Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15–ந் தேதி தேர்வானது எப்படி?

சுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15–ந் தேதி தேர்வானது எப்படி?
சுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15–ந் தேதி தேர்வானது எப்படி? என்பது குறித்த தகவல் வெளியானது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து இந்தியாவுக்கு 1947–ம் ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15–ந் தேதியை ஆங்கிலேயர்கள் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்திய வரலாறு

நாள் தோறும் நாம் ஊழைத்து தேடி பெற்றுச் செலவு செய்யும் இந்த ரூபாய் நோட்டுக்க்களில் நம் தேசப்பிதா மகாத்மாக காந்தியின் உருவப்படம் இருப்பதை நாம் அறிவோம்.
ஆனால் இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றை நீங்கள் கவனித்துள்ளீர்களா? இந்திய வரலாற்றை பறைசாற்றும் வகையில் எந்தெந்த ரூபாய் நோட்டுக்களில் என்னென்ன புகைப்படங்கள் உள்ளன தெரியுமா..?

பட்டாம்பூச்சிகள் அழிந்துபோக நீங்களும் காரணமாக இருக்காதீர்!


பட்டாம்பூச்சிகள் அழிந்துபோக நீங்களும் காரணமாக இருக்காதீர்!

    பட்டாம்பூச்சிகளின் உடலில் இயற்கையாக அமைந்துள்ள நிறங்களைக் கண்டு எப்போதாவது சிலிர்த்துப் போனதுண்டா? சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சி அடைந்த இந்தப் பட்டாம்பூச்சிகள் கடந்த நூற்றாண்டில் மட்டும் அதன் நான்கு இனங்களை முற்றிலுமாகவே இழந்து விட்டன.

எடப்பாடி அருகே எம்.சி.ஏ படித்து விட்டு கொத்தனார் வேலை செய்யும் ஏழை மாணவன்

எடப்பாடி அருகே எம்.சி.ஏ படித்து விட்டு கொத்தனார் வேலை செய்யும் ஏழை மாணவன்
    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் மலர்மன்னன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு சவுந்தர ராஜன்(23), அருண்ராவ் மைக்கல் (20) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
சவுந்தரராஜன் தற்போது எம்.சி.ஏ. முதுகலை பட்டப்படிப்பு படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உள்ளார். அருண்ராவ் மைக்கல் பி.பி.ஏ. படித்து வருகிறார்.

குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் மீண்டும் அதே இடம் வழங்கக் கூடாது: தமிழக அரசின் முதன்மைச் செயலர் உத்தரவு!!

      குற்றச்சாட்டு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டவர்களை பொதுமாறுதல் கலந்தாய்வில் மீண்டும் அதே இடத்துக்கு இடமாறுதல் செய்யக் கூடாது என்று தமிழக அரசு முதன்மைச் செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

தொலைநிலைக் கல்வி இளநிலைப் பட்டத் தேர்வு முடிவு இன்று வெளியீடு

      சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு 2015 மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஆக. 14) வெளியிடப்பட உள்ளன.

ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு புகைப்படம்: தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

       'ஆதார் எண் இல்லாத மாணவர்களை சிறப்பு முகாமிற்கு அழைத்துச்சென்று அந்த அட்டைக்கான புகைப்படம் எடுக்க வேண்டும்,என, தலைமைாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

இரு பாடங்களில் சறுக்குவது ஏன்கல்வித்துறை இயக்குனர் கேள்வி

       “பிளஸ் 2 தேர்வில், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தேர்ச்சி விகிதம் சற்று குறைவாக உள்ளது. இதை சரிசெய்ய, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது,'' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் பேசினார்.

மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு தலைமையாசிரியர் ஒருவரும், மற்றொரு பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களும் பணியில் உள்ளனர் 

 
 

அனைவருக்கும் கல்வியில் நிதி குறைப்பு : காலியாகிறது கூடுதல் சி.இ.ஓ., பதவி?

       அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (ஏ.சி.இ.ஓ.,) பதவியை ரத்து செய்ய, கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணித்து பள்ளிகளில் சேர்த்தல், இடை நின்றலை தடுத்தல், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதி மற்றும் கல்வித்தரம் மேம்பாடு போன்றவற்றிக்காக 'அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம்' 2002ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

'மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுங்க!' எல்.ஐ.சி.,க்கு ஐகோர்ட் கண்டிப்பான உத்தரவு

      'எல்.ஐ.சி.,யில், பயிற்சி வளர்ச்சி அதிகாரிகளுக்கான பணியிடங்களில், 3 சதவீதத்தை, மாற்று திறனாளிகளுக்காக, காலியாக வைத்திருக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., சுறுசுறு! நான்கு ஆண்டுகளுக்கு பின் 'ரிசல்ட்'

        தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடத்திய தேர்வுக்கு இப்போது முடிவுகளை வெளியிட்டு உள்ளது.தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முனைவர் பட்டத்திற்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்

         காந்திகிராம பல்கலையில் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டங்களுக்கு 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். பதிவாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: பல்கலையில் சமூக அறிவியல், அறிவியல், தமிழ், ஆங்கிலம், எதிர்காலவியல், மகளிரியல் உள்ளிட்ட 22 துறைகளில் முனைவர் பட்டங்களுக்கு 2015--16 க்கான விண்ணப்பங்கள் www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 

TNPSC : முதல்முறையாக மற்ற தேர்வர்களின் மதிப்பெண்ணையும் பார்க்கலாம் குரூப் 2 கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு

        டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கலந்தாய்வில் பங்கேற்போருக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் ேதர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் கூறியதாவது: 

69-ஆவது சுதந்திர தினம்: மதிப்புக் கூட்டு சேவைகளுக்கு பி.எஸ்.என்.எல். சிறப்புச் சலுகை அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இணையத் திட்டங்களுக்கு (Data Plans) சிறப்புச் சலுகையை தமிழக தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தொலைபேசி வட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

உஷார்: 'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்?

      புதுப்புதுச் செய்திகளாக உலவும் வதந்திகளையோ, உளறல்களையோ விட்டுவிடாமல், நிஜ உலகத்தோடு அவற்றை சம்பந்தப்படுத்துகிறோம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேச்சு

        Central government’s salary expenditure will exceed Rs 1 lakh crore in the current fiscal and is projected to increase further with the recommendations of 7th Pay Commission, posing risk to public finances, Finance Ministry said today.
 

7-வது சம்பள குழுவின் பரிந்துரைகளால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டும்: நிதிஅமைச்சகம் தகவல்.

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்கப்படும் தொகை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல்முறையாக அறிமுகம்: ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம் - ஆள்சேர்ப்பு மைய இயக்குநர் தகவல்

நாட்டிலேயே முதல் முறையாக ராணுவப்படை வீரர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக ராணுவ ஆள் சேர்ப்பு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் ஆதார் கார்டு (Aadhar Card) அப்டேட் செய்வது எப்படி?

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தகார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில்ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யமுடியும்.

Hr SS HM promotion regarding news

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 14.08.2015 
வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு

சர்வர் வேலை செய்யாமல் போனதால் ஆசிரியர் கவுன்சலிங்கில் குழப்பம்

ஆசிரியர் கவுன்சலிங் காக நேற்று காலை 8 மணிக்கே தலைமை ஆசிரியர்கள் வந்து காத்திருந்தனர்.

MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED - APIRL -2015

MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED - APIRL -2015

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆக.17 முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழக ஆசிரியர் 22 பேருக்குதேசிய விருது அறிவிப்பு

தமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

700 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் நீலகிரி மாவட்டத்தில் குழப்பம்

பள்ளிக்கல்வித் துறையில், 700 ஆசிரியர்களுக்கு, நேற்று, ஒரே நாளில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கானஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி துவங்கியது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive