CLICK HERE TO APPLY ONLINE.....
Important Date:
Starting Date of online application:01-10--2015
Last date of online payment : 01-11-2015
Last date for fee payment : 02-11-2015
Date of Examination: 27-12-2015
கடந்த மாதம், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக நடந்த கலந்தாய்வில், ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வை நிராகரித்ததால், 928 இடங்கள் நிரம்பவில்லை. இதை நிரப்ப, மீண்டும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, புதிய முன்னுரிமை பட்டியலை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது.ஆக., 24ம் தேதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பலரும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வை நிராகரித்தனர்.
'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, 'ஆன் - லைன்' சுயவிவர பக்கத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
''அமைச்சருடன் நடந்த பேச்சு, திருப்தி அளிக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும்
என, நம்புகிறோம்,'' என, சத்துணவு பணியாளர் சங்கத் தலைவர் பழனிச்சாமி
கூறினார். சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து, சமூகநலத் துறை
அமைச்சர் வளர்மதி தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று, பேச்சு நடந்தது.
*Date :07.10.2015
(Wednesday)
>English 08.30 A.M
III) How to Modify Profile
Update & add more Details?
Login
செய்த பிறகு இடது பக்கம் உள்ள My Account தலைப்பின் கீழ் காட்டப்படும் Modify My
Profile என்பதை கிளிக் செய்து விடுபட்ட தங்கள் விவரங்களை Edit செய்து Save செய்யலாம்.
இந்த
ஆண்டுக்கான (2015-2016) ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே நேற்று
(செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. இந்தப் புதிய ரயில்வே கால அட்டவணை அக்டோபர்
1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிச்சை எடுத்த ஒரு மாணவிக்கு,
மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ரஷ்யா சென்றடைந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தமிழகத்தை டிஜிட்டல்மயமாக்க உதவும் மைக்ரோசாப்ட் மேகக்கணினி சேவை: முதல்வர்ஜெயலலிதா தொடங்கிவைத்தார்
சென்னையில் மைக்ரோசாப்ட் நிறு வனம் அமைத்துள்ள தரவு மையத் தில் இருந்து
வழங்கப்படும் மேகக் கணினி சேவையை முதல்வர் ஜெய லலிதா நேற்று தொடங்கி
வைத்தார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள்,
பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய
அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
அனைத்து மாநிலங்களிலும் 2015-16 ஆண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர்
சேர்க்கையில் முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும்
என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை: தனியார் கல்லுாரிகளுக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள சம்பளம்
சாரா செலவினங்களை வழங்க கோரி நீதிமன்றத்தை அணுகுவது என மதுரை காமராஜ்
பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மதுரையில் சங்க
ஆண்டு பொதுக் கூட்டம், தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.
கல்லுாரிகள் வளர்ச்சிக்காக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிவில் சப்ளைய் கார்ப்பரேஷனில்
ஸ்டெனோ தட்டச்சர் கிரேடு -III பணிக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு -IIIகாலியிடங்கள்: 10
அரசு நிர்ணயித்த அளவுக்கு, இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு, அங்கீகாரம்
வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், போதிய வசதிகள் இல்லாமல், சிறிய
இடத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப்
பள்ளிகள் எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என, தமிழக
அரசு, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும்
முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சத்துணவு ஊழியர்கள் மீது, தடியடி நடத்தவில்லை' என, சமூகநலத் துறை அமைச்சர்
வளர்மதி கூறினார். இதுதொடர்பாக, சட்டசபையில் அமைச்சர் வளர்மதி கூறியதாவது:
கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணியாக வந்த சத்துணவு அமைப்பாளர்கள், முதல்வரை
சந்திக்க வேண்டும் என்றனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில்,
காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த, 26ம் தேதி
முதல், விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி மற்றும், 5ம் தேதி என,
இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை,
சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில்
சேரவும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய்
உதவித்தொகை பெறவும், தேசிய அளவிலான நெட் தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற
வேண்டும்.
ரிசர்வ் வங்கி நேற்று, குறுகிய காலக்கடனுக்கான வங்கி வட்டி விகிதத்தில்,
அதிரடியாக, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனங்கள்
வாங்குவோருக்கான கடன் சுமை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மழை பெய்தபோது செல்போனில் பேசிய வாலிபர் மின்னல் தாக்கியதால் பரிதாபமாக
இறந்தார். அருகில் இருந்த நண்பர் படுகாயமடைந்தார். கூடுவாஞ்சேரி அடுத்த
கழிவந்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (23), தனியார் நிறுவன
ஊழியர். இவர், கடந்த 27ம் தேதி தனது நண்பருடன் கூடுவாஞ்சேரியில் இருந்து
பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, மின்னல், இடியுடன் கூடிய பலத்த
மழை பெய்தது.
இளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும்
வேலைவாய்ப்பு முகாமை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.
பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி நடத்தப்பட
உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது.
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித்
தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் பதவிகளை நீட்டிக்க வேண்டும் என தமிழக மாவட்டக் கல்வி
அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கம் கோரியுள்ளது.
I) How to Find Shubamela
Matrimony Website?
Google –
ல் Shubamela என Type
செய்து நமது திருமண வலைதளத்திற்கு செல்லலாம்.
II) How to Login Shubamela Matriomony
Website?
1)
Shubamela வலைதளத்தின் வலது மூலையில் உள்ள கட்டம் 1ல் தாங்கள் பதிவு
செய்யும்போது வழங்கிய இமெயில் ஐடி அல்லது நமது நிறுவனத்தால் வழங்கிய மேட்ரிமோனி ஐடியை
(Example: SM12121) வழங்கவும்.
தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்தி மொழித்திறன் பெற்ற இளம் தலைமுறையினர் வட
மாநிலங்களிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் எளிதில் வேலைவாய்ப்பைப்
பெற்று வருகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் 4வது இருமாத நிதிக் கொள்கையை
இன்றுவெளியிடப்பட்டது.அதன்படி வங்கி வட்டி விகிதம் 0.5 சதவீதம்
குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறுகிய காலகடன்களுக்கான வட்டி ரெப்போ விகிதத்தை
6.75 ஆக நிர்ணயித்துள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதன் மூலம், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை எனும் நிலை உருவாகும் என
முதல்வர் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 7,500 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக
உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில்
110-வது விதியின்கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் அவர்
கூறியிருப்பதாவது:-
தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை கணக்கிட, 'ஆட்டோமேட்டிக் ரீடிங் மீட்டர்'
பொருத்த, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின்
வாரியத்திற்கு, தொழிற்சாலை, ஜவுளி ஆலை, ஐ.டி., நிறுவனங்கள் என, 8,200
உயரழுத்த மின் இணைப்புகள் உள்ளன.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ்டிக்கைக் குழு சார்பில்
கோரப்பட்ட கோரிக்கைகள் அரசின் கொள்கைக்குட்பட்டது என கோரிக்கை நிராகரித்து
முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில்
1. Instal ex file explorer.
2. After installing es explorer go to setting in es explorer and find display option then tick show hidden files option.
3.close the ex explorer.
4. Make sure that you already saved the vanavil font in SD card or download its only takes 100 KB.
கட்டாய தலைக்கவச உத்தரவு: மறுபரிசீலனை செய்யக் கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
கட்டாய தலைக்கவச உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரும் சீராய்வு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கட்டாய தலைக்கவச உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல்
செய்தார்.