Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளி மாணவர்கள் 'சென்டம்' வாங்க முதுநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

        அரசு பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், பாஸ் மார்க் மற்றும் அதிக மதிப்பெண் பெறும் வகையில், பாடம் நடத்துவது எப்படி என, ஆசிரியர்கள், 1,556 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் ஒரே இணையதளம்: மத்திய அரசு அறிமுகம்

       மத்திய அரசின் அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்க ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும், மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விளம்பரப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. 

Post of VAO-News...

POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER (VAO) IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2013 - 2014
(Date of Written Examination:14.06.2014)

'அண்ணா பல்கலை : '14ம் தேதிக்குள் அட்மிஷனை முடிக்க உத்தரவு '

        'அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 536 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, வரும், 14ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இன்ஜி., கல்லூரியில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு:11 ஆயிரம் கல்வி நிலையங்களில் அமலாகிறது

        'நாடு முழுவதும் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டின் கீழ், ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்' என, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை அளித்துள்ளது.

பல்கலை தேர்வில் தங்க பதக்கம் கொலை குற்றவாளி சாதனை

    கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இளைஞர், தேசிய திறந்தநிலை பல்கலை தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
 
 
 

TRB Special Teacher Recruitment Notification 6.8.15


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Special Teacher for the year 2012 - 2013
                                 
          

Dated: 06-08-2015
Member Secretary

    TRB: போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்:அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் வசதி விரைவில் இ - சேவை மையங்களில் அமல்

     தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம் துவக்கப்பட்டுள்ள, - சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.  
 

ஆசிரியரை அடித்த ஆசிரியையின் பணிநீக்க உத்தரவு ரத்து

       அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியின் ஆசிரியை, பணிநீக்கம் செய்யப்பட்டதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவரை, மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது.
 

குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்:இதுவரை 1.6 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

       குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) கடைசி நாளாகும். இதுவரை 1.6 லட்சம் பேர் தங்களது விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர்.
 

ஓவியம் உள்ளிட்ட கலைப் பிரிவுகளுக்கு முதல்முறையாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

       ஓவியம் உள்ளிட்ட கலைப் பிரிவுகளுக்கு முதல்முறையாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் சதவீதம் அதிகரிப்பு.

   தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் சதவீதம் ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது&'&' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வு: இன்று நடைபெறுகிறது.

     மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) நடைபெறுகிறது. இதற்கான தகவலை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு நிறைவடைந்தது: அக்டோபர் முதல் வாரத்தில் வகுப்புகள்

        கால்நடை மருத்துவ படிப்புகளுக் கான கலந்தாய்வு முடி வடைந்தது. முதல் ஆண்டுமாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகின்றன.இளநிலை கால்நடை மருத்துவம் (பிவிஎஸ்சி), பிடெக் (உணவு தொழில்நுட்பம்), பிடெக் (பால்வள தொழில்நுட்பம்), பிடெக் (கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்)ஆகிய படிப்பு களுக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கடந்த 6-ம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கியது.


3500 ஆசிரியர்களுக்கு விரைவில் பின்னேற்பு ஆணை

     SSTA மாநில ,மாவட்டபொறுப்பாளர்கள் கல்வித்துறை அமைச்சர் ,செயலர்,இயக்குநர் ,SPD சந்திப்பு!!! (3500 ஆசிரியர் களுக்கு விரைவில் பின்னேற்பு ஆணை)
    கடந்த 05.8.15, 06.8.15 ஆகிய இரு நாட்களில் கல்வித்துறை அமைச்சர்,கல்வித்துறை செயலாளர்,தொடக்க கல்வி இயக்குநர்,அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் ஆகியோர்களை SSTA- வின் மாநில நிர்வாகிகள் சந்தித்த விபரங்கள்:

  

TET COURT NEWS : உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் 25.08.2015 அன்று விசாரணைக்கு வருகிறது!

       ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு விசாரணைக்கு வரும் நாள் செய்தித்தாள்களில் 18.08.2015என்று தவறான செய்தி வெளியிட்டுள்ளது.b ஆனால் வழக்கு 25.08.2015 அன்று வருவதாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் வழக்கு குறித்த நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி தொடர்பாக கொண்டாடப்படும் தினங்கள் எவையென்று தெரியுமா?



ஜனவரி 23 - தேசிய படிக்கும் தினம்.
பிப்ரவரி 21 - தாய்மொழி தினம்.
பிப்ரவரி 28 - அறிவியல் தினம் (சர் சி.வி.ராமன் பிறந்த தினம்).

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான சில முக்கிய ஆங்கில சொற்கள்: (2,3 ஆம் வகுப்புகளுக்கு ஏற்றவை)

        இவற்றை நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கி திரும்ப திரும்ப வாசிக்க செய்வதன் மூலம் மற்றும் எழுதச் செய்வதன் மூலம் மனதில் நன்கு பதிய செய்ய முடியும்.

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?

    உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
...
Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச் 
சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,
...
நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,
...
உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,,
...

ஆசிரியர் பயிற்றுநர்கள் 'பரஸ்பர' இடமாறுதல்11க்குள் விண்ணப்பிக்க 'கெடு'

         அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 'பரஸ்பர' இட மாறுதலுக்கான அறிவிப்பை மாநில திட்ட இயக்குனரகம் அறிவித்துள்ளது. 2015--16 கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ். ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்றுநர்கள் 'பரஸ்பர' இடமாறுதல் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத்தேர்வு மதிப்பெண்ணை கட்டாயம் கணக்கிட வேண்டும்: பள்ளி ஆய்வக உதவியாளர் பணி விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு

      அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 4,385 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை, கட்டாயம் கணக்கில் கொள்ள வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் டப்பாவில் உணவு சாப்பிட்டால் வழுக்கைத்தலை நிச்சயம்: பகீர் தகவல்

         எவர்சில்வர் பாத்திரங்களைவிட கழுவுவதற்கு எளிதாக உள்ளது என பல குடும்பத்தலைவிகள் தங்களது பிள்ளைகளுக்கும், கணவர்களுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுகளை கட்டித் தந்தனுப்புகின்றனர். இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து பற்றி சமீபத்திய ஆய்வின் முடிவு எச்சரித்துள்ளது.

மாணவர்கள் வங்கிக்கணக்கு துவக்குவதில் தாமதம்

        தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில்தேர்ச்சி பெற்ற மாணவமாணவியருக்கு வங்கிக்கணக்கு துவக்கிஅதற்கான விபரங்களைஆன்லைனில் பதிவு செய்வதில்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாமதம் செய்து வருகின்றனர்.

படிக்கட்டில் தொங்கும்மாணவர்களுக்கு 'அட்வைஸ்'

         'பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில், அறிவுரை வழங்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
 

How to e-file ITR ? Step by Step guide to file Income Tax Return online at Income tax e-filing website

What is e-Filing?
The process of electronically filing Income tax returns through the internet is known as e-Filing.
E-Filing of Returns/Forms is mandatory in the case of individuals Total income exceeds five lakh rupees or any refund is claimed (other than
Super Senior Citizen furnishing ITR1 or ITR2).

எண்பது சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது: மாணவர் அமைப்பு கவலை

         தமிழகத்தில் எண்பது சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை தேவை' என, திண்டுக்கல் கருத்தரங்கில் 'இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மாரியப்பன் பேசினார்.
 

இந்தியாவிலேயே சுத்தமான நகரங்களின் பட்டியல் மத்திய அரசு வெளியீடு; 2-ம் இடம் பிடித்தது திருச்சி

         கழிவுகளை திறம்பட மறுசுழற்சி செய்வதன் அடிப்படையில் மத்திய அரசு சுவச் பாரத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 476 முதல் தர நகரங்களில் சுகாதார பணிகள் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை அடிப்படையாக கொண்டு இந்த சர்வே நடத்தப்பட்டது.
 

ஆசிரியராகிறார் பிரணாப் முகர்ஜி!

          ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வரும் செப்.,4ம் தேதி, ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, தனது மாளிகையில் அமைந்துள்ள, ராஜேந்திரபிரசாத் சர்வோதயா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த உள்ளார். டில்லி அரசு, 'ஆசிரியர் ஆகுங்கள்' என்ற திட்டத்தை விரைவில் துவக்க உள்ளது. 

மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பொன் மொழிகள்



மக்களின்  ஜனாதிபதி  அப்துல் கலாம்  அவர்களின் பொன் மொழிகள்
1.   வெற்றி  குறித்த நமது  பார்வை  திண்ணமாய் இருந்தால்  தோல்வி  நம்மை பாதிக்கவே பாதிக்காது
2.   வித்தியாசமாய் யோசிக்க பழகுங்கள் . யாரும் பயனிக்காத  பாதையில் பயனிக்க தைரியத்தை  வளர்த்துக் கொள்ளுங்கள் . பிரச்சனைகளை  வெற்றிக்கொள்ளுங்கள் .

'TET' தேர்வு பிரச்னை : ஆக.18ல் இறுதி விசாரணை

         ஆசிரியர் நியமனத்துக்கான 'டெட்' தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்ததை எதிர்த்து ஓராண்டுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.ஆசிரியர் பணி நியமனத்துக்கான டெட் தேர்வு 2013 ஆகஸ்டில் நடந்தது; 4.5 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற மொத்த மதிப்பெண்ணான 150க்கு 60 சதவீதமான 90 மதிப்பெண் பெற வேண்டும். அதன்படி 16 ஆயிரத்து 492 பேர் 90 மதிப்பெண் பெற்றனர்.


தேவை ஒளிவுமறைவற்ற 'கவுன்சிலிங்'

விருதுநகர்:இந்தாண்டு அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ஒளிவுமறைவற்ற முறையில் நடக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

செல்போனில் இணையதள சேவையை பெறவும், துண்டிக்கவும் புதிய வசதி: டிராய் நடவடிக்கை

கூடுதல் வருவாய் பெறும் நோக்கத்தில், செல்போனில் இணையதள சேவையை ‘டிஆக்டிவேட்’ (துண்டித்தல்) செய்யும் நடைமுறையை செல்போன் சேவை நிறுவனங்கள் சிக்கலானதாக வைத்திருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive