Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை:மத்திய அரசு அதிரடி உத்தரவு

         நாடு முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு, ஆதார் எண்ணுடன் கூடிய, லேமினேஷன் செய்யப்பட்ட தரமான அடையாள அட்டை வழங்க, அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

விருப்பப் பாடத் தேர்வு முறை அண்ணா பல்கலை.யில் அமல்: விரைவில் இணைப்பு கல்லூரிகளில் அறிமுகம்

        அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக விருப்பப் பாடத் தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 2015-16 கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவர்கள் இரண்டு விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TNPSC - புள்ளியியல் உதவி இயக்குனர் பதவி ரிசல்ட் வெளியீடு

        டிஎன்பிஎஸ்சி  தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி சார்பில் புள்ளியியல் உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள 23 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 2013ம் ஆண்டு நடந்தது.  இத்தேர்வுக்கான ரிசல்ட் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கீகாரமுள்ள படிப்புகள் - அங்கீகாரம் இல்லாத படிப்புகள் ; 'டுபாக்கூர்' நர்சிங் கல்லூரிகள்: கவுன்சில் எச்சரிக்கை

        'பல நிறுவனங்கள், அங்கீகாரம் பெறாத நர்சிங் படிப்புகளை நடத்தி வருவதால், அவற்றில் சேர்ந்து மாணவ, மாணவியர் ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.தமிழகத்தில், நர்சிங் பள்ளி மற்றும் கல்லுாரிகள் நடத்த, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அனுமதி தரவேண்டும். ஆனால், அப்படி அனுமதி பெறாமல், பல அமைப்புகளும், விதவிதமான பெயர்களில், நர்சிங் படிப்புகளை நடத்தி வருகின்றன.


நர்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

         எம்.எஸ்சி., நர்சிங், எம்.எஸ்சி., மாலிக்குலர் வைராலஜி, எம்.பில்., கிளினிக்கல் சோசியல் ஒர்க் ஆகிய படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை, ஆக., 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது.

10ம் வகுப்பு தேர்வு:மறுகூட்டல் முடிவு

         பத்தாம் வகுப்பு உடனடி சிறப்பு துணைத்தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகிறது. தமிழகத்தில், 10ம் வகுப்பு உடனடி சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள், ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் விடைத்தாள்கள் மறுகூட்டல் முடிந்து, மதிப்பெண் விவரம் மற்றும் பதிவெண் பட்டியல் தயாராக உள்ளது.

Allahabad HC orders UP officials, politicians to send their kids to government primary schools

The Allahabad high court on Tuesday took a serious note of the pathetic condition of primary schools in the state and directed the chief secretary to ensure that children/wards of government officials/servants, those serving in the local bodies, representatives of people and judiciary, etc., send their wards to these schools.

இனி எல்லாருமே ஐன்ஸ்டீன்தான்: தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கிய விஞ்ஞானிகள்


இனி எல்லாருமே ஐன்ஸ்டீன்தான்: தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கிய விஞ்ஞானிகள்

செயற்கை அறிவுத்திறனை மேம்படுத்தும் ஆய்வின், அடுத்த கட்ட பாய்ச்சலாக தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கி ரஷ்ய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

Big Expectations from 7th CPC and Low possibilities projected by Union Finance Minister!

Honourable Finance Minister Shri.Arun Jaitely had spoken about the possible impact of 7th CPC recommendations in Parliament.


TNPSC குருப்-2 தேர்வு; நேரடி நியமனக் கலந்தாய்வு.

    ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய நேர்முகத் தேர்வு, பதவிகளுக்கான நேரடி நியமனக் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 24ல் தொடங்கி செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தெரிவித்துள்ளது.

' மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில், மாணவர்கள் ஈடுபடக்கூடாது' - பள்ளி கல்வித்துறை புது உத்தரவு.

      மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில், மாணவர்கள் ஈடுபடக்கூடாது' என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு , பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை சுமையை குறைக்கும் வகையில் புதிய விதிகளை வகுத்துள்ளது.

      மத்திய அரசின் மனித வள துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை படி இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் தங்களது புத்தக பைகளை பள்ளிகளிலேயே விட்டுச்செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தவிர வழிகாட்டி நூல்களை பள்ளிக்கு கொண்டுவர அனுமதிக்கக் கூடாது.


வங்கிகளில் 80,000 காலியிடங்கள்: கல்லூரிகளில் நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் ஆர்வம்

      பொதுத் துறை வங்கிகளில் அடுத்த 2 ஆண்டுகளில் 80 ஆயிரம் வங்கி உயரதிகாரிகளும் பணியாளர்களும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

BRITISH COUNCIL TRAINING

BRITISH COUNCIL TRAINING----WORK SHOP CPD ...

CLICK HERE TO DOWNLOAD ENGLISH WORK SHOP CPD  BOOK...

VKGB வங்கியில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பணி.

        விதர்பா கொங்கன் கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள 116 அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி & அலுவலக உதவியாளர் பணி

        புதுவை பாரதியார் கிராம வங்கியில் நிரப்பப்பட உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Inspire Award "Forgot Password" regarding

         INSPIRE AWARD - "PASSWORD" மறந்தவர்களுக்கான வழிமுறைகள், புதிதாகப் பதிவு செய்யும் பள்ளிகளுக்கான வழிமுறைகள் - செயல் இயக்குனர் செயல்முறைகள் - பதிவு செய்ய கடைசி தேதி 20/08/2015


பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

        பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சிறந்த ஆசிரியர்களாக தேர்வு தமிழ்ப்பள்ளி ஆசிரியர் உள்பட 50 பேருக்கு மேயர் விருது மாநகராட்சி அறிவிப்பு

      தமிழ்ப்பள்ளி ஆசிரியர் உள்பட 50 ஆசிரியர்களுக்கு மேயர் விருதுகளை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தட்டிக்கேட்ட ஆசிரியரை முகத்தில் குத்திய அதிகாரி

தசிவகங்கை:  முறைகேட்டை தட்டிக் கேட்டததால் ஆத்திரமடைந்த கல்வித்துறை அலுவலர், ஆசிரியரை தாக்கினார். சிவகங்கை  மருதுபாண்டியர் நகரில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வளாகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலாந்தாய்வு  நேற்று  நடந்தது. 
 

அங்கன்வாடி மையங்களில் காஸ் சிலிண்டர் மானியம் பெற முடியாத சிக்கலில் ஊழியர்கள்

      காரைக்குடி: அங்கன்வாடி மையங்கள் 'ஜீரோ பேலன்சில்' வங்கி கணக்கு துவக்க முடியாததால் மானியமின்றி கூடுதல் விலையில் காஸ் சிலிண்டர்கள் பெற்று வருகின்றனர்.அங்கன்வாடி மையங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட காஸ் ஏஜன்சி மூலம் ஆண்டுக்கு நான்கு சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.

       அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. 

செப்., 2ம் தேதி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

         கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 2ம் தேதி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர், துரைபாண்டி நேற்று கூறியதாவது: 
 

கலந்தாய்வு: ஆசிரியர்கள் திடீர் புறக்கணிப்பு

        காஞ்சிபுரத்தில் நடந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் கூறி, ஆசிரியர்கள் திடீர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர்.
 

14.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'அட்லஸ்'

     இரண்டு ஆண்டுகளுக்கு பின், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், 14.5 லட்சம் மாணவர்களுக்கு, 60 அம்சங்கள் அடங்கிய, 80 பக்க, 'அட்லஸ்' வழங்கப்பட உள்ளது.
 

இலவச திட்டங்களை கவனிக்க மாணவர் நல திட்ட அலுவலர்?

        அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், காலணிகள் மற்றும் சீருடைகள் வழங்குதல் உட்பட, 14 இலவச திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றை, நேரடியாக பள்ளிகள் மூலமே பள்ளிக்கல்வித் துறை அமல்படுத்துகிறது.

பள்ளியில் மாணவர்கள் மோதல்; 17 பேர் காயம்; சாலை மறியல்- போலீஸ் தடியடி

     கடலூர் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், இரு ஆசிரியர்கள் உள்பட 17 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செப்., 2ல் வேலைநிறுத்தம்

       கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 2ம் தேதி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர், துரைபாண்டி நேற்று கூறியதாவது:

கலை - அறிவியல் படிப்புகளுக்கும் ஒற்றைச் சாளர முறை வருமா?

        பொறியியல், மருத்துவம், ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கு உள்ளதுபோல் கலை - அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும் ஒற்றைச் சாளர பொதுக் கலந்தாய்வு முறை கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.இதன் மூலம், வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்ய முடியும் என்கின்றனர் அவர்கள்.

 

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி: ஆக.24 முதல் கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

        குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive