்பதற்கான சிறப்பு
பயிற்சியில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, வந்து செல்ல பயணப்படி, தினசரி, 2
ரூபாயும், சிற்றுண்டிக்கு, தினசரி, 50 காசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது,
ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி
அரசு
பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில்
சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில்
சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவது போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளி' போர்டு வைக்க உத்தரவு
அரசு
உதவி பெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என,
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 5,000 அரசு உதவி பெறும்
பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் நிர்வாக
செலவுகளை அரசே ஏற்றுக் கொள்கிறது. பல பள்ளிகள் அரசின் உதவியை பெற்றாலும்,
தனியார் சுயநிதி பள்ளிகள் போல, பொதுமக்களிடம் காட்டிக் கொள்கின்றன.