Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜிமெயிலில் புதிய வசதி



ஜிமெயிலில் சின்னதாகப் பல வசதிகள் உண்டு. இவற்றில் பலவற்றை நீங்கள் கவனிக்காமல்கூட இருக்கலாம். இப்போது இந்தப் பட்டியலில் புதிதாக ஒரு அம்சம் அறிமுகமாகி இருக்கிறது. அது இமெயில்களை பிளாக் செய்யும் வசதி.



காலாண்டு தேர்வில் பின்தங்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி.

            பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் எந்தெந்த பாடங்களில் பின்தங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொண்டு சிறப்பு பயிற்சிகள் வழங்கும் நோக்கில், கோவை மாவட்டத்தில் காலாண்டு தேர்வுக்கான மதிப்பீட்டு பணி துவங்கியுள்ளது.
 

காலாண்டு தேர்வு முடிவு விவரம் அனுப்ப உத்தரவு

             பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரத்தை சேகரித்து அனுப்புமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

சைனிக் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு( PY EDU NEWS).

      புதுச்சேரி: சைனிக் பள்ளியில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள்
வழங்கப்படுகிறது. புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனர் குமார்விடுத்துள்ள

குழந்தைககளுக்கான ஜீனியஸ் உதவித் தொகை

            கல்வி மட்டும் அல்லாமல் இதர விஷயங்களிலும் புத்திசாலித்தனமாக செயல்படும் குழந்தைகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுவதுதான் ஜீனியஸ் உதவித் தொகையாகும். 

“எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி திட்டத்தைஅரசு ரத்து செய்ய வேண்டும்.

        “எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும்.”, என பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் காரைக்குடியில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 

கற்கும் பாரதம் திட்ட பணியாளர்கள் சம்பளம் இன்றி 5 மாதமாக தவிப்பு

            கடந்த ஐந்து மாதமாக, சம்பளம் வழங்கப்படாததால், பெரம்பலுார் மாவட்ட கற்கும் பாரதம் திட்ட பணியாளர்கள், 120 பேர் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 2010 ஏப்ரல் 7ம் தேதி, 'கற்கும் பாரதம் திட்டம்' என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு நிதியுதவியுடன் மாநில அரசால் துவங்கப்பட்டது. 

'ஜாக்டோ' வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடியாது: பகுதிநேர ஆசிரியர் முடிவு

           அக்., 8ல் 'ஜாக்டோ' நடத்தும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள்,' என, பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மதுரையில் கூட்டமைப்பு தலைவர் சோலைராஜா, அமைப்பாளர் ஜேசு ராஜா, துணை அமைப்பாளர் ஆனந்தராஜூ, செயலாளர்கள் ராஜா தேவகாந்த், ஜெகதீசன் கூறியது:

வாக்காளர்களே மிஸ் பண்ணாதீங்க.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று 2வது கட்ட சிறப்பு முகாம்

        தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2வது கட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் நேரில் சென்று விண்ணப்பம் அளிக்கலாம். 

10 வயதில் முதுகலை பட்டம் ஆந்திர மாணவி சாதனை

ஆந்திராவைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, இந்தியில், முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.கிழக்கு கோதாவரி மாவட்டம், பொம்மூரைச் சேர்ந்த, மிருணாளி, சந்திரசேகர் ராவ் தம்பதியின் மகள், சாய் வைஷ்ணவி, 10. இவர், 7ம் வகுப்பு படித்து வருகிறார். 

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்குதேசிய தரவரிசை திட்டம் அமல்

          இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பொதுவான தரவரிசை பட்டியல் வழங்கும், புதிய தரவரிசை திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து பல்கலை மற்றும் கலைக் கல்லுாரிகளுக்கு விரைவில் தரவரிசை திட்டம் வர உள்ளது.

குழந்தைகளை தத்தெடுக்க எளிய நடைமுறை

          குழந்தைகளை தத்தெடுப்பதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு எளிமைப்படுத்தியுள்ளது. தத்தெடுப்போர், போலீசில் தடையில்லா சான்று பெற வேண்டியதில்லை. தமிழகத்தில், அரசு அங்கீகரித்த, 17 குழந்தைகளை தத்து கொடுக்கும் தொண்டு நிறுவனங்கள் உள்ளன; உள்நாடு, வெளிநாட்டினருக்கும் குழந்தைகளை தத்து கொடுக்கின்றன. 

12th Accountancy Study Material

No Need Family Details For Junior & Senior Proposal

          இளையோர் மூத்தோர் முரண்பாடு கோரும் கருத்துருவில் குடும்ப விவரங்கள் இணைக்கப்படவேண்டிய அவசியமில்லை என RTI தகவல்
  1. No Need Family Details For Junior & Senior Proposal - Click Here
Thanks to Mr. T.Rajasekaran, Trichy.

Grade Pay Hike Request!

          பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு தர ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி விண்ணப்பம்
Thanks to Mr. T.Rajasekaran, Trichy.

Special Cell Phone Button For Ladies - Central Government Plan!

          பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் விசேஷ ‘பட்டன்’ மத்திய அரசு புதிய திட்டம்:

       பெண்கள் பாதுகாப்புக்காக, செல்போனில் எச்சரிக்கை ‘பட்டன்’ ஒன்றை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று கூறினார். டெல்லியில், மாணவிகள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் ‘மாணவர் பாராளுமன்றம்’ என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
அங்கு அவர் பேசியதாவது:–
 

No Pay Cut For Strike Day Sep.2

          செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்களுக்கு ஊதியம் பிடித்தம் கூடாது - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் அவர்கள் உத்தரவு 

 

விரைவில் PGTRB : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இந்த ஆண்டு 600 காலிப் பணியிடங்கள்

            அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கீடு

        உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. 

ஒரே ஒரு மாணவனுக்காகவும்

ஒன்று – எட்டு அறிக்கை (ONE EIGHT PARTICULARS) என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆசிரியர்களில் பலருக்கு அடி வயிறு கலங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதியன்று ஒவ்வொரு பள்ளியும் தமது பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரத்தை உரிய கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இந்த விவர அறிக்கைக்குதான் ONE EIGHT PARTICULARS என்று பெயர்.

ரிசர்வ் வங்கியில் 134 கிரேடு 'பி' அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

          அனைவராலும் ஆர்பிஐ என அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 134 அதிகாரி கிரேடு 'பி' பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு பள்ளிகளில் தனித்திறன் போட்டி

           அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரும், 13ம் தேதி முதல்தனித்திறன் போட்டிகள் நடத்துமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுஉள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


வி.ஆர்.எஸ்., வாங்கிவிடுங்கள்! சோம்பேரி அதிகாரிகளுக்கு உத்தரவு

        புதுடில்லி:''வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்அதிகாரிகள் பதவிகளை ராஜினாமா செய்து வெளியேற வேண்டும்,'' என, மத்திய, சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த நிதின் கட்காரி கண்டிப்புடன் கூறினார்.டில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வருகின்றன. 

'கால் டிராப்'புக்கு இழப்பீடு விரைவில் வருகிறது அறிவிப்பு

        புதுடில்லி,: மொபைல் போன்களில், பேசும்போதே, அழைப்பு துண்டிக்கப்பட்டால், அதற்காக இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' விரைவில் அறிவிக்கவுள்ளது. 
 

32 அரசு கல்லூரியில் முதல்வர் பணி காலி

        சிவகங்கை, :தமிழகத்தில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அங்கு முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலை உள்ளது.மாணவர்களின் கல்விப்பணி பாதிக்கப்படுகிறது.
 

பள்ளி குழந்தைகளுக்குரூ.45.37 கோடியில் 2 ஜோடி சீருடை: மூன்று கட்ட நிதியளிப்பு

           திண்டுக்கல்: பள்ளி குழந்தைகள் சீருடை தைப்பதற்கு ரூ.45.37 கோடி நிதியை அரசு சமூகநலத்துறைக்கு வழங்கியுள்ளது.சமூகநலத்துறை சார்பில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும்.
 

ஒட்டு மொத்த விடுப்பில் செல்ல கருவூலத் துறை அலுவலர்கள் முடிவு

         கருவூலக் கணக்குத் துறை இயக்குநர் மீது நடவடிக்கைக் கோரி, அனைத்து மாவட்ட கருவூலங்கள் முன் வருகிற 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும், 6-ஆம் தேதி ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பில் செல்லவும், தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.

 

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்

             வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - திருத்தங்களை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 2016 ஜனவரி 1ஆம் தேதியுடன் 18 வயது நிறைவடைபவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும், இடமாற்றம் குறித்த விவரங்களைத் தெரிவிக்கவும் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இலவச திட்டத்துக்கு அமைப்பாளர்- தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

                 அரசின் இலவசத் திட்டங்களை நிறைவேற்ற, தனி அமைப்பாளரை நியமிக்க வேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின், சென்னை மாவட்ட பொருளாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசின் சார்பில், 14 இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
 

அரசு பள்ளிகளில் தனித்திறன் போட்டி

               அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரும், 13ம் தேதி முதல் தனித்திறன் போட்டிகள் நடத்துமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுஉள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: வித்தியாசம் இல்லாததால் பெற்றோரிடம் ஆர்வம் குறைவு

        அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் துவக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வியில், எவ்வித மாற்றங்களும் இல்லாததால், அதில் சேர்ப்பதற்கான ஆர்வம் பெற்றோரிடம் குறைந்துவிட்டது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive