Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

135 ஆசிரியர்கள் விருப்ப இடமாற்றம்

         ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடந்த பொது மாறுதல் கலந்தாய்வில், 135 பேர் விரும்பிய இடத்திற்கு மாறுதல் பெற்றனர். இந்த பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த, 29ம் தேதி துவங்கியது. அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில், 'ஆன் - லைன்' மூலம் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் மட்டும், ஆன் - லைன் கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

பி.எட்., மாணவர் சேர்க்கை: ஆக., 7க்குள் அறிவிப்பு

          தமிழகத்தில் உள்ள, 690 கல்வியியல் கல்லூரிகளில் உள்ள, 75 ஆயிரம் இடங்களுக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை அறிவிப்பு, 7ம் தேதிக்குள் வெளியாகும் என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பான பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., படிப்புகளுக்கு, நாடு முழுவதும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு 'ஆன் - லைன்' வழி அங்கீகாரம்

    ஊழல், அதிகாரிகள் வசூல் வேட்டையைத்தடுக்க, தனியார் பள்ளிகளுக்கு புதிய அங்கீகார பணிகளை, 'ஆன்-லைன்' வழியில் மேற்கொள்ள, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுஉள்ளது. தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், புதிதாக ஏராளமான தனியார் பள்ளிகள் துவங்கப்படுகின்றன.

மதிப்பெண் சான்றிதழில் பிழைகளை தவிர்க்க திட்டம்

          பிழையின்றி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்காக அவர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை சரிபார்த்து பெற்றோர், ஆசிரியர், தலைமையாசிரியர் கையெழுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக மார்ச்சில், ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள்பள்ளிகளில் இருந்து அதற்கு முந்தைய அக்டோபர், நவம்பரில் சேகரிக்கப்படும். 

New Transfer Applications 2015 - 2016

Transfer Applications 2015 - 2016 (New)
Elementary Education Department (New) 
School Education Department (New) 

New Transfer Norms 2015-16 Published Now.

அரசு கடித எண் 263 நாள்: 28.7.2015

       ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ”மூன்றாண்டு பணி முடித்தவர்கள் மட்டும்  கலந்துகொள்ள வேண்டும்” என்பதற்கு பதிலாக ”தற்போது பணிபுரியும் பள்ளியில் ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு பதவி உயர்வு பெற்றுச்சென்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் இப்பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்” என திருந்திய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Latest Downloads
  1. DSE - Transfer Schedule 2015 - 16 [PDF Download] - Click Here 
  2. DSE - Transfer Schedule 2015 - 16 [PDF Download] - Click Here
  3.  
  4. DEE - Transfer Schedule 2015 - 16 [PDF Download] - Click Here
  5. DEE - Transfer Regarding Proceedings - [PDF Download] - Click Here
  6. Letter No: 263 Date: 28.7.2015 | New Transfer Norms 2015-16 [PDF Download] - Click Here

ஆசிரியர்களுக்குஅரசு மிரட்டல்.

           ஜேக்டோ கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டத்தில், விடுப்பு எடுத்துபங்கேற்றால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 12 வயது குழந்தைகளும் சேரலாம்: டிச.12 வரை வயது வரம்பு சலுகை

            செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான வயது வரம்பு சலுகை டிசம்பர் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை வடக்கு கோட்ட அஞ்சல்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வடக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கி.ரவீந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
 

கர்நாடகா : ஆசிரியர் இடமாற்ற திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்:5 ஆண்டுகளாக இருந்த விதிமுறை தளர்வு

        ஆசிரிய தம்பதிகளை இடமாற்றம் செய்ய வாய்ப்பளிக்கும், கர்நாடக மாநில சிவில் சேவைகள், ஆசிரியர்கள் இடமாற்ற கட்டுப்படுத்தும் இரண்டாவது திருத்த மசோதாவுக்கு, சட்டசபை, நேற்று ஒப்புதல் அளித்தது.

கல்வி அதிகாரிகள் ஆய்வில் 'இடித்த' கணக்கு - மாணவர்களை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவு

             சென்னையில் நடந்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் இந்தாண்டு அரசு பள்ளிகள் மொத்த மாணவர்களுக்கும், வழங்கப்பட்ட இலவச நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கைக்கும் ஏராளமான வித்தியாசம் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக வருகை பதிவேட்டில் பதிவான மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 86.66 லட்சமாக உயர்வு

           வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402 ஆக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 86.66 லட்சமாக அதிகரித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி முதல்முறையாக தாய்சேய் நல அலுவலர் காலி பணியிடம் நிரப்புகிறது 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

         டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறையில் இதுவரை தாய்சேய் நல மருத்துவ அலுவலர் பணியிடங்கள்  நிரப்பட்டு வந்தன. முதல்முறையாக இந்த பணியிடங்களை நிரப்பி தருமாறு  சுகாதாரத்துறை டிஎன்பிஎஸ்சியை கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து தாய் சேய்  நல மருத்துவ அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. 

குரூப் 2 தேர்வு: ஆகஸ்ட் 5-இல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

          குரூப் 2 தேர்வில் தேர்வானவர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
 

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் மதிப்பெண் சான்றிதழ்

           பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

          பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல்களை சனிக்கிழமை (ஆக.1) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மழலையர் பள்ளிக்கான விதிமுறைகள் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம்

            மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகள் தரப்பில் பதிலளிக்க, நான்கு வாரம் அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் பல மழலையர் பள்ளிகள், அனுமதியின்றி நடந்து வருகின்றன; அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்' என, கோரப்பட்டது.

Spouse Certificate

பெட்ரோல்,டீசல் விலை ரூ.4 குறைவு.

          பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலைக் குறைப்பு விரைவில் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

TV Flash News:

*ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் இன்று முதல்(31.07.15) விண்ணபிகலாம் தமிழக அரசு அறிவிப்பு

*மேல்நிலை,உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவகத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 7.08.2015

விண்டோஸ்-10 பதிப்புக்கு அமோக வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்


விண்டோஸ்-10 பதிப்புக்கு அமோக வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்

      மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ்-10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர்.

உடல் உறுப்புகளை தானமளியுங்கள்; ஓட்டுநர் உரிமம் பெறுங்கள்: விரைவில் வருகிறது புதிய நடைமுறை

   ஒருவர் தனக்கு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது, 'ஒரு வேளை தான் சாலை விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் உடல் உறுப்புகளையோ அல்லது உடல் திசுக்களோ தானமாக அளிக்கிறேன்' என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடுவதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அப்துல் கலாம் விருது

        "டாக்டர்.அப்துல் கலாம்' அவர்களின் பிறந்தநாளை "இளைஞர் எழுச்சிநாள்" ஆக கொண்டாட முதலமைச்சர் செல்வி . ஜெயலலிதா அவர்கள் உத்தரவு - ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் "டாக்டர். அப்துல் கலாம் விருது" என்ற விருதும் வழங்கப்படும்

SSLC MARCH/APRIL 2016 DECLARATION FORMAT

அக்.15 இளைஞர் எழுச்சி நாள்; அப்துல் கலாம் பெயரில் விருது- தமிழகஅரசு அறிவிப்பு

            விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிபந்தனைகள்: கல்வித்துறை முடிவில் திடீர் மாற்றம்

        பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டம் எதிரொலியால் பொதுமாறுதல் கலந்தாய்வில் இந்தாண்டு சேர்க்கப்பட்ட புதிய நிபந்தனைகளை தளர்த்திக்கொள்ள கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

   

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம் ?

       ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம். ஒரு பணியிடத்தில் ஒரு கல்வி ஆண்டு பணியாற்றி இருந்தால் போதும். கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் எனவும்,


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive