Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS புதிய வழக்கு...! வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது...!

திருநெல்வேலி மாவட்டம்  தென்காசியைச் சேர்ந்த குருசாமி பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றி 2012ல் ஓய்வு பெற்றார்.

கல்வித்துறையின் நடவடிக்கை:தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவால், தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

12th Study Material | Computer Science

Computer Science Study Material [Power Point]
  1. Computer Science | Lesson 1 | One Mark Power Point | - Click Here
  2. Computer Science | Lesson 2 | One Mark Power Point | - Click Here
  3. Computer Science | Lesson 3 | One Mark Power Point | - Click Here
  4. Computer Science | Lesson 4 | One Mark Power Point | - Click Here
  5. Computer Science | Lesson 5 | One Mark Power Point | - Click Here
  6. Computer Science | Lesson 6 | One Mark Power Point | - Click Here
  7. Computer Science | Lesson 7 | One Mark Power Point | - Click Here
  8. Computer Science | Lesson 8 | One Mark Power Point | - Click Here
  9. Computer Science | Lesson 9 | One Mark Power Point | - Click Here
  10. Computer Science | Lesson 10 | One Mark Power Point | - Click Here
Thanks to Mr. R SARAVANAN,

12th Computer Science Study Material

Computer
  1. Computer Science Model Question Paper For Quarterly Exam | Mr. P. Chandrasekaran - English Medium
  2. More 12th Study Materials Available Here
PREPARED BY
P.CHANDRASEKARAN M.C.A, B.Ed.,

ICT Training Enrollment Form

          தமிழகம் முழுவதிலும் ஒவ்வோர் மாவட்டத்திலும் உள்ள கணினி வழி கற்பித்தலில் ஆர்வமுடைய 1 முதல் 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் பெயர் மற்றும் மொபைல் எண், பள்ளி முகவரி, பதவி, மின்னஞ்சல் முகவரி, மாவட்டம் ஆகியவற்றை இந்த e- form ல் பதிவு செய்யவும். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மாவட்ட அளவில் நடைபெற உள்ள, புதிய கற்பித்தல் தொழில் நுட்பம் குறித்த பயிற்சியில் பங்கு பெற்று பயன் பெறுங்கள். அரசு பள்ளிகளில் கல்வியில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவோம்.



மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு.

         பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, கூடுதலாக தேவைப்படும் மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை மத்திய அரசு வழங்க மறுப்பதால், மாநிலங்களின் மதிய உணவு திட்டம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 

பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்குமா?

         டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வில் தேர்ச்சி பெற்றும், பணியில் சேர முடியாமல் தவிப்போரும்; அரசு பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பெற முடியாமல் தவிப்போரும், சட்டசபை கூட்டத்தொடரில், தங்களுக்கு விடிவுகாலம் பிறக்காதா என, காத்திருக்கின்றனர்.

பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

     அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளதோடு, தேசிய பசுமைப் படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

30 ஆயிரம் பேர் எழுதிய 'சிவில் சர்வீசஸ்' தேர்வு

          ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 துறை பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வை, தமிழகத்தில், 30 ஆயிரம் பேர் எழுதினர்.சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு, நேற்று நாடு முழுவதும், 71 நகரங்களில், 2,000 மையங்களில் நடந்தது; 9.45 லட்சம் பேர் தேர்வெழுதினர்.தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் வேலுாரில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன; இதில், 30 ஆயிரம் பேர், காலையிலும், பிற்பகலிலும் நடந்த தேர்வில் பங்கேற்றனர். அதேபோல், புதுவையில் அமைக்கப்பட்ட மையங்களில், 3,300 பேர் பங்கேற்றனர்.காலையில் இரண்டு மணி நேரம், முதல் தாளும், பிற்பகலில் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடந்தது. 

போலியாக 126 மாணவர்கள்: ஒத்துழைக்காத தலைமை ஆசிரியைக்கு மிரட்டல்

        விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போலியாக 126 மாணவர்களை வருகையில் காட்டி, கூடுதலாக 6 ஆசிரியர்கள்பணிபுரிந்து வருவதாகவும், இந்தத் தவறைச் செய்ய மறுத்த தலைமை ஆசிரியையிடம் ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மிரட்டுவதால்,தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மிகுந்த மன உளச்சலில் உள்ள தான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு பள்ளி நிர்வாகமும், சக ஆசிரியர்களும்தான் காரணம் என்று தமிழக முதல்வருக்கு அவர் சனிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் மங்காபுரம் இந்து தொடக்கப் பள்ளி உள்ளது. இப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக வி.அனுசுயா பணிபுரிந்து வருகிறார். இப் பள்ளியில் இவரையும் சேர்த்து 19 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அரசுஊதியம் உள்ளிட்ட அனைத்து பண பலன்களையும் வழங்கி வருகிறது.

CTET: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

       மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான - 'சிடெட்' விண்ணப்பங்களில், திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Central Government employees are currently being given a Dearness Allowance of 113%.

      With 6% DA almost conclusively assured from July 2015 onwards, official announcement is expected to be made during the cabinet meeting in the second week of next month.

படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக அதிகரித்ததால் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். கல்வி கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு

        பி.எட்., எம்.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அப்படிப்புகளுக் கான கல்விக்கட்டணத்தை திருத்தி யமைக்க நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய்துள்ளது.


மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் முயற்சியை காணத்தவறாதீர்கள்...

        இன்று மாலை 7மணிக்கு மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்கலந்து கொண்ட, விஜய் டிவியின் "ஒரு வார்த்தை ஒரு இலட்சம்" நிகழ்ச்சிஒளிபரப்பாக உள்ளது.அனைவரும் காணுங்கள்..மாணவர்கள் மென்மேலும் வளரவாழ்த்துங்கள்...

TNTET: 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைப்பதில் தற்போது உள்ள நிலை? Go 71?......

தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு கடந்து வந்த பாதை
  •                      03.02.2014 அன்று    தமிழக முதல்வர்  சட்டபேரவையில் விதி எண் 110 ன் கீழ்  ஆசிரியர் தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளித்தார். 

DEE- SC / ST இனச்சுற்றில் போதிய இடைநிலயாசிரியர் பணிநாடுனர்கள் இன்மையால் அதே இனச்சுற்றில் பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டது

தொடக்கக்கல்வி - SC / ST இனச்சுற்றில் போதிய இடைநிலயாசிரியர் பணிநாடுனர்கள் இன்மையால் அதே இனச்சுற்றில் பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டது - பதவி உயர்வு கோருவது - அவ்வசிரியர்களின், தலைமையாசிரியகள் முன்னுரிமை பட்டியல் கோருவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

செப்., 2 ல் மத்திய அரசு ஊழியர் ஸ்டிரைக் மத்திய சம்மேளனம் தகவல்

      '14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 2 ல் நாடு தழுவிய ஸ்டிரைக்கில் பல லட்சம் பேர் பங்கேற்பர்,'' என, மதுரையில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநில அமைப்பு செயலாளர் ஷியாம் நாத் தெரிவித்தார்.

CTET: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

       மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான - 'சிடெட்' விண்ணப்பங்களில், திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ATM அட்டை வைத்திருப்பவர்கள் இதனை ஒரு தடவை வாசிக்கவும் - தெரிந்துகொள்வோம்

முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது என்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸையும் வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். இது ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் அதிகம்..? என்ன அவை..?

அடுத்த மாதத்தில் 7,000 நர்ஸ்கள் பணி நியமனம் ஆணை

         'தேவை கருதி, அரசு மருத்துவமனைகளுக்கு, புதிதாக, 7,243 பேர், தொகுப்பூதிய அடிப்படையில் நர்ஸ் பணியில் சேர்க்கப்படுவர்' என, அரசு தெரிவித்தது. இதற்கான தகுதித்தேர்வு, ஜூனில் நடந்தது. இதில், தேர்வு செய்யப்பட்டோருக்கு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., சான்றிதழ் சரி பார்ப்பு பணியை, கடந்த வாரம் முடித்தது.

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பரிசு தொகை

      2014—2015 ஆம் கல்வியாண்டில், இறுதியாண்டு படிப்பினை முடித்த மாணவர்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பரிசு தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு தபால்தலை வடிவமைப்பு போட்டி

       A day in the Rains எனும் தலைப்பில், ’குழந்தைகள் தினம் 2015’க்கான தபால் தலை வடிவமைப்பு போட்டி அறிவிப்பை, இந்திய தபால் முத்திரை துறை வெளியிட்டுள்ளது.

சட்ட அந்தஸ்து இல்லாத 15,000 தனியார் பள்ளிகள்

        தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டிய, 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளை, தனி இயக்குனரகம் அமைத்து செயல்படுத்துவதால், சட்ட அந்தஸ்து இல்லாமல் பள்ளிகளும், இயக்குனரகமும் தடுமாறுகின்றன.

இன்று சிவில் சர்வீஸ் தேர்வு: 9.45 லட்சம் பேர் எழுதுகின்றனர்

        யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது. 71 நகரங்களில் உள்ள, 2,000 தேர்வு மையங்களில், 9.45 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதவுள்ளனர். கடந்த 2011ல், சிவில் சர்வீஸ் தேர்வில், 'சிசாட்' என்ற திறனறி தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. 

தேசிய அளவிலான கற்பித்தல் போட்டி: நீலகிரி அரசுப் பள்ளி ஆசிரியர் தேர்வு

தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப கற்பித்தல் போட்டிக்கு, நீலகிரி மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (33). இவர், தேனாடு அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 

 
 
 
 

சட்டசபை:பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் 31-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும்.

        தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 10மணிக்கு தொடங்கும் என்று கடந்த வாரம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்து இருந்தார்.

வாட்ஸ் அப் டிப்ஸ்

Image result for whatsapp   வாட்ஸ் அப் செயலி தொடர்ந்து தன் பயனாளர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால், அதன் பயனாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெக்ஸ்ட் அனுப்புவது, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வது போன்ற புதிய வசதிகள், பலரை இதன் பக்கம் திரும்ப வைத்துள்ளது. இறுதியாகத் தெரிந்த வரை, 80 கோடி பேர் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.


TET Teachers Appointment - கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு-பணிநியமன ஆணை வழங்கல்

         கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 48 ஆசிரியர்களுக்கு தற்போது மதுரை கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்படடு வருகின்றன.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive