Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பயிற்சி

       மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
 

தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
  இந்தியாவில் தற்போது 98 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. 30 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன.
பல இடங்களில் வை–பை வசதிகளை ஏற்படுத்தி அதில் மூலம் இணையதள இணைப்புகளை பார்த்து வருகின்றனர். ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வை–பை வசதி செய்யபட்டு உள்ளது. இதுபோல அலுவலகங்கள், வீடுகளில் வை–பை வசதிகள் தாராளமாக வந்துவிட்டன.
 

மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க கற்றலில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்த யோசனை

     பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு கற்றலில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
 

பள்ளிகளில் காலாண்டு தேர்வு பாதிக்கப்படுமா?

       ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படுவதால், காலாண்டு தேர்வுக்கு, மாணவர்களை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் - எஸ்.எஸ்.ஏ., சார்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; வேலை நாட்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.

மாணவர்கள் குறைவு: சத்துணவு சிக்கல்

       தமிழகத்தில் உள்ள, 42 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். விதிமுறைப்படி, இந்த மையங்களில், தலா, 42 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள், சத்துணவு உதவியாளர்கள், சத்துணவு சமையலர்கள் என, 1.26 லட்சம் பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 84 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்; 42 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

'மைக்ரோசாப்ட்' கணி-னி கல்வி50 பள்ளிகளில் துவங்க முடிவு

         இந்தியாவில், 50 பள்ளிகளில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் மூலம் கணினி கல்வி வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன-.இதற்காக பள்ளி அள வில், 'மைக்ரோசாப்ட் ஐ.டி., அகாடமியை' துவக்க, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 'வெலாசஸ் கன்சல்டிங்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் புது கருவி கண்டுபிடிப்பு: பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சாதனை

பரமக்குடி அரசு பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் வகைணயில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளார்.பரமக்குடி அருகே உள்ள கலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர் வி.அருண்பிரகாஷ். இவர், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான (2014-15) கண்காட்சியில் சாதனை படைத்து, தேசிய கண்காட்சிக்கு தேர்வு கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் பரிசோதனை அடிப்படையில் தொடக்கம்: 522 அஞ்சலகங்களில்ஆன்லைன் ஷாப்பிங் வசதி - பொதுமக்களிடம் வரவேற்பு

         தமிழகத்தில் பரிசோதனை அடிப் படையில் 522 அஞ்சலகங்களில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய் யும் திட்டம் நடைமுறைக்கு வந் துள்ளது.அஞ்சல் துறையை லாபத்தில் இயக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை, எம்விகர்ஷா என்ற நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.


அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க தமிழகத்தில் லஞ்ச புகார் மையம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

       தமிழகத்தில் அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க, 'லஞ்ச புகார் மையம்' அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மதுரை திருமலாபுரம் டி.கொடிமங்கலத்தைச் சேர்ந்த பி.சடையாண்டி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:


புதிய கேஸ் இணைப்பு எடுக்க இன்டர்நெட் மூலம் எளிய வழி

          புதிதாக கேஸ் இணைப்பு எடுப்பதற்கு அரசு ஒரு எளிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஷாகஜ் எல்பிஜி திட்டம் (Sahaj LPG)


இது கேஸ் இணைப்பு பெறுவதில் எமது சொந்த அனுபவம்.

12th Computer Science Study Material

10th English Study Material

Special TET / PGTRB - PET Exam Study Material

PET - Study Materials Model Question Paper & Answer Keys.
Prepared by Mr. P. Saravanan, PET

12th Computer Science Study Materials

New Materials:
Prepared by
Mr. P.CHANRASEKARAN M.C.A, B.ED.,[PG ASST IN COMPUTER SCIENCE] &
Mr. T.SANKARA SUBBU M.SC, B.ED.,[PG ASST IN COMPUTER SCIENCE]


Annamalai University B.Ed Admission -Last Dt-30.09.2015

நடையால் ஆரோக்கியமா? ஆரோக்கியத்தால் நடையா!"


1) நடைப்பயிற்சியில் 70 மடங்கு பிராணசக்தி உடலில், திசுக்களில் அதிகம் கிரகிக்கப்படுகிறது. நடக்கும்போது (ஆக்ஸிஜன்) நிமிடத்திறகு 27 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதார தூதராக நியமிக்க உத்தரவு

          பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமில்லா ஊராட்சிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிகள் பள்ளிகளில் காலை, மாலை இறைவணக்கத்தில் திறந்தவெளி கழிப்பிடத்தால் உருவாகும் சுகாதார கேட்டினை மாணவ,  மாணவியருக்கு விளக்க வேண்டும்.  பள்ளிகளில் உள்ள கழிப்பறையை மாணவ, மாணவியர் பயன்படுத்த செய்ய வேண்டும். 

TNPSC சார்பில் மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு

       மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 3 மாவட்டங்களில் வருகிற 20ம் தேதி  நடக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மகப்பேறு மற்றும் குழந்தை நல சுகாதார அலுவலர் பதவியில் காலியாக உள்ள 89 காலி  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிட்டது.  

எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்தும் நெசவு தொழிலாளி மகள் தவிப்பு

         சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்தும், கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், நெசவுத் தொழிலாளியின் மகள் தவிக்கிறார். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்த, நரியம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி முருகேசன் மகள் கவிதா. இவர், 6ம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரை, ஜலகண்டாபுரம் அரசு பள்ளியில் படித்தார். 10ம் வகுப்பு தேர்வில், 480 மதிப்பெண் பெற்றார்.இதனால், மேட்டூரிலுள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பை இலவசமாக வழங்கியது. 

கல்விக்கடன் வழங்குவதில் குறைபாடு:ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

      தஞ்சாவூரில், மாணவிக்கு கல்விக்கடன் வழங்கியதில் ஏற்பட்ட சேவை குறைபாட்டால், மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, வங்கிக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பேராசிரியர் இன்றி ஒப்புக்கு நடக்கும் வகுப்புகள் :கல்லூரிகளில் திடீர் ஆய்வுக்கு அதிகாரிகள் திட்டம்

        மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பேராசிரியர்கள் இல்லை என்று புகார் எழுந்துள்ளதால், கல்லுாரிகளில் திடீர் ஆய்வு நடத்த, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., மற்றும் அகில இந்திய கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

கவுன்சிலில் பதிவு செய்யாததால் 915 நர்சுக்கு வேலை 'அவுட்'

      மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், 915 பட்டதாரிகள், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யாததால், அவர்களின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு சிறப்பு மையம் மூலம் எடுக்க நடவடிக்கை

         விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அட்டை இல்லாத மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு அருகே சிறப்பு மையம் அமைத்து எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

ஆதார் அட்டை பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

        ஆதார் அட்டை பெற்றவர்களும், அதற்கு விண்ணப்பித்து ஆதார் எண் பெற்றவர்களும், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

         திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் நடத்தும் பயிற்றுநர் (டிரெயினி கோடர்) பதவிக்கான நேர்முகத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

காணாமல் போன ஆண்ட்ராய்ட் போனை கண்டுபிடிக்க எளிய வழி


         ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை போன் தொலைந்து போவதுதான். போனில் பலதரபட்ட தகவல்களை சேமித்து வைத்திருப்போம். அவை மற்றவர்களிடம் சென்றால் பல தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. இது போன்ற நிலையில் நமது போன் தொலைந்தால் எப்படி கண்டுபிடிப்பது அல்லது தகவல்களை அழிப்பது என பார்ப்போம்..

27 நட்சத்திரக்காரர்களுக்கும் செய்ய வேண்டிய 27 காயத்ரி மந்திரங்கள், பூக்கள், பலகாரங்கள், தானங்கள்

1)அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

2) பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

இன்ஜி., கல்லூரியில் எது 'டாப்?' வெளியானது 'ரேங்க்' முறை

             பொறியியல் கல்லுாரிகளின் செயல்பாடு அடிப்படையில், அவற்றை தரம் பிரித்து, மோசமாகச் செயல்படும் கல்லுாரிகளை தர வரிசைப்படுத்துவதற்கான வரைவு பட்டியலை, தேசிய அங்கீகார வாரியமான, என்.பி.ஏ., வெளியிட்டுள்ளது.பொறியியல் கல்லுாரிகளில், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்; ஆனால், முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், கல்வித் தரம், தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பிரிட்டானியா பிஸ்கட்களுக்கு நடுவில் செத்துக் கிடந்த ஒரு பல்லி: அதிர்ச்சியில் உறையும் பொதுமக்கள்

       வேளச்சேரியில் இன்று ஒரு கடையில் ஒரு மாணவி  பிரிட்டானியா மில்க் பிஸ்கட் வாங்கியுள்ளார். அதில் அதில் இரு பிஸ்கட்டுகளுக்கு நடுவில் ஒரு பல்லி செத்துக் கிடந்தது.
இதை கண்டு அதிர்ச்சியுற்ற அவர்  பெற்றோரிடம் கூற அந்த மாணவியின் பெற்றோர் பிரிட்டானியா நிறுவனத்தின் சென்னைப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது, இதுகுறித்து கருத்துக் கூற அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூற அந்த மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive