Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DEE- AEEO Transfer Counselling Regarding Proceeding

          தொடக்கக்கல்வி - AEEO/AAEEO 2015/16 பொது மாறுதல் கலந்தாய்வு - நடுநிலை தலைமையாசிரியர்களிருந்து உதவி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் "கலந்து கொள்ள தகுதிகள்" - இயக்குனர் செயல்முறைகள் (நாள் 03/08/2015)

  1. DEE - AEEO Transfer Counselling Regarding Proceeding 3.8.15 - Click Here

அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: தாமதமின்றி நடத்த வலியுறுத்தல்

              தமிழகம் முழுதும் அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும்  ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றப் பொதுக் கலந்தாய்வை தாமதமின்றி நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

கூடுதல் பொறுப்பால் தலைமையாசிரியர்களுக்கு பணிச்சுமை

         மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் அனைத்திலும் கூடுதல் பொறுப்பாக தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது.

சிறந்த தமிழ் நூலுக்கு பரிசு விண்ணப்பங்கள் வரவேற்பு

          சிறந்த தமிழ் நுாலுக்கான பரிசு பெற விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பவித்ரம் தொண்டு நிறுவனம் சார்பில், ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை நுால் பரிசளிப்பு விழா, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சிறந்த நுாலை எழுதிய, ஐந்து தமிழ் எழுத்தாளர்களுக்கு, இம்மாதம், 30ம் தேதி, சென்னையில் நடைபெறும் விழாவில், பரிசு வழங்கப்பட உள்ளது.

என்.சி.சி.,யில் இணைந்தால் முப்படைகளில் பணி நிச்சயம்

        என்.சி.சி.,யில் இணைவதன் மூலம், முப்படைகளில் வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டது. ஊட்டி அருகே, லாரன்ஸ் பள்ளியில், ஜூனியர் என்.சி.சி., படை துவக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை சங்கீதா சீமா வரவேற்றார்.

CPS MISSING CREDITS - விரைவில் ஏற்றிட கோரப்பட்டுள்ளது

         2014-15ம் நிதியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பிடித்தங்களில் விடுபட்ட தொகையினை (CPS MISSING CREDITS) விரைவில் ஏற்றிட கோரப்பட்டுள்ளது

TNPSC: D.E.O MAIN EXAM HALL TICKET DOWNLOAD LINK

TNPSC: D.E.O MAIN EXAM HALL TICKET DOWNLOAD LINK.....EXAM DATES 06.8.15,07.8.15 & 08.8.15 - Click Here

 டி.இ.ஓ., பதவிக்கு 6ம் தேதி தேர்வு

           மாவட்டக் கல்வி அதிகாரியான டி.இ.ஓ., நேரடி பதவிக்கு, முதல்நிலைத் தேர்வு முடிந்துள்ளது. 19,614 பேர் விண்ணப்பித்து, 9,773 பேர் தேர்வு எழுதினர்; இவர்களில், 3,127 பேர் முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். வரும் 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் சென்னையில் முதன்மைத் தேர்வு நடக்கும்; அதற்கான நுழைவுச் சீட்டுகளை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

10th Study Material - Tamil


Prepared by, RAJA.C
BT ASST
GHSS,MALLIAKARAI

10th English Study Material

English Study Material
  • English 1st Mid Term Question & Key Answer - T. Vanchi Nathan - Click Here

30% salary hike confirmed in 7th Pay Commission for CG Employees

30% salary hike confirmed in 7th Pay Commission for CG Employees
        "The wages of public sector bank employees are revised once every five years. The recent 10th Bipartite wage agreement gave them an increase of 15%."
United Forum of Bank Unions (UFBU) had initially put forth a demand of 21% wage hike. It was only after an extensive series of negotiations that the Indian Bank Association agreed to settle for 15%.

நல்லாசிரியர் விருது -- விதிகள்

       பள்ளிக்கல்வி இயக்குனரகக் கட்டுப்பாட்டில் உள்ள, 67 கல்வி மாவட்டங்கள்; தொடக்கக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள, 140க்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி மாவட்டங்கள்; மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர், 350 பேருக்கு விருது வழங்கப்படும்.


மாவட்ட மாறுதலுக்கு 3 பக்க மண்டலங்கள் அடங்கிய படிவமா? ஒரு பக்க பழைய படிவமா?

         தொடக்கக் கல்வித்துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் விண்ணப்பம் எதை அளிப்பதென்று குழப்பம் ஏற்பட்டுள்ளது 3 பக்கங்கள் கொண்ட பழைய படிவமா? அல்லது ஒரு பக்கம் கொண்ட பழைய படிவமா ? 

நல்லாசிரியர் விருது வழங்குவதில் அரசியல் தலையீடு

         தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்குவதில், அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. விதிகளுக்கு முரணாக, அரசியல் கட்சி சார்பான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

சிறுபான்மை கல்வி உதவித்தொகை:வருமான சான்று மற்றும் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலை பெற அலைய வேண்டாம் பெற்றோரே கையெழுத்திட்டு தரலாம்

            'சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகை பெற, வருமானச் சான்றிதழில் பெற்றோரே கையெழுத்திட்டு அளித்தால் போதும்' என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 

வீடுகளுக்கு மானிய விலையில் நான்கு 'எல்.இ.டி., பல்பு'

           வீடுகளுக்கு, 10 ரூபாய் விலையில், 'எல்.இ.டி., பல்பு' வழங்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய மின் துறை அமைச்சகம், விளக்கு மூலம் மின்சாரம் சேமிக்கும் திட்டத்தை, 2009ல் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், வீட்டு மின் இணைப்புக்கு, குறைந்த திறன் குண்டு பல்புக்கு பதில், அதிக திறன் கொண்ட, 'காம்பக்ட் புளோரசன்ட்' என்ற 'சி.எப்.எல்., பல்பு', 15 ரூபாய் என்ற விலையில் வழங்கப்பட்டது. 

மாணவனுக்கு பள்ளியில் தண்டனை அறிக்கை அளிக்க உத்தரவு

           சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் டி.பாப்பாங்குளம் தண்டபாணி மகன் வினோத் ஸ்ரீராம். திருப்புவனத்திலுள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். வட்டார தடகள போட்டியில் பங்கேற்க, இவருக்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன் பயிற்சி அளித்தார்.
 

சர்வேயர் பணி விண்ணப்பம்

          நகர் ஊரமைப்புத் துறையான டி.டி.சி.பி.,யில் சர்வேயர் உதவி வரைவாளர்களுக்கான 98 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை துவக்கப்பட்டு உள்ளது.இதற்கு தகுதி உள்ளவர்கள் ஜூலை 27ம் தேதி வரை டி.டி.சி.பி.,யின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, ஜூலை 4ம் தேதி அறிவிக்கப்பட்டது.
 

AIPMT-2015 மறுதேர்வுக்கான முடிவுகள் ஆக.,17ல் வெளியாகும் என எதிர்பார்ப்பு

       அனைத்திந்திய மருந்துவ நுழைவுத்தேர்வான (AIPMT-2015) மறுதேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 

22 பேராசிரியர் நியமன பிரச்னை முடிவுக்கு வந்தது : சிண்டிகேட் கூட்டத்தில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

        சென்னை பல்கலையில், ஓர் ஆண்டாக சர்ச்சைக்குள்ளான, 22 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, பல்கலை சிண்டிகேட் அனுமதி அளித்தது. இதையடுத்து, 20 பேராசிரியர்கள் உடனடியாக பணியில் சேர்ந்தனர்.

கலாமை போல் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை: இன்ஜி., மாணவர்களுக்கு அறிவுரை


           தமிழகம் முழுவதும், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு வகுப்புகள், கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கின. 
 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 119 % ஆக மாற போகிறது!

MESSAGE
With the announcement of All India Consumer Price Index for the month of
June, 2015, the average stood at 254.41. Hence the Central Government Employees are
entitled for D.A. at 119% of pay w.e.f.01/07/2015.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங்.

             காரைக்காலில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்   கலந்தாய்வு கூட்டம் நடந்தது. புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலத்தெரு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் முதல் முறையாக காரைக்காலில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் குறித்து கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது. 
 

ஆங்கிலப்பயிற்சி தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2நாட்கள்

                  அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2015-16 ஆம் ஆண்டிற்கு தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு TRAINING OF PRIMARY SCHOOL TEACHERS IN TEACHING ENGLISH - ஆங்கிலப்பயிற்சி தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2நாட்கள் பயிற்சி அளித்தல்

அரசு பள்ளிகளில் ஆர்டர்லியாக மாறும் உடற்கல்வி ஆசிரியர்கள்.

              அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை,உடற்கல்வி வகுப்பு கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. சி.சி.இ., எனப்படும் தொடர் செயல்மதிப்பீட்டு முறையில் உடற்கல்விக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதற்கென ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, வாரம் தோறும் இரண்டு பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டு, உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு வகுப்பு, &'தியரி&'யாகவும், மற்றொரு வகுப்பு மைதானப் பயிற்சியாகவும்இருக்க வேண்டும்.


TNPSC செவிலியர் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறையில் அதிகாரி பணி

        தமிழக சுகாதாரத்துறையில் நேரடியாக நியமிக்கப்பட உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் நல அதிகாரி பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனியார் பள்ளி ஆசிரியர்களை பள்ளி கமிட்டி அனுமதி இல்லாமல் வேறு பள்ளிக்கு மாற்ற முடியாது: மதுரை ஐகோர்ட்டு

          மதுரை, ஆக. 3–விருதுநகர் மாவட்டம் முகவூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர், மதுரைஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–நான், ராஜபாளையம் புனல்வெளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான முருகன் ஆரம்ப பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வந்தேன்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive