Half Yearly Exam 2024
Latest Updates
நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.
எஸ்.எஸ்.எல்.சி கல்வித் தகுதியை ஆக.19 வரை பள்ளியில் பதிவு செய்யலாம்
எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தங்கள் கல்வி
நிறுவனங்களில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்புப் பதிவு செய்து
கொள்ளலாம்.
பிளஸ் 2 துணைத் தேர்வு:செப்டம்பர்/அக்டோபர் 2015 கால அட்டவணை
செப்டம்பர் 28 - மொழிப்பாடம் தாள்-1,
செப்டம்பர் 29 - மொழிப்பாடம் தாள்-2,
செப்டம்பர் 30 - ஆங்கிலம் தாள்-1,
பிளஸ் 2 துணைத் தேர்வு: விண்ணப்பிக்க ஆக.19 கடைசி நாள்
பிளஸ்
2 துணைத் தேர்வுக்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம்
வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஆகஸ்ட்
13 முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
தலைக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவில் பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்படுமா? ஆகஸ்ட் 19-இல் தீர்ப்பு
தலைக்கவசம்
அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக வரும்
19-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
கூறினார்.
அரசுக் கல்லூரியில் இடம் அளிக்க லஞ்சம்: முதல்வர் மீது மாணவர்கள் புகார்
சென்னையில்
உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பில் இடம் கொடுக்க
லஞ்சம் வாங்கியதாக, அந்தக் கல்லூரி முதல்வர் மீது மாணவர்கள் புகார்
தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான புகாரை உரிய ஆதாரங்களுடன் உயர் கல்வித்
துறையிலும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு கால அட்டவணை: அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு.
அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், மேலும் தனித்தேர்வர்கள் வருகிற செப்டம்பர் மாதம்
தொடங்கும் பிளஸ்-2 தேர்வுக்கு உரிய கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு. 8 மாணவர்கள் எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 17ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி
: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 69 சதவீத
இடஒதுக்கீட்டை பின்பற்றுவதை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தொடர்ந்த
வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு எழுத 2.22 லட்சம் பேர் விண்ணப்பம்
துணை
கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட, நான்கு பதவிகளில், 74
பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு எழுத, 2.22 லட்சம் பேர்
விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு துறையில், துணை கலெக்டர் - 19; போலீஸ்
டி.எஸ்.பி., - 26; வணிக வரி உதவி கமிஷனர் - 21; மாவட்ட பதிவாளர் - எட்டு
என, 74 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான -
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் 1 தேர்வு, நவம்பர், 8ம் தேதி
நடக்கிறது.
பொது சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்த வசதி
பொது சேவை மையங்களில், 'ஆன் - லைன்' மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில்,
பொது சேவை மையங்கள், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மற்றும் தமிழக மின்னணு
நிறுவனமான - 'எல்காட்' மூலம் இயக்கப்படுகின்றன.
தேர்ச்சி பெற்றும் மேல்நிலைக் கல்வி மறுப்பு: 50 சதவீத மாணவர் எதிர்காலம் கேள்விக்குறி
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வின்
வாயிலாக, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில்,
மேல்நிலைக்கல்வியில் சேர அனுமதி மறுக்கப்படுவதால், 50 சதவீத மாணவர்களின்
உயர்கல்வி கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க மாணவர்கள் தயங்கக்கூடாது
ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க மாணவர்கள் தயக்கமோ, அச்சமோ படக் கூடாது
என, கடலோர காவல்படை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கல்வியியல் கல்லூரிகளில்யோகா கட்டாயம்
கல்வியியல்
கல்லுாரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2015--16 முதல் யோகா பாடத்தை
தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கட்டாயமாக்கி உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறித்த காலத்தில் சம்பளம் வழங்க இயலுமா?
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ள கருவூலத்
துறை அலுவலர்களுக்கு, இப்போது புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு
ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர புள்ளிவிவரங்களைச் சேகரித்து, சென்னையில்
நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அடிக்கடி அழைப்பு விடுப்பதால் ஊதியம்
வழங்கும் பணியில் தொய்வு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
மாணவர்கள் தற்கொலை; இளம் மனதை துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்
மாணவர்கள் மத்தியில், குறைந்து வரும் சகிப்புத்தன்மையால்,எதிர்மறை எண்ணங்கள் அதிகளவில் தலைதுாக்கி வருகிறது.
தலைமை ஆசிரியர் 'பேனல்' வெளியீடு: தூசு தட்டப்படுமா டி.இ.ஓ., பட்டியல்.
கல்வித் துறையில் இழுபறியாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்
பதவி உயர்வு தகுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை: புதிய முறை செப்டம்பரில் அமல்
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை என்ற புதிய முறைசெப்டம்பர் 1-ம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது.
12th English Study Material
12th English Study Material
- English Paper 1 Study Material | Mr. M. Muthuprabakaran - Click Here
- English Paper 2 Study Material | Mr. M. Muthuprabakaran - Click Here
M.Muthuprabakaran M.A.,B.Ed.,
10th Social Science Study Material
Social Science Study Material
- SS - 1st Midterm 2015 Question & Key Answer | Mr. B. Srinivasan - Click Here
Prepared by,
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
புதிய சிலபஸை எதிர்நோக்கி ஆசிரியர்கள் காத்துள்ளனர்
கலையாசிரியர்களுக்கான புதிய பாட திட்டம் (சிலபஸ்) தயாரிக்கும் பணி நிறைவு
பெற்றுள்ள நிலையில், புதிய சிலபஸை எதிர்நோக்கி ஆசிரியர்கள்
காத்துள்ளனர்.மாநிலத்தில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உட்பட சிறப்புப்
பாடங்களுக்கு, கல்வித் துறையால் வரையறை செய்யப்பட்ட 'சிலபஸ்' இல்லாததால்,
ஒவ்வொரு பள்ளிகளில் உள்ள சிறப்பாசிரியர்கள், தங்கள் விருப்பம் போல்,
பாடங்களை போதித்து வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விபரம்
திருவாருர் மாவட்டம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்.
கோட்டூர் - 3
நன்னிலம் - 5
குடவாசல் - 4
வலங்கைமான் - 6
திருவாரூர் - 1
கொரடாச்சேரி - 1
நீடாமங்கலம் - 4
மன்னார்குடி - 2
முத்துப்பேட்டை - 2
திருத்துறைப்பூண்டி - 1.
தேசிய திறனறி தேர்வு அறிவிப்பு
'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனறித் தேர்வு நவ.,
8ம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த
மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில் மத்திய
அரசு சார்பில் நடத்தப்படும் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இந்த கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு
வெளியிட்டு உள்ளது.
புள்ளியியல் துறையாக மாறிய கருவூலத் துறை: அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ள கருவூலத்
துறை அலுவலர்களுக்கு, இப்போது புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு
ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர புள்ளிவிவரங்களைச் சேகரித்து, சென்னையில்
நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அடிக்கடி அழைப்பு விடுப்பதால் ஊதியம்
வழங்கும் பணியில் தொய்வு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.