நன்றி - அனைத்து வளமைய பட்டதாரிசங்கம்.
Half Yearly Exam 2024
Latest Updates
சான்று கிடைக்குமா, இல்லையா? தவிக்கின்றனர் மாணவர்கள்
பெற்றோரின் வருமானச் சான்றிதழ் பெற முடியாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரிகளில், வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
பள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்! தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு
பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை 'சஸ்பெண்ட்' செய்ய தலைமை
ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய
அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு சமுதாயத்தினருக்கிடையே
மோதலாகும் சூழல் உருவானது.
கல்விக்கடன் வட்டி தள்ளுபடி! மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு
வங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன்
பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி
தள்ளுபடி அளிக்க வங்கிகள் மறுப்பதாகஏராளமான புகார்கள் வந்தன.
TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி? - பீனிக்ஸ் தமிழன்
மதிப்பிற்குறிய நண்பர்களே,
12th Computer Science Study Material
12th Computer Science Study Material
- Computer Science Study Material 5 Marks | K. Varadharajulu HrSS - Tamil Medium
12th Study Material
- Commerce Study Material | Mr. Navaneethakrishnan - Tamil Medium
Economics
- Economics Study Material | Mr. Navaneethakrishnan - Tamil Medium
நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள வீட்டின் தூசி, துரும்புகள் போதும்!
‘உன் நண்பனைக் காட்டு நீ யாரென்று சொல்கிறேன்’ என்ற பழமொழியை தகர்த்தெறியும் வகையில், நம்மைப் பற்றி அறிய வீட்டிலுள்ள தூசி, துரும்புகள் போதும் என சொல்லும்படி சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
கொஞ்சம், கொஞ்சமாக நம்மையும் இயந்திரமாக்கும் மின்னணு சாதனங்கள்
‘வால்-இ’ என்கிற படத்தில், பூமி நாசமடைந்து, மனிதன் வாழத்தகுதியற்று போனபின்னர் 700 ஆண்டுகளுக்கு பிறகு, மனிதன் நடக்கத் தெரியாமல், படுத்தபடியே நகரும் சாதனம் ஒன்றில், எதிரில் வரும் யாரையும் கண்டுகொள்ளாமல், டேப்லட் போன்ற ஒரு சாதனத்தின் வாயிலாக இன்னொரு மனிதனிடம் உரையாற்றுவான்.
சத்துணவு பணியாளர்களுக்கு GPF தொடக்கம்!
சமூகநலத்துறை - G.O MS : 53 - புரட்சித்தலைவர் M.G.R சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி திட்டம்(GPF) தொடங்க அரசானை வெளியீடு
20 நிமிடங்களில் முடிந்த கலந்தாய்வு
மதுரையில் நடந்த சர்பிளஸ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல்
கலந்தாய்வுநேற்று 20 நிமிடங்களில் முடிந்தது. இளங்கோ மாநகராட்சி பள்ளியில்,
மாவட்டத்திற்குள்ளான அரசு பள்ளிகளில் கூடுதல் மற்றும்
காலிப்பணியிடங்களில்கணிதம் ஆசிரியர்களுக்கான பணிநிரவல் நடந்தது.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க ஏற்பாடு
பள்ளிகளில் கலை பண்பாட்டுத்துறை துவங்க வேண்டும் என, கல்வித்துறை
அறிவுறுத்தியுள்ளது. தொடக்க கல்வி பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க,
அனைவருக்கும் கல்வித்திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு
ஆண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் கடந்த ஏப்ரல்
மாதம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக்
கொண்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி
உயர்வின்போது மொத்த இடங்களில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று
சட்டம் உள்ளது.
பொதிகை தொலைக்காட்சியில் திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி
"திரு.தாமஸ் ஆண்டனி" அவர்கள்
பொம்மலாட்டம் வழியில் மாணவர்களுக்கு கல்வியை எளிமையாக கற்பித்து வருகிறார்
என்பது அனைவரும் அறிந்ததே. பெரும் மதிப்பிற்குரிய ஆசிரிய
பெருமக்களுக்கு, வருகின்ற 31-08-2015 திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல்
3:30 மணி முடிய திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின்" பொம்மலாட்ட வழி
கற்பித்தல் " தூர்தர்சன் நிகழ்ச்சியானது பொதிகை தொலைக்காட்சியில்
மாணவர்களுக்கு திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின் ஒளிப்பரப்பாக உள்ளது.