மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் படைப்பாற்றல் கல்வியின் செயல்பாடுகள்
குறித்து மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தின் உதவியுடன், 2008ல்
படைப்பாற்றல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
Filed your income tax returns? Go ahead and e-verify I-T
There seems to be a general aversion towards e-verification of returns, a process introduced this year by the Income Tax Department that makes tax-filing fully paperless.
Till last year, if you did not have a digital signature, you had to send a copy of the ITR V to the Central Processing Centre in Bengaluru.From this year, the tax department has introduced an alternate way of paperless e-filing via Electronic Verification Code (EVC). The 10-digit EVC code can be generated through your net banking account, linking your Aadhaar card, using ATMs or even by registering your email or mobile number on the income tax website. However, there seems to be a general aversion to e-verifying among taxpayers.
Till last year, if you did not have a digital signature, you had to send a copy of the ITR V to the Central Processing Centre in Bengaluru.From this year, the tax department has introduced an alternate way of paperless e-filing via Electronic Verification Code (EVC). The 10-digit EVC code can be generated through your net banking account, linking your Aadhaar card, using ATMs or even by registering your email or mobile number on the income tax website. However, there seems to be a general aversion to e-verifying among taxpayers.
திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி
தமிழ்நாடு, திருச்சியில் செயல்பட்டு வரும்
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் நிறுப்பப்பட உள்ள
அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Regular B.Edகடைசி வாய்ப்பு
B.Ed regular ல் ஓர் ஆண்டு படிப்பு இந்த ஆண்டு மட்டும் நீட்டிக்க தமிழக அரசு முடிவு.மற்ற மாநிலங்களில் B.Ed இரண்டு வருட படிப்பு சேர்கை நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது.
NTSE Application - தேசிய திறனறித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்க நடத்தப்படும் தேசிய திறனறித் தேர்வுக்கு வியாழக்கிழமை (ஆக.20) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10th Study Material - Tamil
Tamil Study Material
- Tamil Quarterly Exam Model Test Questions | - Tamil Medium
- Tamil Important Portions for Quarterly Exam | Hints - Tamil Medium
Prepared by
Mr. R. Damodiran,
12th Accountancy Study Material
Accountancy
- Accountancy | Lesson 1-3 Class Test Questions | A. Boopathi- Tamil Medium
Prepared by,
A.Boopathi, M.Com, B.Ed., M.Phil
45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகள்: இந்த மாதஇறுதிக்குள் வழங்க ஏற்பாடு
மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் 45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகளை இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.சமூகநலத் துறையின் சத்துணவு திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது.
ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே
பணியிடத்தில் பல ஆசிரியர்களை நியமித்தது தெரியவந்துள்ளது.அரசு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை 3 ஆசிரியர் பணியிடங்கள், 9
முதல் 10 ம் வகுப்பு 5 ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும்.
8ம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்றசட்டத்தை ரத்து செய்ய மாநில அரசுகள் கோரிக்கை
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி
தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. 8ம்
வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்ற சட்டத்தை ரத்து
செய்ய வேண்டும்; மீண்டும், 10ம் வகுப்புக்கு வாரியத் தேர்வு நடத்தவேண்டும்
என்பன போன்ற கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைத்தன.
பள்ளி மாணவர்கள் புத்தக சுமை: தமிழக பாணியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு முடிவு
தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க, தமிழக அரசு
மேற்கொள்ளும் முறையை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு
விரைவில்அறிவுறுத்த உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர்
ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம்,
டில்லியில் நேற்று நடைபெற்றது.
TNPSC : அரசு பணியாளர் தேர்வாணையம் 'இன்டர்வியூ' தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன்,
நிருபர்களிடம் கூறியதாவது: வேளாண் துறை உதவி அதிகாரி பணிக்கு, ஏப்ரல் மாதம்
எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள, 417 காலியிடங்களுக்கு, 3,136
பேர் கலந்து கொண்டனர். அதில் தேர்ச்சி பெற்ற, 715 பேருக்கு சான்றிதழ்
சரிபார்க்கப்பட இருக்கிறது.
உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்
உள்ளூர் அரசு பள்ளியில்
தான் படிக்க
வேண்டும் என்று
கிராம மக்கள்
கட்டுப்பாடு விதித்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில்
படித்த 56 மாணவ-மாணவிகள் உடனடியாக
உள்ளூர் அரசு
பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
பெற்றோர் ஓட்டு போட்டால் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்
பெங்களூரு: மாநகராட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, சில தனியார்
பள்ளிகள், 'ஓட்டளியுங்கள் - மதிப்பெண் பெறுங்கள்' என்ற திட்டத்தை
செயல்படுத்தி உள்ளது. கல்வி ஆய்வு மையம் மற்றும் தனியார் பள்ளிகளின்
நிர்வாக கூட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து, 'ஓட்டளியுங்கள் - மதிப்பெண்
பெறுங்கள்' என்ற திட்டத்தை செயல்படுத்திஉள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு போட்டி வெல்வோருக்கு ஜப்பான் வாய்ப்பு
எரிசக்தி சேமிப்பு கட்டுரை, ஓவிய
போட்டிகளில் வெல்லும் பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு அழைத்து
செல்லப்பட உள்ளனர்.
வரும் கல்வியாண்டு முதல் ஒரு முறை தான் 'சிமேட்'
'வரும் கல்வி ஆண்டு முதல், முதுநிலை
படிப்புகளுக்கான, 'சிமேட்' பொது நுழைவுத்தேர்வு, ஒரு முறை மட்டுமே
நடத்தப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான,
ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
'ஸ்காலர்ஷிப்' பரீட்சை எழுத 31க்குள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை
பெறுவதற்கான, திறனறித் தேர்வுக்கு வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வு அவகாசம் நீட்டிப்பு
சென்னை: தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு: அடுத்த
மாதம் நடக்க உள்ள, தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 தேர்வு எழுத விரும்புவோர்
ஆகஸ்ட், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான அவகாசம் வரும், 22ம் தேதி மாலை, வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் புதிது புதிதாக துவங்கும் மன்றங்கள் அறிவிப்புடன் 'அம்போ': ஆசிரியர்கள் அதிருப்தி.
பள்ளிகளில் துவக்கப்பட்ட, 10க்கும் மேற்பட்ட மன்றங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் சூழலில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில்,
'குமரபருவ மன்றம்', 'கலை பண்பாடு இலக்கிய மன்றம்' புதிதாக துவங்க
அறிவுறுத்தப்பட்டுள்ளதற்கு, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
TET வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரனை தேதி மீண்டும் மாற்றம்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரியும் 5%
மதிப்பெண் தளர்வு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதையும் எதிர்த்து லாவண்யா
மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரனை இந்த மாதம்
இறுதியில் வரவுள்ளதாக இருந்தது இவை தற்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு
அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.
கோவை இ.எஸ்.ஐ., கல்லூரியை ஏற்கிறது தமிழக அரசு
கட்டுமானப் பணிகளை முடித்து ஒப்படைக்க,
இ.எஸ்.ஐ., இயக்குனரகம் சம்மதித்துள்ளதால், கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக்
கல்லுாரியை, தமிழக அரசு ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில்,
சென்னை மற்றும் கோவையிலும், நாடு முழுவதும், 13 இடங்களிலும், இ.எஸ்.ஐ.,
மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. நிதிச்சுமையால் நிர்வகிக்க முடியாமல்
திணறிய, இ.எஸ்.ஐ., இயக்குனரகம், கல்லுாரிகளை இழுத்து மூட முடிவு செய்தது.