Thanks to Mr. Saravanan.
Half Yearly Exam 2024
Latest Updates
மூத்தோர்- இளையோர் ஊதிய விகிதம் சமன் செய்யும் அரசு ஆணை
தேர்வுநிலை பெறுவதற்கு முன்னரே பதவி உயர்வு பெற்றவர், தேர்வுநிலை பெற்ற பின்னர் பதவி உயர்வு பெற்றவர், மூத்தோர்- இளையோர் ஊதிய விகிதம் சமன் செய்யும் அரசு ஆணை
Important Educational Department Latest Government Orders
முதல்வர் பரிசு தொகை திட்டம்; மாணவர்களின் விண்ணப்பம் வரவேற்பு
முதல்வரின் பரிசு தொகை வழங்கும் திட்டத்திற்கு, மாணவ, மாணவியரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு முதல்வரின் பரிசு தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு, ஒரு மாணவருக்கு 3,000 ரூபாய் வீதம், தொடர் கல்வி படிப்பு முடியும் வரை வழங்கப்படுகிறது.
SSA திட்டம்: மத்திய அரசு நிதி 50% ஆகக் குறைகிறது
அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான (சர்வ சிக்ஷா அபியான்) தனது நிதிப் பங்களிப்பை 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்துக்கொள்ள மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
10th Maths Study Material
Maths Study Material
- Maths Lesson wise questions | Mr. Elangovan - Tamil Medium
- All other Study Materials | - Click Here
12th Study Material Computer Science
- Computer Science | 1 Mark Quiz - Android App | Mr. B. Sampath Kumar- Click Here
Mr. B Sampath Kumar
டி.ஆர்.டி.ஓ.,வுக்கு முதல் பெண் டைரக்டர் ஜெனரல்
ராணுவ
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையான, டி.ஆர்.டி.ஓ.,வின்
புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட மஞ்சுளா, நேற்று முன்தினம்
பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம், இந்த பதவிக்கு வந்த முதல் பெண் என்ற
பெருமையை பெற்றுள்ளார்.கடந்த
1962ம் ஆண்டு, ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் பிறந்த மஞ்சுளா,
உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல்
பட்டம் பெற்று, 1987ல், டி.ஆர்.டி.ஓ., பணியில் சேர்ந்தார்.
ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? நாம் என்ன செய்ய வேண்டும்..?
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில்
ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும்
கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம்
நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்?
முதல் 20 இணைய தளங்கள்
உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக்
கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று
சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி
கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்?
அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர்
சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும்,
தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும்
காணலாம்.
பாரதியார் பல்கலையில் குரூப் 1 தேர்வு பயிற்சி
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பாரதியார் பல்கலையில் அக்., மாதம் நடக்கிறது. துணை
கலெக்டர், டி.எஸ்.பி, உதவி ஆணையர் வணிகத்துறை, மாவட்ட பதிவாளர் உட்பட,
தமிழகத்தில் காலியாக உள்ள, 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள்,
நவ.,11ம் தேதி நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 2 லட்சத்து 41
ஆயிரத்து, 971 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
அன்பாசிரியர் - விஜயலட்சுமி: பள்ளிக்காக நகையை அடகு வைத்த ஆசிரியை!
எல்லாமே அரசாங்கம் குடுக்கும்; குடுக்கணும்னு எதிர்பார்க்கறதில்லை. நம்மளால என்ன முடியுதோ அதை செஞ்சாவே போதும்.
விஜயலட்சுமி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியின் ஆரம்பப்பள்ளி
ஒன்றில் படித்து, அங்கேயே உதவி ஆசிரியராகி, தலைமை ஆசிரியராகவும் ஆனவர். அதே
ஆரம்பப் பள்ளியை, தமிழ்நாட்டின் மாதிரிப்பள்ளியாக மாற்றியிருப்பவர்.
2010-ம் ஆண்டில் மாநிலத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருது, பள்ளிக்கல்வித்
துறையின் காமராசர் விருது, மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான இந்தியச்
சுடர் விருது மற்றும் பல விருதுகள் பள்ளிக்கு வந்து சேரக் காரணமாக
இருந்தவர்.
கூடுதல் 'செக்யூரிட்டி டிபாசிட்' செலுத்தாத 1 லட்சம் மின் இணைப்பு துண்டிப்பு?
தமிழகத்தில், ஒரு லட்சம் மின் நுகர்வோர், 'அடிஷனல் செக்யூரிட்டி டிபாசிட்'
என, அழைக்கப்படும், கூடுதல் காப்பு வைப்பு தொகையை, மின் வாரியத்திற்கு
செலுத்தவில்லை. அதனால், அவர்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக
புகார் எழுந்துள்ளது.
IGNOU ENTRANCE EXAM HALL TICKET
B.Ed. Entrance - 2016
Sunday 20 September 2015, (10.00 AM to 12.00 PM)
REQUEST FOR CHANGE OF EXAMINATION CENTRE WILL NOT BE ENTERTAINED.
ஆதார் பதிவை டிசம்பருக்குள் முடிக்க தமிழகம் முழுவதும் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க முடிவு: சென்னையில் 5 இடங்களில் திறப்பு
தமிழகத்தில் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான விவரங்களை பதிவு
செய்யும் பணியை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கும் வகையில் தமிழகம்
முழுவதும் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள்தொகை
கணக்கெடுப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர் தினத்தை ஆறப்போடும் கல்வித்துறை
மாவட்ட அளவில் நடத்தப்படும் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும்,டிசம்பருக்கு
பிறகே நடத்தப்படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் நடத்தப்படுவதால்
ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும்
கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது.
சப்–இன்ஸ்பெக்டர் பதவி தேர்வில் தகுதி இழப்பு: விளையாட்டு வீரரின் மார்பு அளவை ஐகோர்ட்டு பதிவாளர் முன்பு அளக்க வேண்டும்: நீதிபதிகள் உத்தரவு
சென்னை தி.நகரை சேர்ந்தவர் பி.அருண். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள
மனுவில், ‘கல்லூரியில் படிக்கும்போது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்
கலந்து கொண்டேன். இந்த நிலையில், தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர்
பதவிக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சிப்பெற்றேன்.
கல்விச் சுற்றுலாவுக்கு 800 மாணவர்கள் தேர்வு
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800
மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், ராஷ்ட்ரிய அவிக்ஷான்
அபியான் திட்டத்தின் கீழ், 6 முதல் 18 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு,
அறிவியல் மற்றும் கணினி தொழில்நுட்பத் திறனை வளர்க்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
LIC நிறுவன கல்வி உதவித் தொகைக்கு செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்
சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக எல்ஐசி நிறுவனம் கல்வி உதவித் திட்டத்தை (ஸ்காலர்ஷிப்) அறிவித்துள்ளது.
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 42 ஆசிரியர்கள் மீது வழக்கு.
போலி சான்றிதழ் கொடுத்து ஹரியானா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த 19
பெண்கள் உட்பட 42 ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு
செய்துள்ளனர்.கடந்த 3 நாட்களில் மட்டும் 42 ஆசிரியர்கள் மீது வழக்குப்
பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எஸ்.எஸ்.ஏ., திட்ட உபகரணங்கள் கிடப்பில் உள்ளதாக புகார்
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அலுவலக உபகரணங்கள்
பழுதான நிலையில், அவற்றை சரிசெய்து பயன்படுத்தாமல் காட்சிப் பொருளாக
வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
10th Maths Study Material - English Medium
10th Maths Study Material
- Maths One Mark Material | Mr. E. Elanchezhian - English Medium
- All Other 10th Materials - Click Here
Mr. E.ELANCHEZHIAN.M.Sc.,B.Ed.,
10th Social Science Study Material
Social Science Study Material
- SS - Quarterly Exam Model Question | Mr. V. Velmurugan - Tamil Medium
- All other 10th Study Materials - Click Here
Mr. V. VELMURUGAN
தலைக்கவசம் அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு கிடையாது: உயர்நீதிமன்றம்
தலைக்கவசம் அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு விலக்கு
அளிக்கமுடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நெல்லை அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை அவமான படுத்திய மாணவர்கள் 2 பேர் டிஸ்மிஸ்
நெல்லை அருகே உள்ள கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்
நிலைப்பள்ளியில் 1,087 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு
படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து வருவதாக மாவட்ட கல்வி
அதிகாரி சவுந்தரநாயகிக்கு புகார் வந்தது. இந்த நிலையில் நேற்று பள்ளியின்
சுற்று சுவரை சில மாணவர்கள் உடைத்துவிட்டனர். இதனால் இன்று காலை மாவட்ட
கல்வி அதிகாரி சவுந்தரநாயகி கயத்தாறு பள்ளிக்கு விசாரணைக்கு சென்றார்.
காதல் திருமணம் செய்த ஆசிரியர் பாடம் நடத்த அனுமதி மறுப்பு
சென்னை,
ராயபுரத்தில், அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது; இங்கு, ஆறு
முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர், அதே
பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியையை காதலித்து திருமணம்
செய்துள்ளார். இதற்கு, பள்ளி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருமணத்துக்குப் பின், அந்த ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
ஆசிரியருக்கு, பள்ளி நிர்வாகம் பணி மாறுதலும் அளிக்கவில்லை; மாறாக, 100
நாட்களாக பள்ளியில் பாடம் நடத்த, அனுமதி மறுத்துள்ளது; தினமும்,
பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, செல்லும்படி கூறியுள்ளது.