விருதுநகர்
மாவட்டத்தில் கடல்சார்ந்த கல்வி பயிலும் மீனவ இளைஞர்களிடம் கல்வி உதவித்
தொகை பெற மீனவள உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Transfer Counselling 2015-2016
- Transfer Counselling Dates Announced By DEE Director - Click Here
- GO 232 Date: 10.7.2015 | Transfer Norms 2015-16 [PDF Format Download] - Click Here
- AEEO to Middle HM Transfer Counselling Instructions & Form - Click Here
- Promotion Panel Based on 1.1.2015 - Click Here
- Transfer Applications - Click Here
- Mutual Transfer Willing Form Details - Click Here
- Last Year Transfer Norms (2014-2015) For Reference - Click Here
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஹால் டிக்கெட்.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளில் 1,129 காலியிடங்களையும், இதேபோல், இந்திய வனப்பணியில் (ஐஎப்எஸ்) 110 காலியிடங்களையும் நிரப்பும்
வகையில் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம்
23-ம் தேதி சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில்
நடைபெற உள்ளது.
அப்துல் கலாம் இயற்கையை மிகவும் நேசிப்பவர் என்பதால் புல்வெளிகள், மரங்களுடன் கூடிய இயற்கை எழிலுடன் நினைவிடம் கட்டப்படுகிறது.
பாரத ரத்னா அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு 7.35 மணிக்கு ஷில்லாங்கில்
மறைந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே.
சின்கா, உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் செயல்முறைகள்
மேதகு அப்துல் கலாம் மறைவு - 30/07/2015 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் செயல்முறைகள்
கலாம் இறுதிசடங்கு : 30- ம் தேதி அரசு பொதுவிடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு 30-ம் தேதி(வியாழக்கிழமை) அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு
நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அதிகாரபூர்வ விடுமுறையை ஆளுநர் ரோசய்யா அறிவித்துள்ளார்.
பள்ளி ஆசிரியை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது!
பள்ளி ஆசிரியரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக இருப்பவர் சவுந்தரராஜன் 52. இவரது வகுப்பில் பயிலும் மாணவர்கள் சிலர் கடந்த வியாழக்கிழமை வகுப்பிற்கு வராமல் கட் அடித்தனர்.
ஜாக்டோ' அமைப்பை தடை செய்ய கோரிக்கை.
'ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பை, தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, கோரிக்கை விடுத்துள்ளது.
CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – SEPT 2015
CLICK HERE-Advertisement Notice
IMPORTANT DATES:
Submission of On-line application 30.07.2015 to 19.08.2015
IMPORTANT DATES:
Submission of On-line application 30.07.2015 to 19.08.2015
அஞ்சலகங்களில் ஓய்வூதியம் பெற ஆதார் எண் அவசியம்
அஞ்சலகங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் அடையாள எண்ணைத்
தெரிவிக்குமாறு அஞ்சல் துறைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை
நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் செவ்வாய்க்கிழமை
வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில் 20 தலைமை
அஞ்சலகங்கள், பல்வேறு துணை அஞ்சலகங்கள் செயல்படுகின்றன.
மேற்படிப்பு உதவித்தொகை: லாரி ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்
அசோக் லைலேண்ட் மூலம் வழங்கப்படும்
மேற்படிப்பு உதவித்தொகை பெற, அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற
கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
அரசு பள்ளி துப்புரவு பணியாளர்களுக்குஇம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் 2,000 துப்புரவு பணியாளர்களுக்கு இம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில்
உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாதம் ரூ.3,000 சிறப்பு காலமுறை
ஊதியத்தின் அடிப்படையில் 2012 நவம்பரில் துப்புரவாளர்கள் என்ற பெயரில்
துப்புரவு பணியாளர்கள் 2,000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்
நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக ஆறு மாதத்திற்கு
ஒருமுறை அரசாணை வெளியிடப்படும். இந்நிலையில் இம்மாதம் ஊதியம் பெறுவது
குறித்து நேற்றுவரை எந்த உத்தரவும் இல்லை.
கல்விகடன் திட்டத்திற்கு கலாம் பெயர்; டில்லி அரசு அறிவிப்பு
புதுடில்லி
: பள்ளி கல்வியை முடித்து கல்லுாரியில் இணையும் மாணவ, மாணவியர்களுக்கு, ரூ
10 லட்சம் வரையிலான் கல்வி கடன்களை டில்லி அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்
கலாமின் பெயர் சூட்டப்படுவதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அறிவித்துள்ளார்.
எனது இறப்புக்கு விடுமுறை கூடாது: வேண்டுகோள் விடுத்திருந்த கலாம்!
நாட்டை வல்லரசாக்க
வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்த அப்துல் கலாம், தனது இறப்புக்கு அரசு விடுமுறை
விட்டு விடக் கூடாது என்றும், கூடுதலாக ஒருநாள் வேலை செய்ய வேண்டுமென்றும்
கேட்டுக் கொண்டவர்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
காந்தி வரிசையில் கலாம்!
நாட்டிற்காக, தன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்து, 24 மணிநேரமும்
மாணவர்களுக்காக உழைத்தவர். அவரது கண்டுபிடிப்புகள், உலகம் அழியும் வரை,
அவர் பெயர் கூறும். காந்தி, காமராஜர் போல், அனைவரது மனதிலும், கலாம் நீங்கா
இடம் பிடித்துவிட்டார். மீண்டும் ஒருமுறை அவர்
ஜனாதிபதியாகஇருந்திருந்தால், இந்தியா வல்லரசாகி இருக்கும்.பெஜித்தா,
பி.காம்.,அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி.
நாட்டை நேசித்தவர்!
மாணவியர் உயர் கல்வியில் அக்கறை
நீலகிரி மாவட்டம், ஊட்டி கடநாடு கிராமத்தை சேர்ந்தவர் போஜன், 85, அப்துல்
கலாமுடன், 1950-54ல், திருச்சி புனித ஜோசப் கல்லுாரியில் படித்தவர்.
சம்பளத்திற்கு புதிய'சாப்ட்வேர்': ஊழியர் சங்கம் கண்டிப்பு
சத்துணவு
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கருவூலத்துறை புதிய 'சாப்ட்வேர்'
அறிமுகம் செய்ய உள்ளதால் சம்பளம் பெறுவதில் குளறுபடி ஏற்படும் என சங்கங்கள்
குற்றம் சாட்டுகின்றன.சத்துணவு திட்டத்தில், அமைப்பாளர், சமையலர்,
உதவியாளர் என 1.44 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
கலாம் படித்த பள்ளியில் மக்கள் திரண்டு அஞ்சலி
ராமேஸ்வரத்தில், அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு, திரண்டுவந்த பொதுமக்கள், கலாம் படத்திற்கு மலர்களை துாவி, அஞ்சலி செலுத்தினர்.
எதிர்மறை வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் புதிய விளக்கம் அளித்த கலாம்
பல்லாயிரக்கணக்கான
இளைஞர்கள் ஏன் அப்துல் கலாமை முன்னுதாரணமாக, தங்கள் வாழ்க்கையின் ஒளி
விளக்காக கருதினார்கள்? என்பதற்கு மற்றொரு காரணம், தோல்வி, முடிவு, இல்லை
போன்ற வார்த்தைகளை கூட ஏற்றுக்கொள்ளாமல் அவற்றுக்கு புதிய விளக்கம் அளித்த
அவரது இயல்புதான் என்று கூறலாம்.
மருத்துவர்களுக்கு கலாம் படிக்கச் சொன்ன புத்தகம்
பட்டமளிப்பு விழா ஒன்றில் உரையாற்றிய
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது....அதில் அவர் மருத்துவத்
துறையைச் சேர்ந்த அனைத்து மருத்துவர்களும் இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க
வேண்டும் என்றார்.
கலாமை நினைத்து உருகும் ஓவிய ஆசிரியர்: "தொலைபேசி உரையாடல் இன்றும் ஒலிக்கிறது'
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்
கலாமுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடிய
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் கணேசன், இன்றும் தனது
செவியில் அந்த உரையாடல் ஒலித்துக் கொண்டிருப்பதாக உருக்கமுடன்
தெரிவித்தார்.
இவர், அப்துல் கலாமின் உருவத்தை பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு 32 ஓவியங்களாகப் படைத்தவர்.
கல்லூரி பேராசிரியரான கலாமின் ஓட்டுநர்!
கார் ஓட்டுநராக தன்னிடம் பணியாற்றியவரை கல்லூரிப் பேராசிரியர் நிலைக்கு உயர்த்தியவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!
Funny guy! Are you doing well? ' - அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!
"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம்
வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12
மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான்
1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ
அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன்.
எங்கள் இதயங்களில் பிறந்திருக்கிறார்: மாணவர்கள் உருக்கம்
குழந்தை உள்ளம்; கருணை பார்வை, கள்ளம் கபடம் அறியா தங்கத் தலைவன் முன்னாள்
ஜனாதிபதி அப்துல்கலாமை இழந்து கண்களில் செந்நீர் வடிய செய்வதறியாமல்
திகைத்து நிற்கிறது மாணவர் உலகம்.மண்ணை விட்டு பிரிந்தது அவர் உயிர்தானே
தவிர, அவர் உணர்வுகளுக்கு என்றுமே இறப்பில்லை. ஆம், கலாம் இறக்கவில்லை;
ஒவ்வொரு இந்திய இளைஞர்களின் இதயங்களில் தன்னம்பிக்கையாய் பிறந்திருக்கிறார்
என்கிறார்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள். கலாமின் கனவுகளை நிறைவேற்றுவோம்
என்ற உறுதியுடன் பேசுகிறார்கள்...
மாணவர்களும் கலாமும்
விஞ்ஞானி, ஏவுகணை மனிதன், ஜனாதிபதி உள்ளிட்ட பல பெருமைகளுக்கு கலாம்
சொந்தக்காரர் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் மாணவர்களுடன் உரையாட
வேண்டும் என்பதே இவரது விருப்பமான பணியாக இருந்தது என சொல்லாம்.
இந்தியாவில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் தேசம் முழுவதும் உள்ள
மாணவர்களின் ரோல்மாடலாக தன்னை உயர்த்திக் கொண்டார்.
கலாம் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் தேர்வு
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்
மறைவையடுத்து, தற்போது டில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு
வி.ஐ.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.