அரசு பணிக்கு மட்டுமே செல்ல துடிக்கும் நண்பர்களே அரசு பணிக்கு செல்வதற்கு தகுந்த திட்டமிடல் இருந்தாலே போதுமானது வெற்றி என்பது உறுதி. TNPSC கடந்த 3 ஆண்டுகளில் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது அதற்கேற்ற முறையில் நம்மை நாமே தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
குரூப் 4 வெற்றி பெற வேண்டுமா
- சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கொண்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்களை படித்தாலே வெற்றி பெற