Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செங்கமல நாச்சியார்

         1992 ஆம் வருடம். ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன்.அப்போது ஒரு நாள் வழக்கம் போல 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்தேன்.. "பிரின்ஸ்பால் கூப்பிடுறாரு " என்று அட்டண்டர் வந்து கூறினார்.

காலிப்பணியிட விவரங்கள் 31.10.2013 அன்று நிலவரப்படி அனுப்பகோரி இயக்குனர் செயல்முறை

      பள்ளிக்கல்வி-அரசு உதவி பெரும் பள்ளிகள் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் அனுமதிக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரங்கள் 31.10.2013 அன்று நிலவரப்படி அனுப்பகோரி இயக்குனர் செயல்முறைகள்..

அரசுப் பள்ளி மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி

        தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.), அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.பி.எம்.டி.) உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் விதத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மதிய உணவு கிடைக்காவிட்டால் மாணவர்களுக்கு பணம் கிடைக்கும்

       பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காவிட்டால், அவர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்பட வேண்டும்' என, புதிய, மதிய உணவு திட்ட விதிகள் தெரிவிக்கின்றன. 

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம்

          சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.2016 மார்ச்சில் நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சிபிஎஸ்இ அமைப்பின் இணையதளமான www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 


பள்ளி குழந்தைகளுக்குரூ.45.37 கோடியில் 2 ஜோடி சீருடை: மூன்று கட்ட நிதியளிப்பு

         பள்ளி குழந்தைகள் சீருடை தைப்பதற்கு ரூ.45.37 கோடி நிதியை அரசு சமூகநலத்துறைக்கு வழங்கியுள்ளது.சமூகநலத்துறை சார்பில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும்.

பிளாஸ்டிக் பாட்டிலால் சுற்றுச்சுவர்: ஆசிரியர்கள், மாணவியருக்கு பாராட்டு

அரசு பள்ளியில், பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் சுற்றுச்சுவர் கட்டிய, ஆசிரியை மற்றும் மாணவியருக்கு, சர்வதேச அளவில் பாராட்டு கிடைத்துஉள்ளது.கரூர் மாவட்டம், தாந்தோணி தாலுகா, ஆச்சிமங்கலம் கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 
 

Drawing Teacher Post Study Material-2

Drawing Teacher Post Study Material-2
Thanks to
G.Marimuthu

12th Physics public one mark questions of Unit - 6 and Unit - 7

New Materials:


Thanks to Mr.B.ELANGOVAN. M.Sc., M.Ed.,M.Phil.,

12th Computer Science Study Material


12th New Materials


Prepared by Mr. P.CHANDRASEKARAN M.C.A, B.ED,

உச்ச நீதிமன்ற தடையால் தமிழ் நாட்டடில் 7 வது ஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே ? - TATA Federation

       ஊதிய பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தடை காரணமாக 6 வது ஊதிய முறன்பாடு அரசு தீர்க்க முடியாது .கல்வி  துறை சார்பாக  டாட்டா சங்க சங்கம் SLP-9109 /2015. ல்   I.A.NO.6/2015.வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

BT to PG Panel Released Date: 24.9.15

         BT TO PG ADDITIONAL PROMOTION PANEL AFTER 24.08.2015 RELEASED :கூடுதல் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் தமது ஒப்புதல் கையெழுத்தினை இட இன்று (01.10.2015) அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்

மருத்துவப் படிப்பில் சேர அவகாசம் முடிந்தது மீதமுள்ள 74 இடங்களை நிரப்புவதில் சிக்கல்

          எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை காலம் முடிந்துள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்துதிரும்பக் கிடைத்த, 77 இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஓமந்துாரார் அரசினர் தோட்ட மருத்துவக் கல்லுாரி உட்பட, 21அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.


அனைவருக்கும் கல்வி இயக்கம்: கல்வி புள்ளி விவர சேகரிப்பு பயிற்சி

          புதுக்கோட்டை மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அனைத்து வகையான பள்ளிகளிலும் நிகழாண்டுக்கான (2015-16) மாவட்ட அளவிலான கல்வி புள்ளி விவர சேகரிப்பு படிவம் நிரப்புவது தொடர்பான பயிற்சி அனைத்து கள ஆய்வாளர்களுக்கும் அளிக்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

        பதவி உயர்வு பெற்று 8 ஆண்டுகளாகிய பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக்.5ம் தேதி முதல் துவக்கம்

          டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது. 
 

பிளஸ் 2 காலாண்டு தேர்ச்சி விபரம் சேகரிப்பு!

           சேலம்: நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த விபரங்களை சேகரித்து, இணை இயக்குனர் தலைமையில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC.யில் ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் முதல் முதலாக சுயவிவர திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

        தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு எழுதுவோர் தனது விவரங்களை பதிவு செய்ய புதிய திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தி உள்ளோம்.


வோக்ஸ்வேகன் முறைகேட்டை கண்டுபிடித்த தமிழ் விஞ்ஞானி

            விர்ஜினியா : ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு வீதத்தை, பிரத்யேக சாப்ட்வேரின் மூலம் குறைந்த அளவில் காட்டி பெருமளவிலான முறைகேட்டில் ஈடுபட்டது. 
 

அரசின் புதிய கல்விக்கொள்கை; பள்ளி கல்லூரிகளுக்கு உத்தரவு

          மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவ, மாணவியரின்  கருத்துகளை கட்டாயம் பெற வேண்டும் என, பள்ளி கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

வேலூர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் பணி.

         வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மத்திய அரசு வேலைகளில் சேர இனி நேர்முகத்தேர்வு கிடையாது புத்தாண்டு முதல் அமல்

          மத்திய அரசு, இனி இளநிலை பணி இடங்களுக்கு நியமனங்கள் செய்கிறபோது நேர்முகத்தேர்வு நடத்துவதில்லை என முடிவு எடுத்துள்ளது. இது ஜனவரி 1–ந் தேதி புத்தாண்டு முதல் அமலுக்கு வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 

இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

           இளநிலை உதவியாளர் 32 பணிக் காலியிடங்களுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதால், வியாழக்கிழமை (அக்.1) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு தகுதியுடையோர் வந்து பரிந்துரை விவரத்தினை தெரிந்து கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எட்டாம் வகுப்பில் பேரிடர் மேலாண்மைப் பாடம் அறிமுகம்

        தமிழகத்தில் எட்டாம் வகுப்பில் மூன்றாம் பருவத்துக்கான சமூக அறிவியல் பாடத்தில் பேரிடர் மேலாண்மைப் பாடம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தெரிவித்தது.
 

டிசம்பர் தேர்வுக்கு கடைசி தேதி: சென்னை பல்கலை அறிவிப்பு

                 சென்னைப் பல்கலை தொலைநிலைக் கல்வியில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கு, டிசம்பர் மாதம் நடக்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தொலை நிலைக் கல்வியில், டிசம்பரில் தேர்வு எழுத விரும்புவோர், கண்டிப்பாக,'ஆன் - லைனில்' பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதோருக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை.
 

கல்லூரி கல்வி இயக்குனராகமீண்டும் கூடுதல் பொறுப்பு

          கல்லுாரி கல்வி இயக்குனராக (பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழகத்திலுள்ள, 800 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2.25 லட்சம் பேர் படிக்கின்றனர்; 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவிக்கான நியமனத்தில், சில ஆண்டுகளாக தொடர்ந்து குளறுபடிகள் நடக்கின்றன.

CBSE - UGC National Eligibility Test for JRF (NET) December 2015

CLICK HERE TO APPLY ONLINE..... Important Date:
Starting Date of online application:01-10--2015
Last date of online payment : 01-11-2015
Last date for fee payment : 02-11-2015
Date of Examination: 27-12-2015

பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்காலி இடங்களை நிரப்ப மீண்டும் முயற்சி

          கடந்த மாதம், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக நடந்த கலந்தாய்வில், ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வை நிராகரித்ததால், 928 இடங்கள் நிரம்பவில்லை. இதை நிரப்ப, மீண்டும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, புதிய முன்னுரிமை பட்டியலை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது.ஆக., 24ம் தேதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பலரும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வை நிராகரித்தனர்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு 'ஆன் - லைன்' பதிவு கட்டாயம்

         'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, 'ஆன் - லைன்' சுயவிவர பக்கத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

சத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு

           ''அமைச்சருடன் நடந்த பேச்சு, திருப்தி அளிக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும் என, நம்புகிறோம்,'' என, சத்துணவு பணியாளர் சங்கத் தலைவர் பழனிச்சாமி கூறினார். சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று, பேச்சு நடந்தது.

ANNAMALAI UNIVERSITY :- Admission to B.Ed. , 2015 - 16 COUNSELLING SCHEDULE..

*Date :07.10.2015
(Wednesday)

>English 08.30 A.M

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive