Flash News: 6℅ DA announced by Tamilnadu Government.
Half Yearly Exam 2024
Latest Updates
Shubamela Matrimony!
* Free! Free! Free!
* Free Registration!
* Free Contacts!
* Lot of Govt & Private Employees Registered.
‘‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே?”-மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்
‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 8ம் தேதி
தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
நடத்தியது.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கை 6-வது
ஊதியஊயர்வு கமிஷன் நிர்ணயித்த சம்பளவிகிதங்களில் உள்ள குளறுபடிகளைநீக்க
வேண்டும் என்பது. இதை வைத்துஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட
நாள் போராட்டங்கள் நடத்தி வந்தன.ஆசிரியர் சங்கங்களின் இந்தப்
போராட்டம்சட்டசபை தேர்தலில் பெரிய அளவில்பாதிப்பை ஏற்படுத்தும் என்று
உளவுத்துறையினர் ஆளும் கட்சி மேலிடத்தின்கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
"7 வது ஊதியக் குழு அறிக்கையை மத்திய அரசு தாமதிக்காமல் பெற வேண்டும்'
ஊதியக் குழு அறிக்கையை மத்திய அரசு தாமதிக்காமல் பெற வேண்டுமென அகில இந்திய
மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலர் கு.பாலசுப்ரமணியன்
வலியுறுத்தினார். கடலூரில் அவர்வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 58% இடங்கள் மட்டுமே நிரம்பின: மொத்தம் 1.20 லட்சம் இடங்கள் காலி
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆர்க்.
படிப்புகளில் 58 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 1.20 லட்சம் இடங்கள்
காலியாக உள்ளன.அண்ணா பல்கலைக்கழக பொறி யியல் கல்லூரிகள், அரசு பொறி யியல்
கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல்
கல்லூரிகள் என தமிழகத்தில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: தண்டையார்பேட்டையில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது
தமிழக அரசு சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தண்டையார்பேட்டை துறைமுக
பொறுப்புக் கழக விளையாட்டு அரங்கில் இன்று நடக்கிறது.தமிழக அரசின்
தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை நடத்தும் இந்த
வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன் னணி நிறுவனங்கள்
பங்கேற்கின்றன.
திருக்குறள் போட்டியில் வெற்றி பெறும் தமிழக மாணவர்கள் கவுரவிக்கப்படுவார்கள்: தருண் விஜய் எம்.பி. அறிவிப்பு
புதுடெல்லி, அக்.17-பாராளுமன்றத்தில் நடைபெறும் திருவள்ளுவர் திருவிழாவில்
திருக்குறள் போட்டியில் வெற்றி பெறும் தமிழக மாணவர்கள்
கவுரவிக்கப்படுவார்கள் என்று உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.
எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார்.இது குறித்து டெல்லியில் அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-
'மாநில அரசு ஆசிரியர்களின் சம்பளத்துக்கு இணையாக தனியார்பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிட முடியாது' -சென்னை உயர் நீதிமன்றம்
'அரசின் கொள்கையை அமல்படுத்தும்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு
உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்: நாடு முழுவதும் சீரான நடைமுறை
இளநிலை பட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற
வகையில், நாடு முழுவதும் சீரான வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு
(யுஜிசி) கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக் கழகத் துணை
வேந்தர்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கை
விவரம்:
2016-ல் பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி: கே.கே.ஜலன்
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை
ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி செய்யப்படும் என்று வருங்கால வைப்பு நிதி
ஆணையம் தெரிவித்துள்ளது.பி.எஃப். தொகைக்கான விண்ணப்பங்களைப் பெற்றவுடன் 3
மணி நேரத்துக்குள் உரியவர்களுக்கு பணம் கிடைக்குமாறு இந்த ஆன்லைன் வசதி
செய்யப்படவிருக்கிறது.
பி.எட். சேர்க்கை கலந்தாய்வு நிறைவு
இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான
இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் முடிந்த நிலையில், 95 சதவீத
இடங்கள் நிரம்பியுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுத் தேதி மாற்றப்படுமா? ஒரே தேதியில் வரும் இரு போட்டித் தேர்வுகள்
இரண்டு போட்டித் தேர்வுகள் ஒரே தேதியில் வருவதால், தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தேதி
மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு வேலைத் தேடும் பல லட்சம் பட்டதாரி
இளைஞர்களிடையே எழுந்துள்ளது.
2016-ல் பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி: கே.கே.ஜலன்
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை
ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி செய்யப்படும் என்று வருங்கால வைப்பு நிதி
ஆணையம் தெரிவித்துள்ளது.பி.எஃப். தொகைக்கான விண்ணப்பங்களைப் பெற்றவுடன் 3
மணி நேரத்துக்குள் உரியவர்களுக்கு பணம் கிடைக்குமாறு இந்த ஆன்லைன் வசதி
செய்யப்படவிருக்கிறது.
நிதித்துறை - திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2015 முதல் தனி உயர்வு - ஆணை
G.O. Ms: 263 - நாள் : 16/10/2015 - நிதித்துறை - திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2015 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.- Click Here
குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு கலந்தாய்வு
குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆசிரியர் போராட்டத்தால்அகவிலைப்படி தாமதம் -DINAMALAR
அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தாமதம் ஆவதால், தமிழக அரசுஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆறாவது சம்பள கமிஷன்
பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை,
அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்தமாதம், 6 சதவீத அகவிலைப்படி உயர்வு
அறிவிக்கப்பட்டது.
ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் கனவு!
பல
வருடங்களாக வண்ணம் தீட்டப்படாத அழுக்கான கட்டிடங்கள்,காய்ந்த சருகுகள்
,புல் ,சிறிய புதர்கள் நிரம்பிய வளாகங்கள், பராமரிக்கப்படாத மாணவர்
கழிப்பறைகள்....இவை பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் இன்றைய அடையாளங்கள்.
நகர்ப்பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவியிடம்
பேசியபோது அவர் சொன்ன கருத்துக்கள் இவை..
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
பெண் ஆசிரியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு வல்லக்கடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட நல்லூரில்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
4 திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்த அனுமதித்து உச்சநீதிமன்றம்
முதியோர் ஓய்வூதியம், 100 நாள்
வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த
உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
TNTET -Teacher Eligibility Test cases that come up for hearing on 06.11.2015 in Supreme Court ...
ஆசிரியர் தகுதி தேர்வு
தொடர்பான வழக்குகள் வருகிற 06.11.2015 அன்று விசாரணைக்கு வருகிறது.
கண்ணாடி சிலிண்டர்: மத்திய அரசு திட்டம்
சமையல் சிலிண்டரில் உள்ள, எரிவாயுவின் அளவை துல்லியமாக காணும் வகையில்,
கண்ணாடியால் ஆன சிலிண்டரை வினியோகிக்க, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. எடை
குறைவான சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுவதாக, வாடிக்கையாளர்களிடம்
இருந்து, அதிகளவில் புகார்கள் வந்ததால், மத்திய அரசு இந்த முடிவை
எடுத்துள்ளது.
சபதமேற்ப்போமே வீடியோ பாடல் குறுந்தகடு வெளியீடு!
விழுப்புரம் மாவட்டம் ,ஒலக்கூர் ஒன்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
ஒருங்கிணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் திரு APJ அப்துல்கலாம்
அவர்களின் கனவுகள் தொடர்பான வீடியோ பாடல் ஒன்றை தயாரித்துள்ளார்..