மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு,
மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி,
சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த
துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அனைத்து
மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார்அளிக்க புதிய வசதி
சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியர்கள் கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம்
வசூலித்தால், செல்லிடப்பேசி எண் மூலம் புகார் அளிக்குமாறு, முகவர்கள்
தங்கள் வாடிக்கையாளருக்கு குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றனர்.கட்டாய
வசூல்: பெரும்பாலான இடங்களில் விநியோக ஊழியர்கள், ஒரு எரிவாயு உருளைக்கு
ரூ.25 முதல் ரூ.35 வரை ரசீது தொகையை விட கூடுதலாகப் பணம் வசூலிக்கின்றனர்.
தமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை உருவாக்கப் பயன்படும் ஆய்வு: முதல்முறையாக முனைவர் பட்டம் பெற்ற சென்னை மாணவி
தமிழைக் கணினியில் மொழி பெயர்க்கும் மென்பொருளை உரு வாக்கப் பயன்படும்
ஆய்வுக் கட்டுரைக்கு முதன்முறையாக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் சென்னை
மாணவி.
மொழிபெயர்ப்புக்கு 100 ஆண்டு வரலாறு உண்டு. இந்தியாவில் இந்தி உட்பட பல
மொழிகளின் மொழிபெயர்ப்புக்குக் கணினியை ஏறக்குறைய முழுமையாகப்
பயன்படுத்திவிட்டனர் என்றே சொல்லலாம்.
இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட அரசு உத்தரவு
முன்னாள்
ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான, அக்., 15ம் தேதி, இளைஞர் எழுச்சி
நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து
பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை
அனுப்பியுள்ளார்.
வீட்டுக்கடன் வாஙும் முன் திட்டமிடுங்கள்
சொந்த வீட்டு கனவை
நனவாக்கும் அஸ்திரமாக வங்கிக்கடன்கள் இருப்பதால் அதுவே
பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கிறது. அத்துடன் வீட்டுக்கடனுக்கு
வழங்கப்படும் வரிச்சலுகைகளும், வீடு வாங்குவதற்கும், வீடு
கட்டுவதற்கும் சாதகமான அம்சங்களை கொண்டிருக்கின்றன. எனினும் வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்பு
சரியான திட்டமிடலுடன்
செயல்பட்டால்தான் விரைவாக வீட்டுக்கடனை முடிக்க வேண்டும்.
மருத்துவ சேர்க்கையில் மோசடி; சி.பி.சி.ஐ.டி.,விசாரணை துவக்கம்.
சுயநிதி தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக ஒதுக்கீடு மாணவர் சேர்க்கையில் இணைய தளத்தில் வெளியான போலி தேர்ச்சி பட்டியலை காட்டி மோசடி
செய்தது அம்பலமாகி உள்ளது.
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும்!
தமிழகத்தை கல்வியில் முதன்மையான மாநிலமாக மாற்றிட தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஓய்வூதியம் என்பது சலுகையா?
இன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம்ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்த ில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
அரசுக் கல்லூரிகளில் ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
புவியியல் சுரங்கத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
விருதுநகர் மாவட்ட துணை இயக்குநர்,
புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர்
பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பள்ளிகளில் 'டெங்கு'வை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை
கோவை: பள்ளிகளில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொடக்கக் கல்வித்துறை
இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பார்வை இழந்தாலும் பாதை மாறாத பயணம்... மாற்றுத்திறன் ஆசிரியர் - முத்துசாமி
ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8,9,10 வகுப்புகளுக்கு தமிழ்
ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துசாமி, 33. சத்திரக்குடி அருகே செவ்வூர்
கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் யாரும்
பள்ளிப்படிப்பை முழுமையாக தாண்டாத நிலையில், பார்வையற்றோருக்கான சிறப்பு
பள்ளியில் பயின்று இன்று எம்.ஏ., பி.எட்., எம்.பில்., தேர்ச்சிபெற்று
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரிய ராக மாணவர்களுக்கு கல்வி போதித்து
வருகிறார்.
மகிழ்ச்சியில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு
பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த,
கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு
நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம்
கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு
நடத்தப்படவில்லை.
துவக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு 214 பேர் தேர்வு
புதுச்சேரி கல்வித் துறையில், துவக்கப் பள்ளி ஆசிரியர்
பணிக்குவிண்ணப்பித்தவர்களுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில்,௨௧௪
பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி, காரைக்காலில் அரசு துவக்கப்
பள்ளிகளில் காலியாக உள்ள 425 பணியிடங்களை நிரப்ப, கடந்த மே27ம் தேதி
அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அரசு பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை
முதல் பருவத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததால், அக்., 4வரை,
அரசுபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், கடந்த இரு வாரங்களாக, ஒன்றாம்
வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும்; ஒன்பதாம்
வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும் நடைபெற்றது. தேர்வு நேற்று
முடிவடைந்த நிலையில், இன்று முதல், அக்., 4 வரை,
ஒன்பது நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது;
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும்!
தமிழகத்தை கல்வியில் முதன்மையான மாநிலமாக மாற்றிட தமிழக அரசு கல்விக்கு
அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.இதற்காக முதல் வகுப்பு முதல் பிளஸ் 2
வரை இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கி
வருகிறது. இருப்பினும்,
பகுதி நேர ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்.
பகுதி நேர ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பக் கோரி, மாநிலம் தழுவிய கவன
ஈர்ப்பு பேரணி இன்று சென்னையில் நடக்கிறது. கோவையிலிருந்து, 200க்கும்
மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
Computer Instructor Transfer Norms GO Published Now!
Transfer Counselling 2015-2016
25.9.2015
Thanks to Mr. R.Parasuramanதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போது ?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி மத்திய அறிவித்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி எப்போது என உள்ள நிலையில் விரைவில் தமிழக அரசும் அறிவிப்பு வெளியிடும் ....என தகவல் ...............
மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம்
மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்
தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரணை
தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது
அளிக்கப்பட்டிருந்த புகார் மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித்
துறை இணை இயக்குநர்கள் விசாரணை நடத்தினர்.
ஆசிரியர்களே உண்மையான கல்வி நிபுணர்கள்: மணீஷ் சிசோடியா
"ஆசிரியர்களே, உண்மையான கல்வியியல் நிபுணர்கள்' என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார். தில்லியிலுள்ள தனியார் பள்ளிகளின்
ஆசிரியர்களுடன், துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ்
சிசோடியா, வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார்.
தமிழகத்தில் புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள்: முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம் 5 உறுப்பு கல்வியியல்
கல்லூரிகள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும்என்று தமிழக
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண தமிழ்நாடு முழுவதும் புதிதாக 22 நீதிமன்றங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு
முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–