பொதுத் துறை வங்கிகளில் அடுத்த 2 ஆண்டுகளில் 80 ஆயிரம் வங்கி உயரதிகாரிகளும் பணியாளர்களும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
VKGB வங்கியில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பணி.
விதர்பா கொங்கன் கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள 116 அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி & அலுவலக உதவியாளர் பணி
புதுவை பாரதியார் கிராம வங்கியில் நிரப்பப்பட உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் பத்தாம்
வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு
சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
செப்., 2ம் தேதி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 2ம் தேதி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய,
மாநில அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர், துரைபாண்டி நேற்று
கூறியதாவது:
கலந்தாய்வு: ஆசிரியர்கள் திடீர் புறக்கணிப்பு
காஞ்சிபுரத்தில் நடந்த தொடக்கப் பள்ளி
ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் உரிய விதிமுறைகள்
கடைப்பிடிக்கப்படவில்லை எனக் கூறி, ஆசிரியர்கள் திடீர் புறக்கணிப்பில்
ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர்.
14.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'அட்லஸ்'
இரண்டு ஆண்டுகளுக்கு பின், 6ம் வகுப்பு
முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், 14.5 லட்சம் மாணவர்களுக்கு, 60
அம்சங்கள் அடங்கிய, 80 பக்க, 'அட்லஸ்' வழங்கப்பட உள்ளது.
இலவச திட்டங்களை கவனிக்க மாணவர் நல திட்ட அலுவலர்?
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப்
பென்சில், காலணிகள் மற்றும் சீருடைகள் வழங்குதல் உட்பட, 14 இலவச
திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றை, நேரடியாக பள்ளிகள்
மூலமே பள்ளிக்கல்வித் துறை அமல்படுத்துகிறது.
பள்ளியில் மாணவர்கள் மோதல்; 17 பேர் காயம்; சாலை மறியல்- போலீஸ் தடியடி
கடலூர்
அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், இரு
ஆசிரியர்கள் உள்பட 17 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சாலை மறியலில்
ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செப்., 2ல் வேலைநிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 2ம் தேதி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர், துரைபாண்டி நேற்று கூறியதாவது:
கலை - அறிவியல் படிப்புகளுக்கும் ஒற்றைச் சாளர முறை வருமா?
பொறியியல்,
மருத்துவம், ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கு உள்ளதுபோல் கலை -
அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும் ஒற்றைச் சாளர பொதுக்
கலந்தாய்வு முறை கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே
எழுந்துள்ளது.இதன் மூலம், வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்ய முடியும் என்கின்றனர் அவர்கள்.
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி: ஆக.24 முதல் கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
குரூப்
2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24 -ஆம் தேதி
முதல் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
1,230 மேல்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமனம்
இடமாறுதல் கலந்தாய்வு மூலம், 1,230 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிதாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 50 மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு டெல்லியில் பயிற்சி: மத்திய மந்திரி தகவல்
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுபவர்கள் தாங்கள் பணி புரிய விரும்பும் மாநிலங்களில் பயிற்சி பெறுவதும், அதன்பிறகு அவர்கள் பணியில் அமர்த்தப்படுவதும் வழக்கமான நடைமுறையாக உள்ளது.
மாணவ மாணவிகளின் ஆதார்அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம்!
அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் ஆதார்அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம் பள்ளிகளில் நடத்துதல்-ஆதார் அட்டை இல்லாத மாணவர்களின்-TIN எண் அல்லது அவரது குடும்பத்தினருக்கு அல்லது குடும்ப உறுப்பினர் எவருக்கேனும் வழங்கப்பட்டுள்ள TIN எண் சார்ந்த விரங்களை மாணவர்களிடமிருந்து பெற்று பள்ளிவாரியாக தொகுப்பறிக்கை கோருதல்
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில், விண்ணபித்துள்ள தொடக்கக்கல்வி அலுவலர்களும்
பள்ளிக்கல்வி - நாளை(18/08/2015) நடைபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில், விண்ணபித்துள்ள தொடக்கக்கல்வி அலுவலர்களும் கலந்துக்கொள்ளலாம் - இயக்குனர் செயல்முறைகள்
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு: காலியாக உள்ள 368 இடங்களுக்கு, பதவி உயர்வு பட்டியலில், ஒன்று முதல், 450 பேர் வரையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு
பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கு, 368 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு, பதவி உயர்வு பட்டியலில், ஒன்று முதல், 450 பேர் வரையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்
சீனியாரிட்டியில் குளறுபடி: ஆசிரியர்கள் முற்றுகை
திண்டுக்கல்லில் நேற்று நடந்த தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் சீனியாரிட்டியில் குளறுபடி இருப்பதாக கூறி ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.இந்த கவுன்சிலிங் திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இளங்கலை பட்டப் படிப்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு பாடம்: அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு
இளங்கலை பட்டப் படிப்பில் நாட்டு நலப்பணி திட்டம் (என்எஸ்எஸ்) பற்றிய பாடத்தை ஒரு தெரிவு பாடமாக சேர்க்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
பி.எட்., எம்.எட். படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் நவம்பர் 2-ம் தேதி இறுதிவாதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பி.எட்., எம்.எட் படிப்புகளை இரண்டு ஆண்டுகளாக மாற்று வதற்கு எதிரான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 670 பி.எட், எம்.எட் கல்வியியல் கல்லூரிகள் இயங்குகின்றன.
போராட்டங்களில் ஈடுபடாமல் இருக்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு
மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதை அவர் களின் மனதில் பதிய வைத்து அறிவுரை வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:
கணிதம், அறிவியல் பாடங்களுக்கு 1,400 பள்ளிகளில் ஆசிரியர் இல்லை
தமிழகம் முழுவதும், 1,500 நடுநிலைப் பள்ளிகளில், கணிதம், ஆங்கிலம்
மற்றும் அறிவியல்
பாட ஆசிரியர்களுக்கு,
பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. 'இந்த காலியிடங்களுக்கு,
பட்டதாரிகள் அல்லது உபரி ஆசிரியர்களை நியமனம்
செய்ய வேண்டும்'
என, ஆசிரியர்
சங்கங்கள் கோரிக்கை
விடுத்துள்ளன.
10-ஆம் வகுப்புத் தனித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்
என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா அறிவித்துள்ளார்.