கலாமுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என
பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரு சில தனியார் பள்ளிகள்
தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் விடுமுறை அளித்துள்ளன.
ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு
இந்தியாவின்
தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர்,
இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான
வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க
அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம்
எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி
மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
டிவிட்டரில் அப்துல் கலாமின் கடைசி பதிவு! & கடைசி நிமிடம்!
10 மணி நேரங்களுக்கு முன்பு இறுதியாக ட்வீட்
செய்திருந்தார் அப்துல் கலாம். அதில், ' நான் ஷிலாங்கிற்கு செல்கிறேன்.
அங்குள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனெஜ்மெண்ட் கல்லூரியில் வாழ்த்தக்கது இந்த பூமி என்ற தலைப்பில் பேச உள்ளேன் " என்று பதிவிட்டிருக்கிறார்.
புதுக்கோட்டையில் சாதனை புரிந்த காமராஜபுரம் நகராட்சி உயா்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு.
புதுக்கோட்டை
காமாராஜபுரம் நகராட்சி உயா்நிலைப்பள்ளி மாணவரின் அறிவியல் படைப்பு மாவட்ட அளவில் முதல்பரிசு
பெற்று மாநில அளவிலான அறிவியல் புத்தாக்க விருது கண்காட்சிக்கு தோ்வு பெற்றது. புதுக்கோட்டை
மாவட்ட அளவில் 372 இளம் அறிவியல் புத்தாக்க விருதுக்குரிய காட்சி படைப்புகளில் கண்காட்சி
புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
தமிழக பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.
செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள ”தமிழக பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு” தற்போது வரை தமிழக அரசால் உறுதிபடுத்தப்படவில்லை. முறையான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்கவும்.
TNPSC Group 2 Key Answers 2015
TNPSC Group 2 Key Answers 2015 - Click Here
Theni IAS Academy TNPSC Group 2 Answer Key Updated.
2. Sri Malar Academy TNPSC Group 2 Answer Key Updated.
3. Vidiyal Arni TNPSC Group 2 Answer Key Updated.
4. NR IAS Academy TNPSC Group 2 Answer Key Updated.
5. Appolo Academy TNPSC Group 2 Answer Key Updated.
6. Mamallan TNPSC Group 2 Answer Key Updated.
7. Minarva TNPSC Group 2 Answer Key Updated.
8. Asian Visac TNPSC Group 2 Answer Key Updated.
9. Radian Academy TNPSC Group 2 Answer Key Newly Updated.
ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு.
இடமாறுதல், 'கவுன்சிலிங்' விதிமுறை களுக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கவுன்சிலிங் தேதி அறிவிப்பது, திடீரென தள்ளி
வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல்: 3 ஆண்டுகள் நிபந்தனையை குறைக்க ஆலோசனை.
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அவர்கள் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க
வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து
வருகிறது.
தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.
தமிழக அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு எற்கெனவே நடைமுறையில் இருந்த '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி
நியமனம்' முறை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொது கலந்தாய்வு நாளை முடிகிறது: என்ஜினீயரிங் காலி இடங்கள் ஒரு லட்சத்தை தாண்டுகிறது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கவுன்சிலிங் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
பொறியியல்
படிப்புகளில் சேருவதற்கு மாணவ–மாணவிகளிடம் ஆர்வம் குறைந்து வரும் நிலையில்
மொத்தம் உள்ள 2 லட்சத்து ஆயிரத்து 861 இடங்களில் நேற்று வரை 89,141 பேர்
இடங்களை தேர்வு செய்து ஒதுக்கீட்டு கடிதங்களை பெற்றுள்ளனர். 38,168 பேர்
கலந்தாய்வில் பங்கேற்காமல் வேறு படிப்புக்கு சென்று விட்டனர்.
முதன்மை கல்வி அலுவலகங்களில் சட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
:"மாநிலத்தில் அனைத்து முதன்மை கல்வி
அலுவலகங்களில் சட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என,
தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சவுரிஅருணாசலம்
தெரிவித்தார்.
நினைவுத் திறனை அதிகரிக்கிறதா ஆழ்ந்த இரவு தூக்கம்?
இரவு தூக்கத்தை ஏன் தவிர்க்க கூடாது? என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களுடன் புதிய காரணம் ஒன்றும் சேர்ந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றின் படி ஆழ்ந்த இரவு தூக்கம் மனிதர்களின் நினைவுத் திறனை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
15 வயதில் முதுகலை பட்டம் பெற்று பிஎச்டி சேர்ந்துள்ள சிறுமி
எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜியில் முதல் ரேங்கில் சுஷ்மா தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவிலேயே, மிகவும் குறைந்த வயதில் பிஎச்டி படிப்பில் சேர்ந்துள்ள சிறுமி என்ற பெருமையை சுஷ்மா வர்மா பெற்றுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரின் மகன் சிஏ தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தல்
கடந்த மே
மாதத்தில் நடைபெற்ற பட்டய கணக்காளர் தேர்வுக்கான தேர்வு முடிவுகள்
சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய கணக்காளர் நிறுவனத்தில் படித்து
வந்த மாணவர் சச்சின் தூபே முதன் முறையிலேயே பட்டயக் கணக்காளர் (CA) தேர்வை
வெற்றிகரமாக முடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
சென்னை கணித அறிவியல் நிலையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி
இந்திய அரசின்
அணுசக்தி துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கணித அறிவியல் கல்வி
நிறுவனத்தில் (The Institute of Mathematical Science) ஒரு வருட
Administrative Trainees பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு 2013-14 மற்றும் 2014-15-ம் கல்வி ஆண்டுகளில் படித்து
முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது?: தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பரபரப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள், பெரும்
விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கேரளாவில் நடைபெற்ற ஒரு தேர்வில் மோடி
சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீசாரின் ஆன்லைன் விசாரணை
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால்
வீடு தேடி
வந்து போலீசார்
விசாரணை நடத்தும்
முறையை மாற்றி
ஆன்லைன் விசாரணை
முறையை தொடங்க
மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட பணி
நவம்பரில் தொடங்கும்
என தெரிகிறது.
கல்லூரி ஆசிரியர் பணி நேரத்தை நிர்ணயிக்க... அனுமதி:உயர் கல்வி துறை செயலருக்கு யு.ஜி.சி., கடிதம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் முதுநிலை கல்லுாரிகளில், ஆசிரியர்களின் பணி நேரம் குறித்து, மாநில உயர்கல்வி துறையே முடிவு செய்து கொள்ளலாம்,”
என்று யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.
சுகாதார பணிக்கு எஸ்.எஸ்.ஏ., நிதி:பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்.
பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., வழங்கும் நிதியை, சுகாதார பணிக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 37 ஆயிரம் பேர்!
தமிழகத்தில் 37,500 குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள
பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில்
நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 37,500 பள்ளி செல்லாக் குழந்தைகள் இருப்பது
தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பணிகள்
இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு எதிரொலி : ஓவியம், தையல் பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைப்பு
ஓவியம், தையல் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க
குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை தொடங்கி 3 நாட்களில்
பாடத்திட்டம் தயாரிக்க உள்ளது. ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு
பாடங்களுக்கு இதுவரை சரியான பாடத்திட்டம் இல்லை. இது குறித்து மேற்கண்ட பாட
ஆசிரியர்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தனர்.
பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம் வாங்க வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8
லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர்.
தேர்வுக்கு முன்னதாக பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெயர், பிறந்த
தேதி, பெற்றோர் பெயர், உள்ளிட்ட சரியான தகவல்களை அந்தந்த பள்ளி தலைமை
ஆசிரியர்கள் சேகரித்து தேர்வுத்துறைக்கு அனுப்புவார்கள்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயம்:தற்செயல் விடுப்புக்கு அனுமதி மறுப்பு.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும்
பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி மறுத்து, மாநில திட்ட
இயக்குனர் எச்சரித்துள்ளார். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி
ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும்
ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சிகளுக்காக மட்டும், கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.
பள்ளி வாகனங்கள் பராமரிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட
வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்
கடந்த 2014-ஆம் ஆண்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் 1,101 சாலை
விபத்துகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, பள்ளிக்
கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: